Featured post

RSoft Technologies Inaugurates New Innovation Hub in Chennai Pattabiram TIDEL Park

 RSoft Technologies Inaugurates New Innovation Hub in Chennai Pattabiram TIDEL Park Celebrates 12th Anniversary with “12x12x12 Journey” Them...

Thursday, 29 August 2019

புரட்சி தளபதி விஷால் அவர்களின் பிறந்த நாள் நிழ்ச்சி

*சென்னை மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில்* 
 1. காலை 7.30 *சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட் மற்றும் திலீப்* அவர்களின் தலைமையில் சென்னை கிழ்பாக்கம் மெர்சி ஹோம் உள்ள முதியோர்களுக்கு உணவு வழங்குதல்
2. இரவு 11.00 *வட சென்னை மாவட்ட தலைவர் சீனு* அவர்களின் தலைமையில் சென்னை புரசைவாக்கம் பகுதியில் அன்னதானம்  வழங்குதல்

3. பகல் 12.30 *தென் சென்னை மாவட்ட தலைவர் ராஜா* அவர்களின் தலைமையில் சென்னை மேற்கு மாம்பலம் காக்கும் கரங்கள் உள்ள அதரவுற்ற முதியோர்களுக்கு உணவு வழங்குதல் 
4. மாலை 04.00 *மத்திய மாவட்ட தலைவர் முருகன்* அவர்களின் தலைமையில் பாரிமுனையில் அன்னதானம் வழங்குதல்
4. *தி.நகர் பகுதி தலைவர் ரஞ்சித்குமார்* அவர்களின் தலைமையில் கோடம்பாக்கம் ரங்கரஜாபுரம் பகுதியில் மக்கள் நல இயக்கம் கொடியேற்றி நற்பணி உதவிகளை வழங்குதல்

4. மாலை 06.00 *சென்னை மாவட்ட இளைஞர் அணி தலைவர் கருவாயன்* அவர்களின் தலைமையில் சென்னை விருகம்பாக்கம் சபரி வானப்பிரஸ்தா முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல்.

5.01.09.2019, காலை 08.00 *வடசென்னை மாவட்ட தலைவர் சீனு* அவர்களின் தலைமையில் ஓட்டேரி பகுதியில் இரத்ததானம் முகாம் நடைபெறும்
6.02.09.2019, காலை 08.00 *சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட் மற்றும் திலீப்* அவர்களின் தலைமையில் RK நகர் பகுதியில் இரத்ததானம் முகாம் நடைபெறும்
இதைபொற்று அனைத்து மாவட்டங்களிலும்  நற்பணி நலத்திட்ட உதவிகளை வழங்கப்படுகிறது
*புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம்*

No comments:

Post a Comment