Featured post

Maaman Movie Review

Maaman Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மாமன் படத்தோட review அ பாக்க போறோம். soori கதை எழுதி prashanth pandiyaraj இயக்கி இருக்கற action தி...

Tuesday, 13 November 2018

கோடையை கொண்டாட வருகிறது ராகவாலாரன்ஸின்

கோடையை கொண்டாட வருகிறது ராகவாலாரன்ஸின் 
முனி 4  -காஞ்சனா 3

கோடையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட ஒரு படம் வேண்டும் -என்று கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்..





முனி 3 - காஞ்சனா படம் ஏப்ரல் மாதம் வெளியாகி சுமார் 100 கோடி வசூலை வாரி குவித்தது...

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி காஞ்சனா படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது..ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர....
மிகப் பிரமாண்டமான செலவில் உருவாகி உள்ள படத்தின் மற்ற பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது..

ஏப்ரல் மாதம் 18 ம் தேதி திரைக்கு வர உள்ளதாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment