Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Wednesday, 12 May 2021

காமெடி நடிகர் நெல்லை சிவா மறைவிற்கு திரைப்பட தயாரிப்பாளர்,

 காமெடி நடிகர் நெல்லை சிவா மறைவிற்கு திரைப்பட தயாரிப்பாளர்,நடிகர் கோபி காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது மிக எளிமையான மனிதர்,எனது வைரமகன் திரைப்படத்தில் என்னுடன் நடித்த போது எனக்கு எந்த வித தொந்தரவும் தராமல் என்னுடன் நடித்து கொடுத்தார் 



அவரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது அவர் மறைந்தாலும் அவர் நடித்த காமெடி காட்சிகள் மறையாது அவரின் ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற கடவுளை வணங்கி கொண்டு வருத்ததுடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment