Featured post

காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

 *காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி.* *நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் 'முருகா' அசோக் கதையின் நா...

Friday, 29 November 2019

A & M Studio launches USA based Singer Neha Borkar's debut album

Bollywood Stalwart Shaan Supports, as A & M Studio launches USA based Singer Neha Borkar's debut album 'Yeh Jo Ehsaas Hai'

Promoted by A & M Studio's Manpreet Singh Kochar, Mumbai witnessed the star studded launch of Neha Borkar's debut album 'Yeh Jo Ehsaas Hai' on the evening of November 28th, at Oheka, Bandra.

The who's who of the music industry joined hands in welcoming the newcomer, Neha Borkar, as Shaan unveiled Neha's album cover in the presence of music royalty such as Manpreet Singh Kochar (Founder & CEO, A & M Studios), Ustaad Ghulam Abbas Khan (Guru, Composer, Writer, Singer), Pravesh Sippy (Managing Director & CEO, NN Sippy Productions) and many more.

Excited about her debut, Neha mentioned, "It is a very exciting time for me to visit India to launch my music. I am grateful to all who made this journey possible. We will also launch our music video for my main song 'Yeh Jo Eshaas Hai' this weekend and I am thrilled to bring my passion to life. Ustaad Ghulam Abbas Khan of Rampur Sahaswan Gharana has written and composed most of the 8 song album and this tour would not have been possible without the support of Manpreet from A & M Studios who has guided me throughout this journey and of course, my parents." 

Unveiling the album Shaan said, "I am happy to be here amongst such esteemed audience to help Neha achieve her dreams. In a time when singles are the rage, it is encouraging to see newcomers launch a full fledged album with such hard work and perseverance. I wish Ustaad Khan Sahab and the A & M family all the very best and hope for Neha to become a huge success!"

Commenting on a successful launch of his pupil’s album, Ustaad Ghulam Abbas Khan said, “I have always believed that Neha is a phenomenal singer and it gives me great pride to be here to launch her album. I’ve always encouraged her to do bigger, and I know that she is destined for greatness.”

On her India tour, Manpreet Singh Kochar of A & M Studios feels, "We have always prided ourselves in scouting for talent from the unusual quarters. Here we have Neha who is a software engineer by profession but a singer at heart! It is our company's motto to present the world with talent worthy of discovery and launching Neha was only the first step in this direction of giving Indian artists worldwide recognition." 


With a voice that can slice through any noise, words that can match any emotion, passion to last for lifetimes, Neha Borkar is sure to make her mark in the musical industry.

GV Prakash From His Latest Photoshoot









Radisson Blu Hotel GRT Chennai Conducts Anglo Indian Food Festival at its restaurant Salt.Co.531

The amazing and intriguing Anglo Indian cuisine was born in the British Colonial era with a way of cooking that made its mark with British cuisines, British manner of dining and fusing it with the local Indian flavours.


Aptly named the Ministry of Chutneys, the pop-up restaurant by “Radisson Blu Hotel GRT Chennai” has wrapped together the multi-faceted society of Anglo Indians into a wholesome culinary experience. The Ministry of Chutneys came into fruition with key insights regarding the intriguing Anglo Indian lifestyle, their delectable cuisine from many contributors, one of whom was Oscar Nigli (Senior National Vice President of The All India Anglo - Indian Association).


The Queen of Anglo Indian cooking - Chef Bridget White Kumar, who is acclaimed world over for reviving and compiling in written form the almost extinct flavours of the Anglo Indians had trained the chefs of GRT Hotel to precisely extract and provide the perfect blend of British cuisines with Indian flavours, to cook up the best of authentic Anglo Indian flavours at the Ministry of Chutneys.



The pop-up restaurant will function from 29th Nov. to 15th Dec. 2019 at Salt.Co.531, at “Radisson Blu Hotel GRT Chennai”.


From the mulligatawny soup to grandmas chicken country captain to Anglo Indian pork pot roast to classic bread pudding the menu has been created with Chef Bridget White Kumar’s recipes and ring with the stamp of authentic Anglo Indian flavours.



So come on over to satiate your palates and savour the flavours of history from the 29th of November to the 15" of December, over dinner from 7pm onwards.

நடிகனாக அல்ல மனிதனாக எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன்

நடிகனாக அல்ல மனிதனாக எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன் - அபி சரவணன்*


நடிகனாக அல்ல நார்மலனா மனிதனாக எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன்.

அண்ணன் கோபி அவர்களின் தயாரிப்பில்  ராகுல் பரமஹம்சா அவர்களின் இயக்கத்தில் உருவான  கருத்துக்களை பதிவு செய் திரைப்பட இசை வெளியீடு நிகழ்வுக்கு  சென்றிருந்தேன்....

சமுதாயத்தில் சமூக வலைதளங்களால் சீரழியும் பெண்களை மையப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுததும் வகையில படம் உருவாகியிருப்பதை உணர முடிந்தது.படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.

 பத்திரிக்கையாளர் சங்க தலைவர் #சுபாஸ்,  இயக்குனர் நடிகர் திரு.#போஸ்வெங்கட், இயக்குனர் #கஸ்தூரிராஜா அவர்கள், தயாரிப்பாளர் #கேடிராஜன், இயக்குனர் நடிகர் 
#எஸ்வி சேகர் அவர்கள், கவிஞர் #பொற்கோ அவர்கள், ஔிப்பதிவாளர் #நட்டி அவர்கள், பிஆர்ஓ சங்கதலைவர் விஜய முரளி
என  என்னை தவிர மற்ற சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தமிழ் திரைத்துரையில்  தனக்கென தனித்தடம் பதித்த சாதனையாளர்கள்.

அது சரி...  திரைத்துறையில் இவ்வளவு  சாதித்த ஜாம்பாவான்கள் மத்தியில் ....

அது யாருங்க இந்த #மீராமிதுன்..

உலக சமாதான தூதுவரா? தேவலோகத்திலிருந்து  இறங்கி வந்த ரம்பையா? ஊர்வசியா?  கண்ணகியா?  அன்னை தெரசா அவர்களை போல சமுகசேவகியா யாரு இந்தம்மா?

கொஞ்சம் கூட மேடை நாகரீகம் தெரியாத இந்தம்மாவ எல்லாம் எதுக்கு சார் சிறப்பு விருந்தினரா அழைக்குறீங்க... 

 திரு. #பாக்யராஜ் சார்   இந்தியாவின் தலை சிறந்த கதையாசிரியர்..நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் பத்திரிகைஆசிரியர்... அதெல்லாம்  விடுங்க...  அவரு வயசு என்ன... அவரு தகுதி என்ன...  

இந்தம்மா #மீராமிதுன்லாம அவரு வயது அனுபவத்துக்கு முன் ..... தூசிக்கு சமம்... என்னா ஒரு அகம்பாவத்துல கால் மேல கால்  போட்டு உட்காந்திருக்காங்க...
     
 மேடையில் எழுத்தாளர் சங்க தலைவர் #பாக்யராஜ் சார் இசையமைப்பாளர் சங்க தலைவர் #தினா சார் கூட ஏதோ ஒரு விசயம் பேசிட்டுக்காரு...  
ரெண்டு பேருக்கு நடுவில் உட்காந்திருந்த இந்தம்மா மீரா மிதுன்க்கு காலை கீழ போடத்தெரியாதா?

 மேடை ஏறுனதுல இருந்து கால்மேல காலை போட்டு உட்கார்ந்து இருக்குறது மீரா மிதுன் அவங்க மேனரிசமா இருக்கலாம்...  

ஆனா வயதிலும் அனுபவத்திலும் திறமையிலும் புகழிலிலும் தன்னை விட பலமடங்கு உயர்ந்த ஜாம்பவான் தன் தலை குனிந்து பேசும்பாது... இத்தனை அகம்பாவமாக  கால் மேல் கால் போட்டு இருக்கும் மீரா மிதுனை  வன்மையாக கண்டிக்கும் முன்...  இவ்ளோ பண்ணிட்டு அந்தம்மா பேச வந்தவுடன கைதட்டி விசிலடிச்சி ஆராவராம் பண்ற  ஒருகூட்டம் இருக்கே... அவங்கள தான் சொலலனும்..

  நடிகைன்னா அவங்களும்  சாதாரண பெண்கள் தான்... அவர்களது தொழில் நடிப்பது அவ்வளவு  தான்.... 

   ஆண்களுக்கு முன்  இப்படி கால்மேல் கால் போட்டு உட்காருவது தான் பெண்சுகந்திரமா?
 மேடைக்கு கீழ் பார்வையாளர்களாக எத்தனையோ வயதில் மூத்த  ஆண்களும் பெண்களும் பத்திரிக்கையாளர்களம் அமர்ந்திருக்கின்றனர்... அவர்கள் வயதிற்கு ஒரு மரியாதை வேண்டாமா?

  கருததுக்களை பதிவு செய் என்ற இந்த படததின் இசை வெளியீட்டு விழாவில் இந்த மேடையில் எந்த ஆண்களாவது  இப்படி கால் மேல் கால்  போட்டு அமர்ந்து இருக்கிறார்களா?  அத்தனை தகுதிகள் இருந்தும் அடக்கமாக இருப்பதால் தான் அவர்கள் விருந்தினர்களாக மேடையை அலங்கரிக்கின்றனர்...

இந்த மாதிரி  நேற்று பெய்த மழையில்  இன்று பூத்த காளான் மீரா மிதுனை எல்லாம் அவர்களுக்கு சமமாக உட்கார வைத்தால் இப்படிதான்.... 

 இந்தம்மா மட்டுமல்ல  இதுவரை  பொது மேடையில் கால் மேல் கால் போட்டு அமரும்  எல்லா நடிகைகளுக்களுக்கும் மட்டுமல்ல  இது போல் அமரும்  எல்லா பெண்களுக்கும் எனது வேண்டுகோளோ அல்லது  வன்மையான கண்டனங்களோ... எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்...  

மேடை என்பது உங்கள் திறமைக்கு மற்றவர்கள் கொடுத்த அங்கீகாரம் தானே தவிர  உங்கள் அகம்பாத்திற்கான இடமல்ல...


 வேறு மாநில  பெண்கள் தமிழ்நாட்டுக்கு நடிக்க வந்தால்   அவர்களுக்கு  தமிழ் பெண் போல சேலைகட்டி பூ வைத்து கொலுசு போட்டு  வளையல் மாட்டி  மூக்குத்தி போட்டு திரையில்  அழகு பார்க்கும்  நமது தமிழ் பட  இயக்குனர்கள்.. தங்கள்  கதாநாயகியாக இறக்குமதி செய்யும் வேறு மாநில பெண்களுக்கு தங்கள் கதையில் கதாபாத்தரத்தை சொல்லி  சம்பளமும் தருவதோடு  சேர்த்து நமது தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சாரமான வயதில் பெரியவர்களை மதிப்பதை பற்றியும் சொல்லி கொடுத்தால் இந்த  மாதிரியான சில்லறைகள் இனிமேல் ஆடாது...

இந்த  விழாவில்  இந்தம்மா மீரா மிதுன் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நடவடிக்கைகளுக்கு  சக நடிகனாக மட்டுமல்ல  தமிழ்நாட்டை சேர்ந்த  சாதாரண மனிதனாகவும் மிக கடுமையான கண்டனங்கள்...  
     
