Featured post

“I am sure Enna Vilai will remain a memorable film for cinema lovers” – Actress Nimisha Sajayan

 *“I am sure Enna Vilai will remain a memorable film for cinema lovers” – Actress Nimisha Sajayan* Acclaimed actress Nimisha Sajayan has con...

Showing posts with label actor vishal. Show all posts
Showing posts with label actor vishal. Show all posts

Friday, 13 September 2019

கொண்டாட்டதுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஷால் 28



தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 15 வருடங்களை கடந்து விட்டார் விஷால்.

தன் பதினைந்தாம் ஆண்டில் 28 வது படத்தில் நடித்துவருகிறார். 

அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் Vishaal Film Factory நிறுவனத்தின்  சார்பாக  விஷால்28 படத்தை தற்போது தயாரித்து நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க,இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். ஒருவர் விக்ரம் வேதா மற்றும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த சரதா ஸ்ரீநாத். மற்றொருவர் ராஜதந்திரம், மாநகரம் படத்தின் கதாநாயகி ரெஜினா கசண்ட்ரா. இவர்களுடன் இணைந்து  காமெடி நடிகர் ரோபோ ஷங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய கண்ணன் ஆர்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார்.

பெயரிடப் படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்கள் நடைபெற்றது. தற்போது இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 12ஆம் தேதியான நேற்று கோயம்பத்தூரில் துவங்கப்பட்டு 20 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் மீண்டும் சென்னை வர உள்ளனர்.

Thursday, 16 May 2019

விஷாலுக்கு ஆதரவில்லை : நடிகர் ஆர் கே சுரேஷ் அதிரடி !



"** தமிழகத்தில் அறிமுகமாகியிருக்கும் பன்முக கலாச்சாரம் : ஆர் கே சுரேஷ் வரவேற்பு!

*** தமிழ் நடிகர்கள் சங்கம் உருவாகும்:ஆர் கே சுரேஷ் வாக்குறுதி!

ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம்மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னணி நடிகர் ஆர் கே சுரேஷ், அர்சிதா ஸ்ரீதர், நேகா சக்சேனா, சார்மிளா, ரத்னவேலு, இயக்குநர் மஞ்சித் திவாகர், தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட், ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர் ரிஜேஷ் பாஸ்கர்,இசையமைப்பாளர் சிவ சுகுமாரன், தயாரிப்பு நிர்வாகி ஷாஜீன் ஜார்ஜ், கலை இயக்குநர் பீஜேஷ் நின்மாலா , தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் முருகன் கல்லூர், புகைப்படக் கலைஞர் அஜீஸ், நிதி நிர்வாக அதிகாரி ராஜீவ்,சண்டைப் பயிற்சிஇயக்குநர் ஜாக்கி ஜான்சன், நடிகர்கள் அபுபக்கர், மாஸ்டர்ஷகர் அப்துல் லத்தீப், பாடலாசிரியர் கானா வினோத் உள்ளிட்ட படக்குழுவினர்
கலந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் பேசுகையில்,‘ சஸ்பென்ஸ் த்ரில்லராகத் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள். இது பெண்களுக்கான அழுத்தமான மெசேஜ் உள்ள படம். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகியிருக்கிறது. அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் மஞ்சித் திவாகர் பேசுகையில், "இது என்னுடைய இரண்டாவது படம்.குருவாயூர் கோவிலில் முதல் நாள் படபிடிப்பைத் தொடங்கினேன். தற்போது வரை அவரின் அருள் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். தயாரிப்பாளர் அப்துல் சார் தான்இந்த படத்தை முடித்து, ஜூனில் வெளியிடுவதற்காக திட்டமிட்டு வருகிறார்.இந்தப் படத்தின் கதையை நான்காண்டுகளுக்கு முன் கதாசிரியர் ரிஜேஷ் கொச்சியில் சந்தித்து என்னிடம் சொன்னார். அப்போது சென்னை அம்பத்தூரில் 1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம்
பற்றிக் கூறினார். அதை மையமாக வைத்து தான் இதன் திரைக்கதையை நாங்கள்
உருவாக்கியிருக்கிறோம்.ஷாதிகா என்ற கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிகைக்கான
தேடலில் ஈடுபட்டோம். இறுதியில் அந்த கேரக்டரில் அர்சிதா ஸ்ரீதர்
நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டைட்டில் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03 ’என்றதும், சிலர் இணையத்தில் ஷாதி என்றால் திருமணம் என்பதால் , இப்படத்தின் டைட்டிலை ட்ரோல் செய்தனர். ஆனால் அதற்கு நான் எந்த எதிர்வினையிலும் ஈடுபடாமல் அமைதியானேன். அதனையடுத்து இந்த படத்தில் போலீஸ் அதிகாரி அமீர் யூசுப்பாக ஆர் கே சுரேஷையும், டாக்டர் செரீனா தாமஸ் என்ற கதாபாத்திரத்தில்  கன்னடத்து நடிகையான நேகா சக்சேனாவையும் ஒப்பந்தம் செய்தேன்.  லட்சுமி என்ற அம்மா கேரக்டரில் நடிகை சார்மிளா நடித்திருக்கிறார்.   ‘ஷிகாரி சம்பவம்’ என்ற மலையாளப் படத்தில் நடிகர் ஆர். கே. சுரேஷின் நடிப்பைப் பார்த்து தான் இந்த கேரக்டரில் நடிக்க வைத்தேன். அற்புதமான திறமைக் கொண்ட நடிகர். அவர் நடித்த பிறகு தான் இந்த படத்தின் தோற்றமே மாறிவிட்டது. ‘கானா கொம்பத்து ’ என்ற படத்தில் நடித்த நடிகர் வினோத்தை,
இந்த படத்தில் ரஞ்சன் என்ற கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன். இது போல்
ஒவ்வொரு கேரக்டருக்கும் பொருத்தமான நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்து
நடிக்க வைத்திருக்கிறோம்.

