Featured post

10 ஆண்டுகளின் வெற்றிப் பயணத்தை கொண்டாடும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10;

 *10 ஆண்டுகளின் வெற்றிப் பயணத்தை கொண்டாடும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10; ஆண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு திருவிழாவிற்கு ரசிகர்களை வரவேற்கும் விஜ...

Showing posts with label sarvam thaalamayam. Show all posts
Showing posts with label sarvam thaalamayam. Show all posts

Saturday, 15 June 2019

Sarvam Thaalamayam officially selected into International panorama of 22nd Shanghai International Film festival 2019.

The film "Sarvam Thaalamayam" directed by Rajiv Menon and music by A R Rahman starring G V Prakash Kumar, Nedumudi Venu , Aparna Balamurlai and others was officially selected into International panorama of 22nd Shanghai International Film festival 2019.

The prestigious festival is to be held from 15th to 24th June 2019.





Monday, 8 October 2018

Rajiv Menon will premiere his film Sarvam Thaalamayam

டோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் - 
"சர்வம் தாள மயம்"

டோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் "சர்வம் தாள மயம்"




மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் வெற்றி படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய "சர்வம் தாள மயம்" படத்தை இயக்கியுள்ளார்.


ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான்.

இன்றைய காலகட்டத்தில் சாதி மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் கதை.



தற்போது இப்படம் 31வது டோக்கியோ இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் ப்ரத்யேகமாக திரையிடப்படவுள்ளது.

ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வீனித், டி டி உள்ளட்ட பலர் நடித்துள்ளனர்.

காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது





Rajiv Menon (of Minsara Kanavu and Kandukondain Kandukondain fame) will premiere his film, “Sarvam Thaalamayam” at the 31st Tokyo International Film Festival before releasing it in Indian theatres. Set across various locations in India including Kashmir, Shillong, Jaipur, Kerala, it stars G V Prakashkumar, Nedumudi Venu, Aparna Balamurali, Vineeth and DD. 

With music scored by A R Rahman, the film is about a gifted young musician from a unprivileged family who wishes to learn the art of learning to mridangam from the a top Maestro, he faces rejection from the Carnatic music community as well as from his family. Can his talent overcome caste system and social boundaries in todays India ?