Featured post

AJAY KARTHI AND DEEPA BALU STARRER ‘STATION’ IS A LOVE-CRIME-ACTION THRILLER SET OVER A SINGLE NIGHT.

AJAY KARTHI AND DEEPA BALU STARRER ‘STATION’ IS A LOVE-CRIME-ACTION THRILLER SET OVER A SINGLE NIGHT.  KP infotainment K. Dinesh Kumar Prese...

Showing posts with label Hero Jayam Ravi. Show all posts
Showing posts with label Hero Jayam Ravi. Show all posts

Monday, 25 November 2019

என்னை பொருத்தவரை என் அப்பா தான் எனக்கு சூப்பர்ஸ்டார்-இயக்குனர் மோகன்ராஜா

என்னை பொருத்தவரை என் அப்பா தான் எனக்கு சூப்பர்ஸ்டார்.. இயக்குனர் மோகன்ராஜா. 
என் அம்மாவ பார்த்தா.. காந்தியை பார்த்த மாதிரியே இருக்கும்.. நடிகர் ஜெயம்ரவி.
                      
தமிழ் சினிமாவின் பிரபல எடிட்டர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட எடிட்டர் A.மோகன் தன் வாழ்க்கை பயணம் குறித்து தனது அனுபவங்களை தொகுத்து “தனிமனிதன்” எனும் புத்தகம் எழுதியுள்ளார். அவரது  துணைவியார் திருமதி வரலட்சுமி மோகன் திருக்குறள் போதிக்கும் அறம் மற்ற அனைத்து இலக்கியங்களிலும் நிறைந்திருப்பதை ஆராய்ந்து இன்றைய தலைமுறைக்கு பயன் தரும் “வேலியற்ற வேதம்” எனும்  நூல் ஒன்றை எழுதியுள்ளார். வரும் டிசம்பர் 3 ஆம் தேதி இவ்விரு புத்தகங்களும் பிரபலங்கள் முன்னிலையில் வெளியிடப்படவுள்ளது. 


இது குறித்து நடிகர், இயக்குநர் மோகன் ராஜா கூறியதாவது... 

எனது குடும்பத்தின் முக்கிய நிகழ்வு. மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். இருவரும் தங்களது வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். அம்மாவை பொறுத்தவரை அப்பாவை பற்றி பேசினாலே அம்மாவின் வாழ்க்கை முழுமையானதாக சொல்வார்கள். அதனால் அவரது அறிவுப் பக்கத்தை நூலாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே இலக்கியங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் அதிக குறளை ஒப்புவித்து தேர்ச்சி பெற்றவர். கல்யாணம் முடிந்தவுடன் அப்பாவின் ஆதரவில் கல்லூரி படித்தார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எம். ஏ முடித்தவர். திருக்குறள் மீது அதிக காதல் கொண்டவர். திருக்குறளில் இருக்கும் கருத்துக்கள் மற்ற இலக்கியங்களிலும் சொல்லப்பட்டிருப்பதை கண்டு வியந்து அதை தொகுத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக அவரை எந்த நேரத்தில் சந்தித்தாலும் இந்த புத்தக வேலையாகவே தான் இருந்தார். திருக்குறளின் அறம் அனைத்து இலக்கியங்களிலும் நிறைந்திருப்பதை தொகுத்த புத்தகமாக உருவாக்கியிருக்கிறார்.  இன்றைய இளைய தலைமுறைக்கு பயன்படும் ஒரு புத்தகமாக இது இருக்கும். 

