Featured post

Thalaivar Thambi Thalaimaiyil Review

Thalaivar Thambi Thalaimaiyil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம thalaivar thambi thalamaiyil  படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த...

Saturday, 3 April 2021

தமிழில் மற்றுமொரு தரமான திரைப்படம்

தமிழில் மற்றுமொரு தரமான திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே!!!


 சென்பா  கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில்  திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும் நல்ல கருத்துள்ள திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே. இப்படத்தின் ஒளியமைப்பாளராக திரு. பாண்டியன் குப்பன் பணிபுரிந்துள்ளார். மஸ்தான் காதர் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை குமரேஷ். கே. டி மேற்கொண்டுள்ளார். கலை இயக்கம் ராஜூ அவர்களால் கையாளப்பட்டுள்ளது. . மேலும் இப்படத்தை பல இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவ்களுக்கும் அனுப்பியுள்ளோம்.. மேலும் இப்படம் தந்தை மகளுக்கான பாசத்தோடு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் வீரியத்தை யும் ஒரு சேர சொல்லும் நல்ல கருத்துள்ள படமாக இப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தின் அடுத்த கட்ட பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.




திரைப்படக் குழு


தயாரிப்பு நிறுவனம்- செண்பா கிரியேஷன்ஸ்

தயாரிப்பாளர்- எஸ். செந்தில் நாதன்

இயக்குனர்- சபரிநாதன் முத்துப் பாண்டியன்

ஒளிப்பதிவு- பாண்டியன் குப்பன்

இசை- மஸ்தான் காதர்

எடிட்டிங்-குமரேஷ் கே. டி

கலை- ராஜூ


நடிகர்கள்


செந்தில் நாதன். எஸ்

சாண்ரா நாயர்

அர்ச்சனா சிங்

குலாப் புலி லீலா

செவ்வியல் கலைஞர் செல்லதுரை

பாலாஜி சண்முக சுந்தரம்

குரு

No comments:

Post a Comment