இந்தப் படத்தின் கதை கொச்சியிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கிற கதை.  இதில் நாயகி, தன்னுடைய சொந்த பணிக்காக சென்னைக்கு வருகை தருகிறார். அவர் வரும் போது சந்திக்கும் சம்பவங்களும், அதன் விளைவுகளும் தான் திரைக்கதை. பொள்ளாச்சி சம்பவங்களுக்கும், இந்த படத்தின் திரைக்கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் செய்தி ஒன்றையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம். அதனை கமர்சியல் அம்சங்களுடன் இணைத்து உருவாக்கியிருக்கிறோம்.” என்றார்.
 நடிகர் ஆர் கே சுரேஷ் பேசுகையில்

“கொச்சின் ஷாதி அட் சென்னை03 என்கிற மலையாளப்படத்தில் நடிக்கத்தான் நான் முதலில் ஒப்புக்கொண்டேன். ஆனால் படத்தை முடித்துவிட்டு டப்பிங்கில் பார்க்கும் போது, இயக்குநரிடம், ‘இதில் எழுபது சதம் தமிழ் இருக்கிறது. முப்பது சதம் தான் மலையாளம் இருக்கிறது.’ என்றேன். இதன் திரைக்கதை அனைவருக்கும் பொருந்தக்கூடியது. அதிலும் இந்தியாவிற்கு தற்போது தேவைப்படும் திரைக்கதை. சமுதாயம் நன்றாகஇருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட திரைக்கதை. அதனால் இதனை தமிழ் ரசிகர்களிடத்திலும் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்று சொன்னேன். அவர்களும் ஒப்புக்கொண்டு இதனை
தமிழிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக நான் ஊடகத்துறைக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நாம் சாதி ரீதியில் பிரிக்கப்பட்டிருந்தாலும், மத ரீதியில் பிரிக்கப்பட்டிருந்தாலும் இந்தியன் என்ற உணர்வில் ஒன்றாகவேயிருக்கிறோம். மலையாள மக்கள் என்னை இந்தளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு மலையாள உலகம் புதிதாக இருந்தது. ஆனால் படபிடிப்பிற்காகக் கேரள மண்ணில் கால்
வைத்தவுட  அங்கு பணியாற்றும் அனைவரும் ஒரு குடும்பம் போல் ஒருங்கிணைந்து ணியாற்றினார்கள். அந்த உணர்வு தமிழ் திரையுலகில் இல்லை என்று  வெளிப்படையாக சொல்வேன். இருந்தாலும் தமிழ் நாடு என்னுடைய தாய் வீடு
அல்லவா?.

இந்த படத்தின் படபிடிப்பின் போது ஒரு சம்பவம் நடைபெற்றது.
தொழிலாளர்களுக்கான பணப்பட்டுவாடா செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள தொழிலாளர் அமைப்பு படபிடிப்பை நிறுத்திவிட்டது. உடனே
நான் என்னுடைய சொந்த பணத்தை ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தேன். ஆனால் அவர்கள்
முதலில் வாங்க மறுத்தார்கள். நீங்கள் வேற்று மாநிலத்தவர்கள் என்றும்,
உங்களிடம் வாங்க மாட்டோம் என்றும் சொன்னார்கள். நான் உடனே நான் வேற்று
மாநிலத்தவன் அல்ல. சினிமாவின் நேசிப்பவன். சினிமாவிற்கு மொழி பேதம்
கிடையாது. இதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டபிறகு அவர்கள்
வாங்கிக் கொண்டார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு நானும் தயாரிப்பாளரும்
நெருக்கமாகி விட்டோம். இதன் காரணமாக அவர் என்னை வைத்து அடுத்தடுத்து
மூன்று படங்கள் தயாரிக்கும் அளவிற்கு, என்னுடைய நிறுவனத்தில்
முதலீடுசெய்திருக்கிறார். இதற்காக நான் நன்றி சொல்லக்
கடமைப்பட்டிருக்கிறேன்.

மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு இங்கு உள்ள வரவேற்பு, தமிழ்
நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களை அவர்கள்
கொண்டாடுகிறார்கள். மதிக்கிறார்கள்.அந்த வகையில் தமிழ் திரையுலகமும்,
மலையாள திரையுலகமும் ஒன்றிணைந்த சகோதரர்கள் போல் செயல்படுகிறார்கள்.

இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் எனக்கு பிடித்திருந்தது. நான்
மலையாளத்தில் நாயகனாக நடிக்கும் முதல் படமிது. இந்த படத்தின் கதை ஒரு
வருடத்திற்கு முன்னரே எழுதப்பட்டது. அதில் பொள்ளாச்சி சம்பவங்கள் போல் பல
சம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறது. பெண்கள் தங்களை எப்படியெல்லாம்
பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லும் படமாகவும் தயாராகியிருக்கிறது.

தமிழகத்தில் மலையாளம், தெலுங்கு மொழியின் நேரடி படங்கள் வெளியாகி பெரிய
வெற்றியைப் பெற்று வருகின்றன. இங்கு பன்முக கலாச்சாரம்
அறிமுகமாகியிருக்கிறது. இது சினிமாவை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று
நம்புகிறேன்.” என்றார்.

அதன் பிறகு படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.

========================
**விஷால் இப்படிச் செய்யலாமா ?: ஆர்.கே.சுரேஷ் ஆதங்கம்!

**நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை :

ஆர். கே சுரேஷ் அறிவிப்பு!

ஆர் கே சுரேஷ் நடித்திருக்கும் 'கொச்சின் ஷாதி அட் சென்னை 03 'என்ற
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது நடிகர் சங்க தேர்தல் குறித்து ஆர் கே சுரேஷ் பேசியதாவது...

நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி நான்காண்டுகள் தான் ஆகிறது. அதனால்
பொறுப்புகளுக்கு போட்டியிட இயலாது.மறைந்த என்னுடைய அன்பு அண்ணன் ஜே கே
ரித்தீஷ் அவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக நான் என்னென்ன செய்யவேண்டுமோ
அதையெல்லாம் நிச்சயமாக செய்வேன். நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலைத்
தவிர்த்து வேறு அனைவருக்கும் என்னுடைய ஆதரவு உண்டு.அதே சமயத்தில் நடிகர்
உதயா உள்ளிட்ட பலர் இணைந்து ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அணிக்கு என்னுடைய ஆதரவை தெரிவிப்பேன்.

விஷால் மீது நான்ஊழல் குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர் அப்படிப்பட்ட
ஆளில்லை. அவர் தனக்கு யார் தேவையோ அவர்களை பயன்படுத்திக் கொள்வார். அவர்
தேர்தலில் போட்டியிட்ட போது அவருடன் ரித்திஷ் சார் இருந்தார். பிறகு அவர்
அவரைவிட்டு பிரிந்துவிட்டார். அவருடன் இணைந்திருந்த உதயா தற்போது இல்லை.
அவருடைய மேனேஜர் முருகராஜ் விஷாலுடன் இருந்தார். தற்போது அவரும் இல்லை.
வரலட்சுமிக்கும் இதே நிலை தான். அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பது
எங்களுக்குத் தெரியவில்லை.

நடிகர் சங்கத்தில் திருமண மண்டபங்கள் கட்டலாம். வணிகத்திற்கான ஏற்பாடுகளை
செய்யலாம். ஆனால் நாடகக் கலைஞர்களுக்கு சேரவேண்டிய உடனடியான உதவிகள்
எதுவும் சேரவில்லையே...?

நான் எஸ் .வி .சேகர் அணியில் சேரவில்லை. அவர் எந்த அணியில் இருக்கிறார்
என்றும் தெரியவில்லை.

மிகப்பெரிய தயாரிப்பாளர்கள் யாரும் தற்போது இல்லை. அவர்கள் தற்போது
மாதந்தோறும் ஒய்வூதிய தொகையை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர், தமிழ் நடிகர்கள் சங்கம் என்று
விதிப்படி மாற்றியமைக்க மீண்டும் முயற்சிப்போம். விஷால் நடிக்கட்டும்.
அவரை நடிக்க அனுமதியுங்கள்.

'பில்லா பாண்டி' பட விசயத்தில் எனக்கும் விஷாலுக்கும் எந்த கருத்து
வேறுபாடும் இல்லை. இந்நிலையில் 'பில்லா பாண்டி' படத்தின் கதை நன்றாக
இருக்காது. அதனால் ஓடவில்லை என்று அவர் சொன்னது எனக்கு
வருத்தமாகயிருந்தது. அப்படி சொல்லியிருக்கத் தேவையில்லை. ” என்றார் ஆர்.
கே .சுரேஷ்.









நடிகர் விஷால் தான் தப்புக்கு எல்லாம் காரணம் | Actor Rk Suresh

Thursday, 28 March 2019

Vishal tossed from four wheeler bike and injured in Cappadoccia



Actor Vishal was severely injured as he was tossed along with four wheeler bike (ATV BIKE) at Cappadoccia in Turkey. It all happened during the shooting of his untitled next, directed by Sundar C, which had an action packed chasing sequence, choreographed by Anbariv. On an unexpected turn, Vishal got tossed along with ATV bike and it turned out to be a shock to the entire team. He was immediately rushed to the hospital, where instant treatment was given.  

This untitled film is produced at a whopping budget by R. Ravindran of Trident Arts and is directed by Sundar C. Tamannaah and Aishwarya Lakshmi are playing female lead roles in this film, which has the 50-day schedule planned in Turkey continuously. 

The shooting of this film commenced last week in Turkey, where important scenes are being filmed in Cappadoccia, the same place, where Rajinikanth-Nayanthara song ‘Konja Neram’ from Chandramukhi was shot.

Monday, 7 January 2019

Isaignani Ilayaraja sir has promised to donate a part of royalty fund to Tamil Film Producers Council Trust

Isaignani Ilayaraja sir has promised to donate a part of royalty fund to Tamil Film Producers Council Trust” – TFPC President Vishal 

The event of launching the ticket sales for ‘ILAIYARAAJA 75’ happened amidst huge fanfare and crowds at 5th Tamil Nadu International Hot Air Balloon Festival in Mahindra City. All the association and union leaders and representatives along with the office bearers were present for the occasion. Speaking on the occasion, Maestro Ilayaraja said, “I am so much humbled by the love and affection you people have for me. I am so much happy to have this occasion of launching the ticket sales with so much grandeur. I thank each and everyone for making it happen in such a grand manner.” 

TFPC President/SIAA Gneral Secretary Vishal said, “When I heard about this occasion, I wasn’t really aware that it would be so much of grandeur. I am spellbound over the grandness and I thank the entire Mahindra City team for giving us an opportunity to be a part of such scenario. Personally, we all felt the need to adore and acclaim a wizard, who has been a a part of our lives, our joy, pains and everything. In fact, his music has been my friend in all situations of my life. Even when I was arrested recently over the issue of TFPC issue, I listens Maestro Ilayaraja sir is the only reason behind it. Whenever I go to foreign countries and everyone asks if I am from Bollywood, I tell them that I come from Tamil industry and the instant name they utter is ILAYARAJA sir. He has been the identity of our entire industry. I feel this is the right time to celebrate his music and I request everyone to come and be part of ILAYARAAJA 75 on February 2 & 3.” 

Later interacting with media and press, he said, “February 2 will have the artistes and technicians from other regional industries gracing over the occasion and February 3 will have the performance of our Isaignani Ilayaraja. Apart from using the funds raised through this event for the well being of producers, Ilayaraja sir has promised to donate a part of royalty fund to Tamil Film Producers Council Trust. We will be soon signing officially on the papers regarding this.” 

FEFSI President RK Selvamani said, “It’s been 30 years and still I remember the fact that this was the same date, where I got my first song recorded for my film Captain Prabhakaran. It happens to be a great

Actor/ TFPC Vice President Parthiepan said, “The music of Ilayaraja sir is like fuel to our lives. His musical contribution is a pride to every Tamilian.”

Nadigar Sangam President Actor Nasser said, “My name has initial M that denotes my father’s name, but I have another initial that is obviously the song “Thendral Vandhu”. Whenever I enter any events across the world the song is played and I owe him a lot for this. There are many saying that Ilayaraja has composed so many songs, but he cannot be confined or limited to just numbers and he is beyond such attributes.”

Celebrities with Ilaiyaraaja Grandson at Ilaiyaraaja 75 In celebration of the Maestro:
https://www.youtube.com/watch?v=BouPAhVJWpc

Ilaiyaraaja sensible speech Don`t call me GOD | Ilaiyaraaja 75 in celebration of the Maestro:
https://www.youtube.com/watch?v=CtmWufrWH6U&t=5s

Drums Dheena It's a privilege to be a part of this grandeur event:
https://www.youtube.com/watch?v=bhujdDThcmk

He can calm everybody Vishal | Ilaiyaraaja 75 |In celebration of the Maestro:
https://www.youtube.com/watch?v=LpVKKn7Fr1c

Nasser I got a new initial through him | Ilaiyaraaja 75 |In celebration of the Maestro:
https://www.youtube.com/watch?v=s9Sano22fUI

Vishal Get ready for the grand treat | Ilaiyaraaja 75 at 5th Tamil Nadu International Balloon Festival at Mahindra World City :
https://www.youtube.com/watch?v=ddGXkFBH1fA&t=19s

Mansoor Ali Khan's funny speech I am following Mouna Vratham & fasting:
https://www.youtube.com/watch?v=pBtFV7eNi0E

Hero Vishal We expect Ilaiyaraaja 75 celebrations to be a PAN India Event:
https://www.youtube.com/watch?v=AbzfrvSqsnw

Saapadu mukyaama Sangam mukyaama Parthiban funny speech:
https://www.youtube.com/watch?v=pSIRQeiwej8


























Friday, 7 December 2018

விஷாலின் படப்பிடிப்பு ரத்து

                                                              அயோக்யா" படப்பிடிப்பு ரத்து

விழுப்புரம் மாவட்டம் கூனிமேடில் விஷாலின் "அயோக்யா" படப்பிடிப்பு ரத்து! 
பல லட்சங்கள் நஷ்டம்..

லைட் ஹவுஸ் மூவி மேக்கேர்ஸ் B. மது  தயாரிப்பில் வெங்கட் மோகன்
இயக்கத்தில் விஷால் நடிக்கும் "அயோக்யா" படத்தின் படப்பிடிப்பு நேற்று
விழுப்புரம் மவட்டத்திலுள்ள கூனிமேடு  மசூதி அருகே நடைபெற இருந்தது.
அதற்க்கான அனுமதியும் படக்குழுவினர் முறையாக முன்னமே பெற்று
வைத்திருந்தனர். அனால் நேற்று பாபரி மசூதி இடிக்கபட்ட நினைவு நாள்
ஆகையால் அசம்பாவிதம் ஏதும் நடக்க கூடாது என்று கருதி காவல்
துறையினர் அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவில்லை.  விஷால்
மற்றும் கதாநாயகி ராஷி கன்னா, K.S.ரவிகுமார் மற்றும் பிற நடிகர் நடிகைகளும் 
 படப்பிடிப்பில் கலந்து கொள்ள அங்கு வந்தனர் . அனால் பட குழுவினர்
படப்பிடிப்பு   நடத்த முடியாமல் திரும்பி சென்றனர். நேற்று
படப்பிடிப்பு ரத்து செய்த காரணத்தால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் ரூபாய் 
நஷ்டமாகியுள்ளதாக  தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்தனர்.

Thursday, 29 November 2018

ACTOR VISHAL ADOPTS KARAGAVAYAL VILLAGE

ACTOR VISHAL ADOPTS KARAGAVAYAL VILLAGE 
IN THANJAVUR AFFECTED BY GAJA CYCLONE 

Actor Vishal has significantly been fastest on his heels to graciously extend his helping hands towards the needy. In fact, his recent Television show of ‘Naam Oruvar’ has undoubtedly brought the light of hope and happiness to the many unprivileged people. Be it a social cause or any issue in film industry, he has always put aside his personal commitments and come forward to promptly bring a diplomatic solution. 


With the entire ‘Delta Region’ of Tamil Nadu being adversely affected by disastrous ‘Gaja Cyclone’, actor Vishal has now adopted Karagavayal Village (Pattukkottai District of Thanjavur District). 

It’s not just about merely adopting the village for timely revamping, but Vishal has promised to resolutely turn it as ‘Best Village in the Country.’

Wednesday, 7 November 2018

Actor Vishal and his Ayogya Team celebrates Diwali

ACTOR VISHAL AND HIS ‘AYOGYA’ TEAM CELEBRATES DIWALI 
ON THE SETS 

Actor Vishal has been giving no break between his busy schedule for upcoming film ‘Ayogya’. In fact, it’s not just about Vishal, but the entire team is so much involved in this non-stop shooting. Today, the entire team celebrated the festive occasion of Diwali as a family in Vizag. Actor Parthiepan, who is playing an important role in this film, surprised the team with a cake that was iced with the words – AYOGYA DIWALI.  The team will continue to shoot this schedule in Vizag till November 8. 




Produced by Light House Movie Makers in association with B Madhu Productions, the film is directed by Venkat Mohan.  While Raashi Khanna is playing the female lead role in this film, prominent actors like R. Parthiban, KS Ravikumar, Sachu, Vamsi and many more will be seen in important characters..

Sam CS is composing music for this film with cinematography handled by R Karthik. SS Moorthy (Art), Ruben (Editing), Ram Lakshman (Stunts), Brindha & Shobi(Choreography, Uthara Menon (Costume), Murugesh (Production Manager) and Antony Xavier (Production Executive) are the others in the technical crew.

Wednesday, 10 October 2018

Sandakozhi 2 has got a mass commercial family package

“Sandakozhi 2 has got a mass commercial family package 
of being a blockbuster” – Varalaxmi Sarathkumar 

Huge expectations are revolving around the worldwide theatrical release of Sandakozhi 2, which is happening on October 18 for the festive occasion of Vijayadashami. With the entire crew keeping the fingers crossed over its success, Varalaxmi Sarathkumar has lots of great moments to share about the film. 







“Yes, there have been lots of great moments while working with ‘Sandakozhi 2’ team. Of course, working with Lingusamy sir is really cool and I have done something out of my comfort zone for the first time. We had to shoot back to back during the last leg of shooting in Dindugal and Karaikudi, where there have been lots of houses. 




The climax portion has come out really well and was really challenging. In fact, my skin colour has become more tanned (jokingly adds up) while shooting continuously under hot sun. But I really feel it’s worth it and am sure people will enjoy it. The film has everything to offer the audiences. With great factors like Vishal, Keerthy Suresh, Lingusamy, Yuvan Shankar Raja’s musical , Sandakozhi 2 has got a mass commercial family package of being a blockbuster,” says Varalaxmi Sarathkumar.


Sandakozhi 2 will be simultaneously released in Tamil and Telugu with Vishal producing it for Vishal Film Factory. Raj Kiran, Nandha Periyasamy, Arjai, Ganja Karuppu and many more actors from the first of Sandakozhi have been retained in the sequel as well.