Featured post

Gajanna Tamil Movie Review

Gajanna Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம gajana ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். Vedhika, Inigo Prabhakaran, Chandini, Yogi B...

Friday, 19 March 2021

46 வது மாநில ஷாட்கன் துப்பாக்கி சுடும் போட்டி அலமாத்தியில் உள்ள,

 46 வது மாநில ஷாட்கன் துப்பாக்கி சுடும் போட்டி அலமாத்தியில் உள்ள, சென்னை ரைபிள் சங்கத்தின் டாக்டர்,சிவந்தி ஆதித்தன் டிராப் அண்ட் ஸ்கீட் ஷுட்டிங் ரேஞ்சில், 14 ம் தேதி முதல் 19 ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ரைபிள் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர். 





புதிதாக சீரமைக்கப்பட்ட துப்பாக்கி சுடும் அரங்கை காவல் துறை கமிஷ்னர் மகேஷ் குமார் அகர்வால் துவக்கி வைத்தார்.


 “சென்னையில் நடைபெற உள்ள, XII தென் மண்டல ஷாட் கன் துப்பாக்கி சூம் போட்டிக்கு பல்வேறு துப்பாக்கி சுடும் வீரர்கள் இந்த போட்டி மூலம் தகுதி  பெற்றனர் என போட்டியின் ஒருங்கிணைப்பு செயலாளர் ராஜசேகர் பாண்டியன் கூறினார்.

No comments:

Post a Comment