Featured post

Mission Santa YoYo to the Rescue Movie Review

Mission Santa YoYo to the Rescue Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mission santa yoyo  to the rescue  படத்தோட review அ தான் பாக்க போ...

Saturday, 16 November 2024

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி

 *தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,





சற்றுமுன்,


சென்னை, சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலாங்கரை மற்றும் ஈஞ்சம்பாக்கம் வாக்குச் சாவடியில் வாக்காளர்‌ பட்டியலில்‌

பெயர்‌ சேர்த்தல்‌, நீக்குதல்‌ மற்றும்‌ திருத்தம்‌ செய்தலுக்கான சிறப்பு முகாமினை *கழக பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.!


மேலும் இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.ECR.P.சரவணன், திரு.G.தனசேகர், திரு.C.சரத், திரு.M.கலீல், திரு.அனீஸ் 

திரு.கதிர், திரு.காதர் 

திரு.நாராயணன், திரு.சக்தி, வழக்கறிஞர் திரு.பிரேம், திரு.மணி, திரு.சுபாஷ், திரு.அப்பு மற்றும் கழகத் தோழர்கள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment