Featured post

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இர...

Friday, 17 August 2018

கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!

கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!

கழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி  ஒளிப்பதிவு செய்ய,  கோபி கிருஷ்ணாபடத்தொகுப்பை கவனிக்கிறார். 



மூணாறில் படமாக்கப்பட்ட இந்தப்படத்தின்  படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் நேற்று முதல் படத்தின் டப்பிங் தொடங்கியது.




செந்நாய் வேட்டை  பற்றிய  படம் என்பதால்  படத்தின்  மீதான  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment