Featured post

மே 9 ஆம் தேதி திரைக்கு வரும் ரோபோ சங்கர் நடித்த " அம்பி "

 மே 9 ஆம் தேதி திரைக்கு வரும் ரோபோ சங்கர் நடித்த " அம்பி "  கதையின் நாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் " அம்பி "  T2 Media...

Monday, 23 September 2019

பல இன்னல்கள் கடந்து ‘TPTK' படத்தை ரிலீஸ் செய்கிறோம் - கயல் சந்திரமெளலி



அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் '2 Movie Buff ' நிறுவனம் சார்பில் ரகுநாதன் PS தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. 

இப்படத்தில், கயல்' சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன்,
சாம்ஸ், டேணியல் ஆணி போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர். 

SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது. 

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கயல் சந்திரமெளலி, ‘கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘ திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். அது எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம். 

எதை மூடி காண்பிக்கணுமோ அதை மூடி தான் காட்டணும், எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து தான் ஆக வேண்டும், எதை காண்பிக்க வேண்டுமோ அதை மட்டுமே காண்பிக்க வேண்டும். 

பல இன்னல்களை தாண்டி, பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். 

திட்டம் போட்டு ஒரு கும்பல் உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை..

சினிமா ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியிடுகிறோம்.’ என்று கூறினார். 

எழுத்து & இயக்கம் - சுதர், ஒளிப்பதிவு - I.மார்டின் ஜோ, இசை - அஷ்வத், 

படத்தொகுப்பு - வெங்கட்ரமணன் KJ, கலை - ரெமியன்,

Actor Parthiban Funny Speech | என் குடும்பத்துக்குள் கஷ்டத்தை உண்டு பண்ணாதீங்க

Big Boss Daniel | ஒரு வருசமா என்ன கேள்வி கேட்டுட்டு இருக்காங்க ரொம்ப கஷ்டமா இருக்கு


Hero Chandra Sekar | 1000 கஷ்டங்களை தயாரிப்பாளர்கள் தாண்டி வராங்க










No comments:

Post a Comment