மன வேதனையுடன்       
அபிசரவணன்

Indian Overseas Bank appoints Shri Bhuwan Chandra as CFO Indian Overseas Bank


Kartik Aaryan and Aparshakti’s great chemistry in Pati Patni Aur Woh

 After their successful stint with comedy-drama like Luka Chuppi earlier this year,  Kartik Aaryan and Aparshakti Khurana will be seen sharing screen space once again in  Pati Patni Aur Woh. 



Both Kartik and Aparshakti have become good friends after Luka Chuppi and share great 
camaraderie on the sets.  They are sure to leave the audience in splits with their interesting 
chemistry and comic timings in  Pati Patni Aur Woh now.   
Aparshakti will star alongside Kartik Aaryan, Bhumi Pednekar and Ananya Panday in the 
remake of the classic movie.
Aparshakti says “It was great working with Kartik again.  We have been friends ever since 
we did Luka Chuppi this year and it was fun doing this film together again.  Kartik and I 
are very compatible on the sets and our comic timing is simply perfect.  Even on the sets 
we joke a lot. This is my second film with him and the chemistry is only getting better on 
screen.  Both Bhumi and Ananya are fun to work with too. They are both superb on the 
sets.  This is my second film with Bhushan Kumarji who has joined hands with Juno 
Chopra and I enjoyed working on the movie.”
Pati Patni Aur Woh is produced by Bhushan Kumar, Juno Chopra, Krishan Kumar, 
Produced under the banners T-Series and B R Studios. The film is all set to hit the theatres 
on 6th December, 2019. 

ஆர்.ஜே.பாலாஜி - JioSaavn இணைந்த மைண்ட் வாய்ஸ் பகுதி 2


ஆர்.ஜே.பாலாஜி - JioSaavn இணைந்து வழங்கும் மைண்ட் வாய்ஸ் பாட்காஸ்ட் புதிய பகுதியில், நேயர்களுக்குத் தரப்படும் தவறான தகவல்கள் மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியன குறித்து பல சுவையான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. பிரதி புதன் கிழமை தோறும் JioSaavnல் இடம் பெறும் இந்தப் புதுமையான பாட்காஸ்ட் நிகழ்ச்சி புதிய கோணத்தில் கருத்துக்களை பதிவு செய்கிறது.
 மக்கள் தாங்கள் பார்ப்பதையும் கேட்பதையும் வைத்தே, எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறார்கள் என்பதை சர்வதேச விவரணப்படம் ஒன்றின் மூலம் விளக்குகிறார் பாலாஜி. உதாரணமாக கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற ஒருவர், ஒரு நாள் முழுவதும் அமெரிக்காவில்  ஒளிபரப்பாகும் செய்தி சேனல்களைப் பார்த்துக்கொண்டிருந்தால்  அவரது சிந்தனையின் போக்கு எவ்வாறு மாற்றமடையும் என்பதை இதில் விளக்குகிறார்.

இந்த பத்து நிமிட ஒலிபரப்பில் மேலும் அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, சிரபுஞ்சி பயணத்தில் இருந்தததையும், ஊடகத்துறையில் தீவிரமாக இயங்கினாலும் வாழ்க்கை பற்றிய தனது பார்வை அப்போது எப்படி மாறிப்போனது என்பது குறித்தும் விவரிக்கிறார்.

இருட்டு டிசம்பர் 6 முதல் திரையில் !

Screen Scene Media Entertainment Pvt ltd தயாரிப்பில்- இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் “இருட்டு”. ஹாரர் திரில்லர்  படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க,  புதுமுகம் 
சாக்‌ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். VTV கணேஷ்,  
விமலா ராமன், சாய் தன்ஷிகா, 
யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 


இச்சந்திப்பில்  பேசிய எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் கூறியதாவது 

“இருட்டு”  இந்த பெயரை கேட்டவுடன் எல்லோருக்கும் இப்படி ஒரு பெயரா என ஆச்சர்யம். உலகில் முதலிலிருந்து இருப்பது இருட்டு தான் . வெளிச்சம் வந்து விட்டு போகிறது அவ்வளவு தான். இந்தப்பெயரை சொல்லி நான் இப்படத்தில் பங்கு கொண்டிருக்கிறேன் எனச் சொல்லும்போது இருட்டு உங்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வரட்டும் என வாழ்த்தினார்கள்.  எல்லோரும் தங்கள் படத்தை பொதுவாக வித்தியாசமாக இருக்கிறது என்றே சொல்வார்கள். ஆனால் நான் இப்படத்தில்  அதை உண்மையாக சொல்கிறேன்.  ஊட்டியில் ஒரு இடத்தில் பகலிலேயே இருண்டு போய்விடுகிறது. அந்நேரத்தில் கொலைகள் நடக்கிறது. பகலில் எப்படி இருட்டுகிறது, ஏன் கொலைகள் நடக்கிறது என்பது தான் கதை. இதை துப்பறியும் இன்ஸ்பெக்டராக வாழ்ந்திருக்கிறார் சுந்தர் சி. 
இப்படத்தின் இயக்குநர் துரை வெற்றிபெற வேண்டும் என்று முழு மூச்சாக உழைப்பவர். இதுவரை வந்த  ஹாரர் படங்களில் உள்ள கிளிஷேக்கள் இந்தப்படத்தில் இருக்க கூடாது என உறுதியாக இருந்தார். ஒவ்வொன்றும் புதிதாக இருக்க வேண்டும் என  கடும் உழைப்பை தந்திருக்கிறார். படத்தில் வேலை செய்திருக்கும் ஒவ்வொருவரிடமும் முழுமையான வேலையை வாங்கியுள்ளார். சுந்தர் சி எனக்கு பிடித்த நடிகர் காவல் அதிகாரி பாத்திரத்தை அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தின் 120 நிமிடத்தில் 100 நிமிடங்கள் உங்களை பதைபதைப்பில் வைத்திருக்கும் திரில்லர் படமாக இது இருக்கும். டிசம்பர் 6 ஆம் தேதி படம் வெளிவருகிறது. “இருட்டு” எல்லோருக்கும் வெளிச்சத்தை கொண்டு வரும். இதில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்,  என்றார். 


ஒலியமைப்பு ஒருங்கிணைபாளர் விஜய்ரத்தினம் கூறியதாவது...

படத்தில்   வழக்கமான கிளிஷேக்கள் 
எதுவும் வரக்கூடாது என்பதில் இயக்குநர் தெளிவாக இருந்தார். 
எங்களுடன் இணைந்து ஒவ்வொரு சின்ன சின்ன ஒலியையும் வடிவமைப்பதில்  உதவினார். படம் புதிதாக இருக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்திருக்கிறோம் பார்த்துவிட்டு சொல்லுங்கள். 


இசையமைப்பாளர் கிரிஷ் பேசியது ... 

எனக்கு இது “அவள்” படத்திற்கு பிறகு இரண்டாவது பேய் படம். இயக்குநர் துரை சாரை கல்லூரி காலத்திலிருந்தே பிடிக்கும். அவருடன் வேலை செய்ய முடிந்தது மிகுந்த சந்தோஷம். பேய் படத்தில் என்ன புதிதாக செய்யலாம் என ஆராய்ச்சி செய்து வேலை செய்திருக்கிறோம். கிறிஷ்து, இந்து பேய்கள் பற்றி படங்கள் வந்திருக்கிறது. ஆனால் முஸ்லீம் பேய் பற்றி படம் வந்ததில்லை இது புது அனுபவமாக இருக்கும். இயக்குநர் துரை சாருக்கு இசையில்  மிகப்பெரிய  அறிவு இருக்கிறது. அவர் இருந்தால் இசை இன்னும் அற்புதமாக இருக்கும். இப்போது படம் திரைக்கு வரவிருக்கிறது. உங்களுக்கு பிடிக்கும் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார். 

நாயகி விமலா ராமன் பேசியது .. 

எனக்கு மிக வித்தியாசமான கதாபாத்திரம் தந்ததற்கு இயக்குனருக்கு நன்றி. சுந்தர் சி சார் உடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. இந்தப்படமே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எல்லோருக்கும் பிடிக்கும் நம்புகிறேன் நன்றி என்றார். 


VTV கணேஷ் பேசியதாவது..

“இருட்டு” படத்தில்  நடித்ததே புதிய அனுபவம் தான். சுந்தர் சி யிடம் ஒரு படம் செய்யலாம் என போனேன்,  அவர் இப்போது படம் இயக்கவில்லை ஒரு பெரிய படம் நடித்து தருகிறேன், என்றார். VZ துரை யெய் அறிமுகப்படுத்தினேன். சூப்பர் என்றார். பெரிய படமாக செய்யலாம் என்றேன். வழக்கமான படமாக இருக்ககூடாது என்று சொன்னேன். VZ துரை புதிதாக  இஸ்லாம் சம்பந்தமாக ஒரு விசயத்தை பிடித்தார். அது பக்காவாக இருந்தது. ஊட்டியில் ஷுட்டிங் நடத்தினோம் சுந்தர் சி வீட்டுக்கே போகவில்லை அவ்வளவு டெடிக்கேட்டாக உழைத்தார். VZ துரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். படம் பாருங்கள் பிடிக்கும் என்றார். 


நாயகி சாக்‌ஷி சௌத்ரி பேசியது...

இந்தப்படம் நான்  நீண்ட நாளாக  எதிர்பார்த்திருக்கும் கனவு. இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி.  சுந்தர் சி சாருடன் இணைந்து நடித்தது புதிய அனுபவமாகா இருந்தது. இப்படத்தின் கதை புதுமையாக இருந்தது. படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார். 

இயக்குநர் VZ துரை கூறியதாவது...

இப்படத்தில் மூலமாக எனக்கு கிடைத்த அருமையான விசயம்  சுந்தர் சி சாரின் நட்பு. VTV கணேஷ் சார் தான் இப்படம் உருவாக காரணம். அவர் தான் இப்படத்தை உருவாக்கினார். Screen Scene இப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார்கள். சுந்தர் சார் பேய் படம் செய்யலாம் என சொன்னபோது நான் வேண்டாம் சார் எனக்கு பயம் சார் நான் பண்ண மாட்டேன் என்றேன். அப்ப நீங்க தான் சரியான ஆள் உலகின் மிகப்பெரிய ஹாரர் இயக்குநர் ஜேம்ஸ் வான் அவரும் பயப்படுபவர் தான் என்று சொல்லி என்னை சமதானப்படுத்தினார். சுந்தர் சாரே ஒரு ஹாரர் இயக்குநர் அவர் படங்கள் கமர்ஷியல் கலந்து இருக்கும்  அவர் ஐடியாக்கள் எல்லாம் பிரமாண்டமாக இருக்கும் என்னுடையது வேறு மாதிரி இருக்கும். ஆனால் அவர் இந்தப்படம் முழுக்க பயக்கற மாதிரியான படமா இருக்கணும் நீங்க டைரக்ட் பண்ணுங்க நான் நடிக்கிறேன் என்றார். அவர் முழு ஈடுபாட்டுடன் இந்தப்படத்தில் உழைத்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத புது விசயத்தை இதில் அறிமுகப்படுத்தியுள்ளோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார். 



சுந்தர் சி பேசியது...

ரொம்ப நாள் கழித்து நடிகராக இங்கு நிற்கிறேன். VTV கணேஷ் சார் தான் இந்தப்படம் உருவாக காரணம். அவர் ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என ஒரு ஹாரர் படம் செய்யலாம் என சொன்னேன். நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விசயங்கள் இருக்கும். நான் ரசிக்கிற படங்கள் வேறு மாதிரி இருக்கும். முழுக்க பயப்படுற மாதிரி ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது இயக்குநராக யாரை போடலாம் எனப் பேசினோம். VZ துரை சாரை சொன்னபோது முதலில் பயந்தேன் அவர் படங்கள் பார்த்து.. அவர் வயலண்டாகா இருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் ஒரு அப்பாவி. பேய்ப்படம் பண்ண மாட்டேன் என்றார். அவரை தயார் படுத்தி நிறைய பேய்படங்கள் பார்க்க வைத்தோம். பின் அவர் ஒரு அற்புதமான ஐடியாவுடன் வந்தார். இஸ்லாம் பேய் சம்மந்தப்பட்ட விசயம் இதுவரை இந்திய சினிமாவில் வந்ததே இல்லை. இயக்குநராக  VZ துரை முதல் நாளிலேயே என்னை 10 டேக் நடிக்க வைத்தார். அப்புறம் இரண்டு நாள் கழித்து அவரது வேலை செய்யும் விதத்தை பழகிக்கொண்டேன். அவருக்கு திருப்தி வரும் வரை அவர் மீண்டும் மீண்டும்  எடுப்பார். அவர் என்னிடம் கற்றுக்கொண்டேன் என்று சொல்வார் ஆனால் நடிகராக அவரிடம் நான் கற்றுக் கொண்டேன். இந்தப்படம் புதிதான பேய் படமாக இருக்கும். படம் டிசம்பர் 6 தியேட்டர் வருகிறது பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார். 







தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்.


இயக்கம் - VZ துரை 

வசனம் - இந்திரா சௌந்தரராஜன்

இசை-  கிரிஷ் 

ஒளிப்பதிவு - E. கிருஷ்ணசாமி

படத்தொகுப்பு - R. சுதர்ஷன்

கலை இயக்கம் - A K முத்து

பாடல்கள் - மோகன் ராஜன் 

சண்டைப்பயிற்சி - தினேஷ் காசி 

ஒலியமைப்பு - விஜய் ரத்தினம்

ஒலிக்கலவை - A M ரஹமத்துல்லா

ஸ்டில்ஸ் - சாரதி 

ஒப்பனை - பாரிவள்ளல்

விஷுவல் எஃபெக்ட்ஸ் - White Lottus 

டிசைன்ஸ் -  ராஜா, விருமாண்டி

மக்கள் தொடர்பு - ஜான்சன் 

தயாரிப்பு மேற்பார்வை - R S வெங்கட் 

இணைதயாரிப்பு - A P V மணிமாறன்

தயாரிப்பு - Screen Scene Media Entertainment Pvt ltd.

Akshaye Khanna-Priyaank Sharma Wrestle It Out For The Love Of Their Life In This Interesting New Poster



The makers of ‘Sab Kushal Mangal’ have released a new poster for the movie today. In it, Akshaye Khanna and Priyaank Sharma can be seen wrestling it out to grab hold of the 'sehra' while Riva Kishan curiously looks on. This dog-and-bone chase format has piqued our interest by several notches. It also announces the trailer release date, which is set to come out on 3rd December.

The poster has kickstarted an interesting conversation on social media with its quirky theme and mass appeal amongst audiences. Akshaye Khanna is shown in a completely different light with his transformation into a local strongman from the Indian heartland, vastly contrasting the roles from his most recent releases.

Since its announcement, this quirky, crazy, rom-com drama, directed by Karan Vishwanath Kashyap, has made fans curious about the setting of the film.

Presented by Nitin Manmohan's One Up Entertainment, Akshaye Khanna and Abhishek Jagdish Jaiswal, the film also marks the debut of Prachi Nitin Manmohan as a producer. The movie is slated for release on 3 January 2020