இன்று பிறந்த நாள் காணும் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் அவர்கள், தொடர்ந்து ஏழை மக்களுக்கு கல்வி சேவையும், மருத்துவ சேவையும் செய்துவரும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் அவர்களின் தொண்டு நிறுவனத்திற்கும், திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் அவர்கள் அங்கம் வகிக்கும் தொண்டு நிறுவனத்திற்கும் தலா ரூபாய்.50000/- நன்கொடை வழங்கினார்.
Featured post
பாபி சிம்ஹா நடிப்பில் யுவா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் – பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்
பாபி சிம்ஹா நடிப்பில் யுவா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் – பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம் யுவா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் யு...
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment