Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Wednesday, 1 July 2020

வடசென்னை மாவட்ட *சூர்யா* நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை

வடசென்னை மாவட்ட *சூர்யா* நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில், திரு. வி. கா நகர் மண்டலத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக நகர், பகுதிகளில், பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், ஜீவா ரயில் நிலையம், அயனாவரம், ஜமாலியா, புளியந்தோப்பு, மாதாவரம் பைபாஸ், மூலக்கடை போன்ற பகுதிகளில் #CoronaLockdown-ஆல் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்கு கடந்த *80 நாட்களாக* தினமும் மதியம் மற்றும் இரவு  சூர்யா நற்பணி இயக்கத்தை சார்ந்த நண்பர்கள் தலைமையில் தினமும் உணவளித்து வருகிறார்கள்...



80 நாட்களில் இதுவரை சுமார் *20,640 நபர்களுக்கு* உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டுள்ளது..
நன்றி!
சூரியா ரசிகர் மன்றம்

No comments:

Post a Comment