Featured post

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்டின் அட்டகாசமான பட வரிசைகள்

 சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்டின் அட்டகாசமான பட வரிசைகள் சோனியின் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேன், மீண்டும் பெரிய த...

Sunday, 24 November 2019

Music Director Tajnoor's Daughter Sumaiya & Yamin Wedding Reception Photos

சென்னை அடையார் :    திரைப்பட  இசையமைப்பாளர் தாஜ் நூர் மகள் சுமையா திருமண வரவேற்பு நிகழ்ச்சி எம் ஜி ஆர் - ஜானகி கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் இன்று 24.11.2019 நடைபெற்றது. 


































இந்த  நிகழ்ச்சியில் 

ஸ்டாலின்
திருமாவளவன்
சுதீஷ் தே மு தி க
இயக்குனர் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், அமீர், வா கௌதமன்
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தேனப்பன்
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், இமான், சத்யா, தீனா
சிவகுமார்
ஆரி
ரோபோ ஷங்கர் 
பாடலாசிரியர் பா.விஜய் 

ஆகியோர்  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

No comments:

Post a Comment