Featured post

A Patriotic Film Festival has been organised

 A Patriotic Film Festival has been organised by N. F. D. C.(National Film Development Corporation)  and National Film Archive of India from...

Tuesday, 30 October 2018

Rajavukku Raja Audio Launch Titbits அக்கூஸ் புரொடக்ஷன் சார்பில் P.T.சையது முகமது தயாரிக்கும்

அக்கூஸ் புரொடக்ஷன் சார்பில் P.T.சையது முகமது தயாரிக்கும்                                                     "ராஜாவுக்கு ராஜா".
சந்தோஷமோவேதனையோகஷ்டமோ அனை
த்தையும் ஜாலியாக கடந்துப்போகும் அப்பாமகன் பற்றிய கதைதான் "ராஜாவுக்கு ராஜா"

































சின்ன சின்ன தவறுகளால் அப்பாவும்மகனும் அடிக்கடி போலீஸிடம் சிக்கி தண்டனை பெறுவார்கள்மகன போலீஸ்லசேர்த்து விட்ட போலீஸ் நம்மள ஒன்னும் பண்ண மாட்டாங்க  யோசித்துதன் செல்வாக்கை பயன்படுத்திவிருப்பமில்லாத மகனை போலீஸ் வேலையில் சேர்த்து விடுகிறார்பேலீஸான தைரியமில்லாத ஹீரோ ஒருசந்தர்ப்பத்தில் வில்லியிடம் மாட்டிக்கொள்கிறார்அந்த வில்லியிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை காமெடிக்குமுக்கியத்துவம் கொடுத்து.... ஆக்ஷன் மற்றும்  காதல் கலந்து  திரைக்கதை  அமைத்துள்ளார் அறிமுக இயக்குனர்  A.வசந்த்குமார்இவர் இயக்குனர் A.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
ஜாலியான அப்பாவாக மகாநதி சங்கர்அப்பாவின் இம்சைகளால் அவஸ்த்தைப்படும் மகனாக V.R.வினாயக்,வல்லியாக அங்காடி தெரு சிந்து நடிக்க கதாநாயகிகளாக தியாவைஷ்னவிமனோபாலா மற்றும் பலர்நடிக்கிறார்கள்.

கதைதிரைக்கதைஇயக்கம் A.வசந்த்குமார்.ஔிப்பதிவு காசி விஷ்வாஇசை ஜெயக்குமார்பாடல்கள் காவியன்சனம் – Deepak Kannadhasan, 

படத்தொகுப்பு கேசவன் சாரிநடனம் ராதிகாஆக்ஷன் S.R.முருகன்லை பத்து.

இப்படத்தின் படப்பிடிப்பு மேட்டுப்பாளையும்ஊட்டிதேனி ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment