Featured post

பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் புரொடக்‌ஷன் தயாரிப்பில், லோகேஷ்

 *பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் புரொடக்‌ஷன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் வழங்கும், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நட...

Monday, 3 May 2021

ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்

ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ்  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள   மருத்துவமனைகளுக்கு சுமார் 9.15 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியது

ஜிஆர்பி டெய்ரி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நன்கு அறியப்பட்ட எஃப்.எம்.சி.ஜி நிறுவனம் இப்போது தற்போதைய கொரோனா வைரஸுக்கு எதிரான போர்ட்டத்தில் பங்குகொண்டு,. தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் ரூ .9,14,500 மதிப்புள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை  வழங்கியுள்ளது. 


நிறுவனத்தின் பிரதிநிதிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment