Featured post

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு*

 *ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு* ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சின...

Saturday, 21 September 2024

ஆக்லாண்டு திரைப்பட விழாவை தொடர்ந்து

ஆக்லாண்டு திரைப்பட விழாவை தொடர்ந்து கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் மேலும் இரண்டு அமெரிக்க திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது

27வது வருடங்களாக நடந்து வரும் ஆர்ப்பா இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் மற்றும் 25 ஆவது ஆண்டாக நடைபெறும் நியூ போர்ட் பீச் பன்னாட்டு திரைப்பட விழாவிலும் இவ்விரு திரைப்பட விழாக்களிலும் முதன்முதலாக  தமிழ் படம் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் திரையிட தேர்வு.


arpafilmfestival.com/official-selec…


nbff2024.eventive.org/films/66cf6057…


@arulanandhu_d @seenuramasamy @vchproduction @ActorAegan @onlynikil

No comments:

Post a Comment