Featured post

ZEE5 , அதிரடி வெற்றித் திரைப்படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ்

 *ZEE5 , அதிரடி வெற்றித் திரைப்படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் மொழிகளில்...

Thursday, 13 June 2019

தமிழரசன் “ படத்தின் டப்பிங் இன்று Knackஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது.

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிப்பில் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன்  இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் டப்பிங் இன்று Knackஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது.
விரைவில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.









No comments:

Post a Comment