Featured post

Varsha Bharath’s Bad Girl Set for Theatrical Release on September 5th

 Varsha Bharath’s Bad Girl Set for Theatrical Release on September 5th Censored with U/A Certificate | Winner of Multiple Prestigious Intern...

Saturday, 13 June 2020

வேலம்மாள் IIT மற்றும் நீட் அகாடமி இணை

வேலம்மாள்  IIT மற்றும் நீட் அகாடமி இணையத்தின் வழி நடத்தும் கல்வி உதவித்தொகைத் தேர்வு

வேலம்மாள்  IIT மற்றும் நீட் அகாடமி ஒன்பதாம்
வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளித்து ஊக்கமளிக்கும் விதமாக இணைய வழி கல்வி உதவித்தொகைத் தேர்வினை நடத்த உள்ளது.

இத்தேர்வு ஜுன் 17,24,28- (2020) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

மாணவர்களின்  திறமைக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்தேர்வினை வீட்டில் இருந்து இணையத்தின் வழியாக மாணவர்கள் எழுதலாம்.

தேர்வுக்கான விபரங்கள் அறிந்து கொள்ளவும் இணையத்தில் பதிவு செய்வதற்கும் www.velammalnexus.com என்ற வலைத்தளத்தை அணுகவும்.

மேலும் விபரங்களுக்கு 7358390402 என்ற அலைபேசியைத் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற வேலம்மாள்    IIT மற்றும் நீட் அகாடமி அனைத்துப் பள்ளி மாணவர்களையும் அன்புடன் அழைக்கிறது.

No comments:

Post a Comment