Featured post

Mohanlal - Vishnu Mohan Film titled ‘Operation Ganga’; Produced by Gokulam Gopalan

 Mohanlal - Vishnu Mohan Film titled ‘Operation Ganga’; Produced by Gokulam Gopalan The title of L367, the upcoming Mohanlal film produced b...

Tuesday, 7 July 2026

Mudhal Kanal Movie Review

Mudhalkanal Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mudhalkanal படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு திரில்லர் படம் தான். இன்னிக்கு இருக்கற soceity ல பெரிய பாதிப்பு ஏற்படுது னா அது போதை பொருள் தான். இதை base பண்ணி தான் இந்த படத்தோட கதையை எடுத்திருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது venkataramanan . 



படத்துல hero க்கு நெறய விஷயங்களை சாதிக்கணும் ன்ற பல கணுவுகளோட இருக்கான். இவனுக்கு friends group னு ஒன்னு இருக்கு. ஆனா இந்த வட்டாரம் கொஞ்சம் மோசமானவங்கள இருக்காங்க. இவங்களுக்கு போதை பொருள் பயன்படுத்துற பழக்கம் இருக்கும், அதுனால hero வையும் இதுக்கு அடிமை ஆக்கிடறாங்க. ஒரு கட்டத்துக்கு மேல நம்ம பெரிய பிரச்சனைல மாட்டிட்டு இருக்கோம் னு hero க்கு புரிய வருது. இதுக்கு அப்புறம், இவரு இந்த addiction அ விட்டு வெளில வர்றதுக்கு  என்னனா steps எடுக்குறாரு. இவரு கண்ட கனவுகள் எல்லாத்தயும் நிறைவேத்தினரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


hero வ நடிச்சிருக்க ashwin ரொம்ப நேர்த்தியா நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். இவரோட acting மூலமா audience அ அவரு பக்கம் இழுத்துருக்காரு. ஒரு மனுஷன் பண்ணுற தப்பு, அதா சரிபண்ணிக்கறதுக்கான முறை னு எல்லாமே detailed  அ இந்த character க்கு குடுத்திருந்தாங்க. மத்த supporting actors ஆனா  ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரி கரன், யோகேஷ் னு இவங்களோட acting யும் ரொம்பவே நல்ல இருந்தது. 


படத்தோட technical team அ பாத்தோம்னா cinematographer கந்தசுவாமி கோபால் ஓவுவுறு scenes யும் கச்சிதமா camera ல பதிவு பன்னிருக்காரு. framing, colour, visuals னு  எல்லாமே அட்டகாசமா இருந்தது. music director  மீரா லால் ஓட songs and bgm ரெண்டுமே இந்த கதைக்கு நல்ல பொருந்தி இருந்தது. எடிட்டர் திஸ்யன் சாரதி ஓட editing யும் கதைக்கு  sharp ஆவும் short ஆவும் இருந்தது. 


மொத்தத்துல ஒரு நல்ல சமூக கருத்தை சொல்லுற திரைப்படம் தான் அமைச்சிருக்கு. எல்லாரும் கண்டிப்பா பாக்க வேண்டிய படம். சோ miss பண்ணாம உங்க family and friends ஓட சேந்து போய் பாருங்க.

No comments:

Post a Comment