Featured post

AJAY KARTHI AND DEEPA BALU STARRER ‘STATION’ IS A LOVE-CRIME-ACTION THRILLER SET OVER A SINGLE NIGHT.

AJAY KARTHI AND DEEPA BALU STARRER ‘STATION’ IS A LOVE-CRIME-ACTION THRILLER SET OVER A SINGLE NIGHT.  KP infotainment K. Dinesh Kumar Prese...

Showing posts with label Actor Parthiban. Show all posts
Showing posts with label Actor Parthiban. Show all posts

Wednesday, 2 October 2019

17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா போஸ்டர் வெளியீடு

வருகின்ற டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் சென்னையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவினை தமிழக அரசின் மேலான ஆதரவுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ICAF) நடத்தி வருகிறது.


இவ்விழா குறித்த போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
 இவ்விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் ICAF தலைவர் கண்ணன், துணை தலைவர் இராமகிருஷ்ணன், பொது செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பர் தலைவர் கட்ரகட்ட பிரசாத் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவிற்கு தேர்வாகியுள்ள  திரைப்படங்கள் தேவி, தேவிபாலா, அண்ணா, காசினோவா, ரஷ்யன் கலாச்சார கழகம் மற்றும் தாகூர் அரங்கத்தில் திரையிடப்பட இருக்கிறது.


உலக சினிமா, போட்டியில் பங்கு பெறும் தமிழ் திரைப்படங்கள், இந்திய பனோரமா, குறிப்பிட்ட இயக்குனர்களின் முந்தைய சாதனை திரைப்படங்கள், குறிப்பிட்ட நாடுகளின் சிறந்த திரைப்படங்கள் ஆகியன பிரிவுகளில் படங்கள்  திரையிடப்படுகிறது.



 தமிழ் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசு தொகை ரூ. 6 லட்சமாகவும், இளம் சாதனையாளர் விருதுக்கு ரூ. 1 லட்சமாகவும் இருக்கும்.

இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்கள் இயக்குனர் - நடிகர் பார்த்திபன், ரோகிணி, இயக்குனர்கள் சங்க செயலாளர்   தலைவர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






என் படம் தியேட்டர் ல ஓடுதோ இல்லையோ தமிழ் ராக்கர்ஸ் ல நல்லா ஓடுது


திருட்டு VCD பத்தி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை நாங்க நடிகர்கள்


மத்திய அரசு தமிழ் சினிமாவை திட்டமிட்டே வளர விடாமல் தடுக்கிறது



திருட்டு VCD பத்தி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை நாங்க நடிகர்கள்








Monday, 23 September 2019

பல இன்னல்கள் கடந்து ‘TPTK' படத்தை ரிலீஸ் செய்கிறோம் - கயல் சந்திரமெளலி



அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் '2 Movie Buff ' நிறுவனம் சார்பில் ரகுநாதன் PS தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. 

இப்படத்தில், கயல்' சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன்,
சாம்ஸ், டேணியல் ஆணி போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர். 

SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது. 

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கயல் சந்திரமெளலி, ‘கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘ திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். அது எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம். 

எதை மூடி காண்பிக்கணுமோ அதை மூடி தான் காட்டணும், எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து தான் ஆக வேண்டும், எதை காண்பிக்க வேண்டுமோ அதை மட்டுமே காண்பிக்க வேண்டும். 

பல இன்னல்களை தாண்டி, பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். 

திட்டம் போட்டு ஒரு கும்பல் உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை..

சினிமா ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியிடுகிறோம்.’ என்று கூறினார். 

எழுத்து & இயக்கம் - சுதர், ஒளிப்பதிவு - I.மார்டின் ஜோ, இசை - அஷ்வத், 

படத்தொகுப்பு - வெங்கட்ரமணன் KJ, கலை - ரெமியன்,

Actor Parthiban Funny Speech | என் குடும்பத்துக்குள் கஷ்டத்தை உண்டு பண்ணாதீங்க

Big Boss Daniel | ஒரு வருசமா என்ன கேள்வி கேட்டுட்டு இருக்காங்க ரொம்ப கஷ்டமா இருக்கு


Hero Chandra Sekar | 1000 கஷ்டங்களை தயாரிப்பாளர்கள் தாண்டி வராங்க










Saturday, 23 February 2019

Celebrities at Karthik Srinivasan's new calendar launch

Director KS Ravikumar, Actor Ganesh Venkatraman and many other Celebrities spotted at Karthik Srinivasan's  'Entwined' -  a calendar taking us through the journey of a Dream Wedding





















Ace photographer Karthik Srinivasan launched 'Entwined', an enthralling and inspirational calendar taking us through the journey of a dream wedding on 21st February 2019. Entwined is an experiential calendar that unleashes the possibilities of a creating a perfect wedding. Conceptualized by Karthik Srinivasan and Moonstruck Weddings, Entwined was created with the vision to showcase the many possibilities of a dream destination wedding. From location to decor, and attire to clothes, each aspect has been chosen with great care to ensure that we create the most romantic possibilities.

“The entire shoot was centered on wedding scenes keeping in mind the most luxurious possibility for every wedding event. Each scene is nuanced and focuses on major and minor items of importance. The calendar is created with the feel of fashion editorial yet capturing intimate moments at a wedding in their full vibrancy and perfection,” said Karthik Srinivasan. The photography is done using world-class equipment from Sony; the camera is the Sony Alpha 7RIII with Master lenses