அப்பாவை பொருத்தவரை அவர் தான் என் ஹீரோ. அவரிடம் சினிமா கற்றுக்கொண்டேன். சினிமா கருப்பு வெள்ளை காலத்திலிருந்தே அப்பாவுக்கு தெரியும் அவரது அனுபவம் பெரிது. நடந்தே சென்னை வந்துசேர்ந்து, சின்ன சின்ன வேலைகள் செய்து பெரிய நிலைக்கு உயர்ந்தவர். பிரபல குணசித்திர, காமடி நடிகர் டணால் தங்கவேல் அவர்களின் வளர்ப்பு மகனாக வளரும் பாக்கியம் பெற்றார். அப்போது அங்கு தியாகராஜா பாகவதர் முதல் சின்னப்ப தேவர் வரை எல்லோரும் வந்து போகும் இடமாக இருந்தது. அதன் மூலம் சினிமா கற்றுக்கொண்டு உயர்ந்தவர். தன் அனுபவங்கள் அனைத்தையும் புத்தகமாக உருவாக்கியிருக்கிறார். நாங்கள் ஏன் அவரை கொண்டாடுகிறோம் என்பதற்கு பதில் இந்த புத்தகத்தில் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி எனும் ஒரு வழிப்பாதையை நோக்கமாக கொண்டு செயல்பட்டவர். சினிமாவில் டெக்னீஷியன்களில் சூப்பர் ஸ்டார் என என் அப்பாவை சொல்வேன். அவரது வாழ்க்கை பிரமிப்பானது. அவரிடம் தான் சினிமாவின் அனைத்து துறைகளையும் கற்றுக் கொண்டேன். 12 ஆண்டுகாலம் தெலுங்கில் 10 சிலவர் ஜூப்ளி படம் தயாரித்திருக்கிறார். 100க்கும் மேற்பட்ட படங்கள் எடிட்டராக பணியாற்றியிருக்கிறார். 50 க்கும் மேற்பட்ட மொழி மாற்ற படங்கள் செய்துள்ளார். சினிமா சங்கங்களில் பதவியில் இருந்துள்ளார். அவரது அனுபவம் எல்லோருக்கும் தெரிய வேண்டியது புத்தகமாக வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றார். 

அப்பா அம்மாவை குறித்து 
ஜெயம் ரவி கூறியதாவது ...

நான் நடிகனாக, இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தேன். ஆனால் எடிட்டர் ஆகி விட்டேன். அதனால், நீங்கள் இருவரும் எனது கனவான டைரக்டராகவும் .. நடிகனாகவும் ஆனதே எனக்கு போதும் என்பார்,அப்பா. ரிலே ரேஸில் நாலு சுற்று ஓடினால் தான் வெற்றி கிடைக்கும். ஆனால் அந்த நாலில் மூன்று சுற்றை அவரே கஷ்டப்பட்டு ஓடிவிட்டு.. ஜெயிக்கிற இறுதிசுற்றை மட்டும் தான் எங்களிடம் தந்துள்ளார். அதை நாங்கள் பொறுப்பாக செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. மற்றவர்களும் அவரது இந்த அனுபவங்களை தெரிந்து கொள்ளும்போது இந்த அனுபவம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். அம்மாவை பொறுத்தவரை காந்திகிராமத்தில் படித்தவர்.அம்மாவைப் பார்க்கும் போது காந்தியை பார்த்த மாதிரியே இருக்கும்.   காந்தியின் நல்ல குணங்கள் அனைத்தையும் அம்மாவிடம் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அதை எங்களுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கிறார். அம்மா வெகுளி நிறைய பேரிடம் ஏமாந்து போயிருக்கிறார். ஏம்மா இப்படி ஏமாந்து போறிங்கன்னு அம்மாகிட்ட கேட்பேன். மூணு பேர் ஏமாற்றினாலும் நாலு பேருக்கு நன்மை நடக்கும்ல  என்று சொல்லக்கூடியவர் அம்மா. இப்படிபட்ட குடும்பத்தில் பிறந்தது வளர்ந்தது மிகப்பெரிய வரப்பிரசாதம். அவங்களுக்கு கைமாறு எதுவும் செய்ய முடியாது. அப்படி சொன்னால் அது பொய். அப்படிபட்டவங்களுக்கு இப்படி ஒரு விழா எடுக்குறது எங்க வாழ்வில் மறக்க முடியாத நாளா இருக்கும் என்றார் ஜெயம் ரவி. 

எடிட்டர் மோகன் “தனிமனிதன்” புத்தகம் மற்றும் திருமதி வரலட்சுமி மோகன் அவர்களின் “வேலியற்ற வேதம்” ஆகிய இரு புத்தகங்களின் வெளியீடும்  
வரும் டிசம்பர் 3 ந்தேதி வாணிமஹாலில் மாலை 6 மணிக்கு பிரபலங்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

Monday, 19 August 2019

Jayam Ravi starrer Comali has struck gold in box office

Jayam Ravi starrer Comali has struck gold in box office with a big opening, which has exceeded the expectations of team itself. In fact, the box office traders have labeled the film’s collection as the best ever in Jayam Ravi’s career till the date. Moreover, it’s a double delight for Producer Dr. Ishari K Ganesh as it marks his second ever successful venture after RJ Balaji-Priya Anand starrer “LKG” that was released earlier this year.  The entire team cherished and celebrated the success with a party, where the attendees weren’t merely “Comali” crew, but the directors, who had earlier worked with Jayam Ravi as well. This indicates that the actor is always the favourite and most-loved person of our film fraternity. 

Producer Ishari K Ganesh expressed his gesture of thanksgiving to each and everyone in the team by gifting gold coin to them.  Far-famed for encouraging and introducing young and new talents in the film industry, debut director Pradeep Ranganathan is on cloud nine over the tremendous success of this film. 

With couple of back to back hits through “LKG” and “COMALI”, Vels Film International has lined up few more promising films for release that includes Varun-Samyuktha Hegde-Yogi Babu starrer “Puppy”.  With the production house setting a good standard for itself by presenting content driven entertainment films, the distributors and exhibitors have now entitled Vels Films International as a bankable emblem in Tamil film industry. 

Featuring Jayam Ravi, Kajal Aggarwal, Samyuktha Hegde, Yogi Babu and KS Ravikumar in title roles, Comali had an excellent opening on August 15 and continues to have a laudable week ahead. The film marks the directorial debut of Pradeep Ranganathan and Hiphop Aadhi’s musical score proved to be yet another attraction alongside Richard M Nathan’s cinematography and Umesh J Kumar’s art work as well.

Monday, 25 February 2019

Jayam Ravi signs 3-film deal with Screen Scene Media Entertainment

Being handsome with overpowering screen presence, technically sound and being a winner on ‘Mass’ zone grids is a blunt rarity. Very few actors have achieved this status where they win the whistles and applause for massy strokes and at the same time praised for being a part of movies based on substantive contents. With the raging and rising stardom of Jayam Ravi rocketing irresistibly, he has become the most-loved actor of producers too. What’s more appealingly truthful to this context is Screen Scene Media Entertainment signing up the actor for a 3-Film Deal .

Enouncing the good news with more delightedness, Jayam Ravi says, “More than feeling excited about signing a 3-film deal, what makes me honestly happy is the passion of Screen Scene Media Entertainment to produce so many movies. Such a presence of these production studios is really a boon to Tamil film industry and I would have felt happy even if any of my fellow friends from the industry had got this deal. I have personally observed and got amazed by the selection of movies that SSME had earlier been and is now associated with. It is so obvious that they have been fervently dedicated in marketing and releasing the substantial content bounded movies. In this aspect, I am curious in looking forward to work on such content-driven roles and scripts produced by them. Of course, if not for the creatively compelling minds of filmmakers who had chosen me for their films; this would have not been possible. I thank everyone at Screen Scene Media Entertainment for choosing me to be a part of their long journey, which I believe and definitely return in many folds out of my responsibility.” 

The actor affirms that they are currently discussing about the projects and the official announcements will be made soon.

Friday, 14 December 2018

PRODUCER SUJATAA VIJAYKUMAR ON ADANGA MARU


 PRODUCER SUJATAA VIJAYKUMAR ON ADANGA MARU 

A limitless streak of accomplishments across the small screen biz and Mrs. Sujataa Vijaykumar transforms her first step in film industry into a ‘Leap’ indeed. Much obviously, the overpowering visual promos and songs of ‘Adanga Maru’ starring Jayam Ravi and Raashi Khanna in lead roles have struck its place in expectation radar distinctly. Having worked with a team of high potentials, producer Sujataa Vijaykumar shares her irresistible joy. 

"Having been a part of several TV series, I wanted to choose and deliver something exceptional and at the same time, engrossing.  I now see with the final output of 'Adanga Maru' is completely beyond my expectations. The entire team has made my dream come true now, where I personally as an audience is impressed with the film.  In fact, all credit goes to the trenchant team work and I am sure, everyone will feel the same as they walk out of theatres post-the show,” says producer Sujataa Vijaykumar, who has strode striking gold with her small screen venture. 

She goes on glorifying her entire team citing, “Jayam Ravi is significantly admired and ennobled as the “Safe Bet” for producers. But I realized that it’s not just for his proficient performance and choice of scripts, but the way he respects and values his producers. Hailing from a family of film production, he always keeps ‘Producers’ at the first place followed by the director. I am pretty firm and confident that Adanga Maru will stand out to be one of the hallmark films in his career. After working with Raashi Khanna, I personally feel that she isn’t someone, who should be limited to run of the mill roles, but she has the potential of scoring brownie points with challenging ones. Filmmaker Thangavel isn’t just the Captain of Ship, but its designer itself, where his unique talent of sketching every character with intense involvement will be the brilliant flashpoint.  Be it the protagonist, antagonist or even the one with miniscule appearance, everyone will get retained in minds even after the show.” 

Sujataa Vijaykumar is producing Adanga Maru for Home Movie Makers, which is scheduled for December 21 release for the occasion of Christmas weekend. The film has musical score by Sam CS and cinematography handled by Sathyan Sooryan with Ruben as the editor.