Gajanna Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம gajana ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். Vedhika, Inigo Prabhakaran, Chandini, Yogi Babu, Mottai Rajendran, Harish Peradi னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. Prabadish Samz தான் இந்த படத்தை இயக்கி produce யும் பண்ணிருக்காரு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
நாகமலை ன்ற ஒரு இடத்தை காமிக்கறாங்க. பல ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னாடி இந்த மலை ல ஒரு பொக்கிஷத்தை மறைச்சு வச்சிருக்காங்க. இந்த பொக்கிஷத்தை dinosaur காலத்துல வாழந்த yaali ன்ற ஒரு உயிரினம் தான் அதா காத்துகிட்டு வருது னு சொல்லறாங்க. இந்த பொக்கிஷத்தை கண்டுபிடிக்க போன யாருமே உயிரோட இல்ல. இதை கண்டுபிடிக்கறதுக்காக தான் inigo prabhakaran யும் அவரோட team யும் இந்த nagamalai க்கு போறாங்க. இன்னொரு பக்கம் famous ஆனா archeologist vedhika ஆவும் இந்த பொக்கிஷத்தை கண்டுபிடிக்க வராங்க. இவங்க கூட mottai rajendran யும் yogibabu வும் கூடவே வராங்க. நாகா இந்த சேர்ந்த ஐம்பூதங்களை கட்டுப்படுத்துற நவரத்தினங்கள் இருக்கற இடத்துல தான் இந்த புதையல் இருக்குனு சொல்லறாங்க. இந்த பொக்கிஷத்தை இனிகோ கிட்ட இருந்து திருடுறதுக்காக கருட இன தலைவர் ஆனா santhini காத்துகிட்டு இருக்காங்க. இந்த நவரத்தினங்களை கண்டுபிடிச்சாங்களா ? உண்மையல்ல yaali ன்ற உயிரினம் தான் பாத்துக்ககுதா? இந்த மாதிரி பல கேள்விகளுக்கு பதில் தான் இந்த படம் னு சொல்லலாம்.
சின்ன budget ல ஒரு fantasy கதையை கொண்டு வந்திருக்காங்க. அதுலயும் இதுல வர vfx எல்லாமே super அ இருந்தது. இந்த படத்துல adventure , magic னு எல்லாமே குடுத்திருந்தாங்க. படத்தை பாக்குறவங்களுக்கு கண்டிப்பா இது ஒரு புது அனுபவம் அ இருக்கும் ன்றத்துல எந்த ஒரு சந்தேகம் இல்ல. படத்தோட starting ல இருந்து ending வரைக்கும் audience ஓட கவனத்தை சிதற வைக்காத மாதிரி அவ்ளோ interesting அ கொண்டு வந்திருக்காங்க. மிருகங்கள் எல்லாமே vfx அ வச்சு தான் காமிச்சிருக்காங்க. அதெல்லாம் நல்ல இருந்தது. கடைசியா yaali யா காமிச்சா விதம் தான் ultimate அ இருந்தது இந்த படத்துல. இந்த உயிரனத்தை அவ்ளோ detailiing அ கொண்டு வந்திருக்காங்க. இதுக்காக நம்ம கண்டிப்பா vfx team க்கு பெரிய கைதட்டல் அ குடுத்து தான் ஆகணும். அதோட இந்த படத்துல வர animation scenes எல்லாமே கொழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
இனிகோ prabhakaran அ நம்ம ரொம்ப நாள் கழிச்சு screen ல பாக்குறோம். இவரோட action scenes எல்லாமே நல்ல இருந்தது. அதுவும் animation scenes வரும்போது அதுக்கு ஏத்த மாதிரி நடிச்ச விதமும் super அ இருந்தது. yogi babu mottai rajendran இவங்க ரெண்டு பேரோட combo தான் இந்த படத்தோட highlight னு சொல்லலாம். இவங்களோட comedy portions எல்லாமே அட்டகாசமா ரசிக்கிற விதமா இருந்தது. vedhika ஆரம்பத்துல புதையலை தேட வந்தாலும் second half ல action scenes ல இறங்குற விதம் செமயா இருந்தது. sandhini வில்லன் கதாபாத்துரத்தில அடிச்சி தூள் பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும்.
கோபி துரைசாமி அப்புறம் வினோத்.ஜே.பி ஓட cinematography காட்டுக்குள்ள நடக்கற விஷயங்களை அப்படியே நம்ம கண்முன்னாடி நடக்கற மாதிரி அவ்ளோ தத்ரூபமா camera ல capture பண்ண விதம் நல்ல இருந்தது. அச்சு ராஜமணி ஓட music அப்புறம் bgm எல்லாமே இந்த படத்தை இன்னொரு level க்கு மேல எடுத்துட்டு போயிருக்குனு தான் சொல்லணும். என்னதான் இந்த படத்தில subplots இருந்தாலும் அது bore அடிக்காத மாதிரி ரொம்ப perfect அ edit பண்ணிருக்காரு editor கே.எம். ரியாஷ்.
கற்பனை ல செதுக்குனா அழகான fantasy படம் தான் gajana . இந்த summer leave க்கு உங்க family and friends ஓட ஜாலி அ theatre ல பாக்க வேண்டிய படம் தான் இது. இது must watch movie தான் இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment