Featured post

நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

 ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வ...

Showing posts with label heroine Oviya. Show all posts
Showing posts with label heroine Oviya. Show all posts

Wednesday, 3 July 2019

நம்பியார், ரகுவரன் வரிசையில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்


ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று கலக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்
தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார் இப்போது துள்ளும் சிரிப்பு, உற்சாக முகம், பளபள முகம் வெள்ளை வேட்டி சட்டை என்று ஜொலிக்கிறார்.
 காரணம், சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி 2  படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்நிலையில், இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘களவாணி 2 படமே உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட கதை. சொந்த பந்தங்களே கூட பகைவராக மாறும் தேர்தல் அது. முதல் பாகத்தில் இடம்பெற்ற கதைக்களம், கதாபாத்திரங்கள் தொடர்ந்தாலும் கதை புதிதாக இருக்கும். படம் முழுக்க நகைச்சுவை இருக்கும்.


அரசியல் காமெடி கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் துரை சுதாகர் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். எந்த வேடம் இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் துரை சுதாகர், எழில் இயக்கும் படத்திலும் மேலும் முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


வில்லன்களாக முத்திரை பதித்த பிரபல நடிகர்கள் நம்பியார், ரகுவரன் வரிசையில் தானும் முத்திரை பதிப்பேன் என்று கூறுகிறார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.

Thursday, 23 May 2019

ஓவியாவ விட்டா யாரு ( சீனி )


நடிகர், நடிகைகள்:

சஞ்ஜெய் (சீனி ), ஓவியா ( திவ்யா ), ராதாரவி ( பாம்பு பரமசிவம் ), செந்தில், சரவணன், வையாபுரி, அருள்தாஸ், ரவிமரியா, டி.பி.கஜேந்திரன், பரத்ரவி, சந்தோஷ், மீராகிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு   -  E.K.நாகராஜ்

இசை  -  ஸ்ரீகாந்த்தேவா
பாடல்கள்  -  சிநேகன், மதுரை செல்வம்
எடிட்டிங்  -  B.சாய்சுரேஷ்
நடனம்  -  சாய்பாரதி
ஸ்டன்ட்  -  பவர்பாஸ்ட் பாபு
தயாரிப்பு  - வேலம்மாள் சினி கிரியேசன்ஸ் – மதுரை செல்வம்.
படத்தை தமிழகமெங்கும் வெளியிடுவது K.C.R.பிக்சர்ஸ்.




Monday, 25 March 2019

Cool entertainers have always been the favorite cherry picks of universal audiences

Cool entertainers have always been the favorite cherry picks of universal audiences. In this context, filmmaker Sargunam’s Kalavani stands out to be an evergreen enchanter for it looks so fresh and entertaining every time we watch it. Now the same team is all set for appealing to our interests with Kalavani 2, which is fast approaching towards the release for this summer. The second instalment will have a fresh premise with unlimited entertainment and a hard-hitting story line too. While Vemal and Oviya will be seen playing the lead roles, the same star-cast of Kalavani including Saranya Ponvannan, Ilavarasu and Ganja Karuppu will be seen sharing the screen space again.  In addition, few more prominent actors like Mayilsamy are included in the star-cast as well.  Durai Sudhakar would be playing the antagonistic role in this movie, but his characterization will be completely different and unique from routine villain characters and will be definitely noticed too. The makers assure that the characterization of Oviya will be yet another highlighting trait in Kalavani 2, where it’s completely contrastive to her role in 90ml.  




The team is so much exhilarated over the fact that the song “Vote-u Kekka Vandhaaingalae” has witnessed far-flung popularity as even the political parties are making use of it. Directed and produced by A. Sargunam for Varmans Production, Screen Scene Media Entertainment is releasing Kalavani by May 2019.