Featured post

நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

 ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வ...

Showing posts with label hero vikranth. Show all posts
Showing posts with label hero vikranth. Show all posts

Thursday, 4 July 2019

Bakrid Movie Release Date Announced



India First Camel Based Movie #Bakrid🐪

Releases on August 9

#BakridFromAug9 @vikranth_offl @ivasuuu @Jagadeesan_subu  @MsMurugaraj
@HLShrutika @AntonyLRuben @gnanakaravel @starmusicindia @urkumaresanpro
@cinemaparvaicom  #M10productions

Saturday, 1 June 2019

வெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின் சுவாரஸ்யம்

மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி


 2009ம் ஆண்டு கபடி போட்டியை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.



மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில் இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் விரைவில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கவுள்ளது.


அனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா பிரபல தனியார் வானோலியில் வெண்ணிலா கபடி குழு 2 படக்குழு நடிகர்கள் விக்ராந்த், அப்புகுட்டி, இயக்குனர் செல்வசேகரன், பிக்சர் பாக்ஸ் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலையில் விமர்சையாக நடைபெற்றது.

1987ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளதாக இயக்குனர் செல்வசேகரன் பாடல் வெளியீட்டின் போது கூறினார்.

இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை படங்களின் வினியோகஸ்தர் பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.


படத்திற்கு இசை – செல்வகணேஷ்
ஒளிப்பதிவு – E. கிருஷ்ண்சாமி
சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன்
மக்கள் தொடர்பு – P.T.செல்வகுமார்

நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட இப்படப்பிடிப்பை தத்ருபமாக படமாக்கியுள்ளார்கள். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக "வெண்ணிலா கபடி குழு 2" படம் அமையும். 




Thursday, 7 March 2019

ரசிகர்களை கவர்ந்த பக்ரீத் படத்தின் ஆலங்குருவிகளா பாடல்*

விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.


இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இமான் இசையில் உருவாகி இருக்கும் ‘ஆலங்குருவிகளா...’ என்ற பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

திரை நட்சத்திரங்கள் பலரும் இந்த பாடலை கேட்டு படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். பக்ரீத் திரைப்படம் இந்தியாவின் முதல் ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 8 February 2019

Bakrid Teaser to be Launched with All Praises From the Celebrity Fraternity..!!

Vikranth’s upcoming film titled #Bakrid is directed by Jagdeesan Subu is bankrolled by M.S Murugaraj under the banner “M10Productions”.
Vasunthra plays the female lead opposite Vikranth in this film which includes M.S Bhaskar and others playing an important roles in this film respectively. Bakrid as the title and the first look  connects with camel, it is now said that the Film is mainly based on a bonding relationship between the hero and the Camel throughout the film.
While the Entire shoot has been completed and now the post production work is going on, The Bakrid Team has planned with the 6 top leading celebrities Directors A.R.Murugadoss, Atlee, Actors Makkal Selvan Vijay Sethupathi,Vishnu Vishal and Arya and Rockstar Anirudh to Launch the official Teaser in their official twitter accounts by wishing the entire team of #Bakrid.
The Music is scored by D.Imman while Antony.L.Ruben handles the Editing part. Dhilip Subbarayan handles the stunts and Madhan for Art Department. The Film’s Audio and Official Trailer to be released soon and  it is said to be Summer Release..!! 

Click Here the Link

https://youtu.be/eVMYT1Ea63k