Featured post

I Nobody Movie Review

 I Nobody  Tamil  Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம I nobody படத்தோட review அ தான் பாக்க போறோம்.  படத்தோட ஆரம்பத்துல rajeevan  அ நடிச...

Friday, 10 July 2026

Idhayam Murali Movie Reviww

Idhayam  Murali Tamil Movie Review

Idhayam  Murali Movie Rating:4.5/5

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம இதயம் முரளி படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்துல adharva தான் ஹீரோ வ நடிச்சிருக்காரு. இவரோட அப்பாவான முரளி படத்தோட title தான் இதயம். அதுவே இவரோட படத்துக்கு இதயம் murali னு அப்பாவோட பேரையும் சேத்து வச்சிருக்காரு. இந்த படத்தை எழுதி direct பண்ணி produce பண்ணிருக்கறது Aakash Baskaran . idhyam படம் பாத்து இருந்தீங்கனா உங்களுக்கே நல்ல தெரியும். 



முரளி அவரு love பண்ணுற பொண்ணுகிட்ட love அ சொல்லமுடியாம தவிப்பாரு. அந்த தவிப்பு, காதல், அவரோட innocence னு எல்லாமே நல்ல இருக்கும். அதுமட்டும் இல்ல இந்த படம் பெரிய hit படமாவும் இருந்தது. அந்த காலத்து 90'ஸ் க்கு relate பண்ணிருக்கற மாதிரி யானா ஒரு அருமையான படம் தான் இதயம். 


இப்போ இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 90'ஸ் kids அ அறிமுகம் ஆகுறாரு idhaya வ நடிச்சிருக்க அதர்வா . அந்த time ல நம்புனா பல விஷயங்கள் அதாவுது முத்தம் குடுத்த கொழந்தை பிறக்கிறது, தர்பூசணி விதையை தெரியாம சாப்டுட்ட வயித்துக்குள்ள மரம் வளரும் னு பல விஷயங்களை நம்புற innocent ஆனா person அ இருக்காரு அதர்வா. 90'ஸ் கிட்ஸ் மாதிரியே school ல teacher மேல வர காதல், college ல வர காதல் னு இவரோட list ரொம்ப பெருசா போகுது. அப்படியே ஒரு கட்டத்துக்கு மேல இவரு ஒரு பொண்ண love பண்ணுறாரு. முதல் ல sonita வ love பண்ணுவாரு. அதுக்கு அப்புறம் tuition centre ல preity mukundhan அ love பண்ணுறாரு. அப்புறம் college ல kayadu lohar அ love பண்ணுறாரு. இதுல யாருகிட்ட love அ சொல்லுறாரு? யாரை கரம் பிடிக்குறாரு?  ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இதயா வ நடிச்சிருக்க adharva  இந்த role அ ரொம்ப கச்சிதமா perform பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். படத்தோட first half ல அதர்வா காதலுக்காக தான் முழுசா ஓடுறாரு. படத்தோட second half ளையும் ரொம்ப confused ஆவும் அதே சமயம் innocent ஆவும் நடிச்சிருக்காரு. adharvaa ஓட friends அ நடிச்சிருக்காங்க dravid , sudhakar , rakshan , thaman . இவங்களோட நடிப்பும் comedy ஆவும் ரசிக்கிற விதமாவும் இருந்தது. kayadu lohar ஓட scenes பாக்க நல்ல இருந்தது. இன்னும் சொல்ல போன kayadu lohar அப்புறம் adharvaa க்கு நடுவுல காமிக்க்ர எல்லா scenes யுமே perfect அ இருந்தது. இது எல்லாமே கொஞ்சம் emotional ஆவும் இருந்தது. அதே மாதிரி climax scenes யும் நல்ல இருந்தது. anju kurian , malavika mohan னு இவங்களோட character க்கு இன்னும் detailed அ குடுத்திருந்த இன்னுமே நல்ல இருந்திருக்கும். இதுக்கு நடுவுல தான் fahad fasil வராரு. இவரோட role ரொம்ப சின்னதா இருந்தது. இவரோட character க்கு இன்னும் detailing குடுத்திருந்த இன்னுமே நல்ல இருந்திருக்கும். 


thaman s தான் இந்த படத்துக்கு music director அ work பண்ணிருக்காரு. music அப்புறம் bgm னு எல்லாமே இந்த கதைக்கு நல்ல suit யிருந்தது. முக்கியமா கட்டழகி song நல்ல இருந்தது. cinematographer manoj paramahamsa ஓட camera work எல்லாம் பக்கவா அமைச்சிருந்தது. pradeep ஓட editing work யும் நல்ல இருந்தது. 


ஒருதலை காதலை சொல்லுற மாதிரியான, 90'ஸ் கிட்ஸ் க்கு relate பண்ணிருக்கற மாதிரியான கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment