Featured post

Sony Pictures Networks இந்தியா, தமிழ் கலாச்சாரத்தை கொண்டாடும் பிரீமியம் பொழுதுபோக்கு பிராண்டான Sony VIZHA-வை அறிமுகப்படுத்துகின்றது.

 Sony Pictures Networks இந்தியா, தமிழ் கலாச்சாரத்தை கொண்டாடும் பிரீமியம் பொழுதுபோக்கு பிராண்டான Sony VIZHA-வை அறிமுகப்படுத்துகின்றது. 'த...

Showing posts with label jayaprakash. Show all posts
Showing posts with label jayaprakash. Show all posts

Monday, 6 July 2020

இயக்குனர்-நடிகர் மனோபாலா டிரெண்ட் லவுடுடன்


இயக்குனர்-நடிகர் மனோபாலா டிரெண்ட் லவுடுடன் இணைந்து வெளியிடும்
"நன்னயம்"

பிரபல இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலாவின் நிறுவனமான பிக்சர் ஹவுஸ், இணைய சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் ட்ரெண்ட் லவுட் நிறுவனத்துடன் இணைந்து நன்னயம் எனும் ஒரு சிறந்த குறும்படத்தை தயாரித்து உள்ளது.












நன்னயம் எனும் இக்குறும்படம், விஷன் டைம் யூ ட்யூப் சேனலில் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

குறும் படத்தின் டீசரை ஜூலை 6 அன்று படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பிரபல திரைப்பட நடிகர்களான உதயா மற்றும் அம்மு இக்குறும்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இவர்களைத் தவிர, இக்குறும்படத்தில் ஜெயபிரகாஷ், சத்யப்ரியா, மற்றும் காமேஸ்வரன் போன்ற பல திரைப்பட கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நெஞ்சைத் தொடும் இக்கதை ஒரு பெண்ணைப் பற்றியது. சாதி சம்பிரதாயங்களில் அதி தீவிர நம்பிக்கை உடைய ஒரு தந்தைக்கும், சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்க போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதைதான் இது.

குறும்படத்தைப் பற்றி மேலும் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இது உலகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பொழுது நடக்கும் கதையாக திகழ்கிறது. அதாவது, இந்த கதை, இன்றைய காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதை.

மனதை வருட கூடிய இந்த நல்ல கதை, அதன் பார்வையாளர்களின் மனதில் பல முக்கிய கேள்விகளை எழுப்பும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ட்ரெண்ட் லவுட் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சிதம்பரம் இக்குறும்படத்தை பற்றி கூறுகையில்,"பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய மனோபாலா இக்குறும்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். திறமையான இயக்குனரும் நடிகருமான திரு. மனோபாலா உடன் இணைந்து இக்குறும்படத்தை தயாரிப்பதில் நாங்கள் பெருமிதமும், பெரும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். இக்குறும்படம் எல்லா தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம். இன்னும் பல அர்த்தமுள்ள நல்ல படங்களை வருங்காலத்திலும் தயாரிப்போம் என்று நம்புகிறேன்."

குறும்படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் பாடகர் அஜீஷ் இசையமைக்க, கோபிகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை உமாபதி திறம்படசெய்திருக்கிறார்.

பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் நன்னயம் குறும்படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .

Actor & Director Manobala’s Short film "Nannayam” Short Film Stills

Actor & Director Manobala’s Short film "Nannayam” Produced and
Releasing In Association with Trend Loud

Manobala In Association with Trend Loud Presents A Gripping & Emotional Short film
“Nannayam”

Eminent director, actor and producer Manobala's firm, Picture House, in association with TrendLoud, one of the finest digital services firms in the country, is all set to entertain viewers with an engaging, entertaining and meaningful short film titled Nannayam on VisionTime YouTube Channel.

Well known film actors Udhaya and Ammu play the lead in this short film which will also feature established film actors like Jayaprakash and Sathyapriya in important roles.

The short film is a poignant tale about a girl who is tossed between her hardcore casteist father and her activist boyfriend who aspires a casteless society. Interestingly, the story is set in this day and age when the world has been thrown out of order by the Covid 19 pandemic.

Directed by Manobala, a man known not only for his terrific sense of humour and timing but also for his ability to call a spade a spade, the deeply engaging and entertaining short film raises very valid questions in the minds of the viewers by the time it concludes.

Talking about the short film and his firm's association with director Manobala, TrendLoud CEO Chidambaram said, "Trend Loud is happy to be associated with ace director and actor Manobala who is well known for his family entertainers. We hope that this short film is received well by one and all.  We intend to work on many more such meaningful projects in the future as well." 

Shot by talented cinematographer Gopi Krishnan, the short film has been tightly edited by the watchful and observant G Umapathy. Music for the short film has been scored by Ajeesh, a gifted singer himself.

A teaser of the short film will be released on July 6 (Monday), 2020. Details of when the short film is to release will be announced soon.

Already, expectations about Nannayam have risen as it comes from the stable of two of the most reputed entities in the market -- Picture House and TrendLoud.











Wednesday, 14 November 2018

Magamuni to hit the floors

Magamuni, director Santhakumar's next film featuring Arya, Mahima, Indhuja, goes on floors!
 
Director Santhakumar, who directed the critically acclaimed hit film Mouna Guru, began work on his next film, Magamuni, which was launched in simple fashion in Chennai today.
 
Produced on behalf of Studio Green productions by KE Gnanavel Raja, Magamuni will feature actors Arya, Mahima Nambiar and Indhuja in the lead. It will also feature several others including Junior Balaiyya, Jayaprakash, Arul Doss, G M Sundar and Kaali Venkat.




Producer KE Gnanavel Raja, Director Santhakumar, Actors Arya, Indhuja, Kaali Venkat, Music Director SS Thaman, Cinematographer Arun Padmanabhan, Art Director Rambon Paulraj, Editor VJ Sabu Joseph & Actor Gautham Karthick, Directors M.Rajesh, Santosh P Jayakumar, HariKumar (Theal), Producers 2D Rajasekar Karpura Sundarapandiyan, Abinesh Elangovan (Abi & Abi Pictures) Madan (Escape Artist), Sakthivelan B (Sakthi Film Factory) were among those present at the inaugural function.   
 
Santhakumar, who has penned the story, screenplay and dialogues for the film, is also directing it. 

Talking about the film, director Santhakumar says, "Magamuni will belong to the crime thriller genre.The film's screenplay has been written in such a way that it will garner the attention of all kinds of audiences. We plan to shoot the film in Chennai, Kancheepuram and Erode districts"

Cinematography for this film is by Arun Bathmanaban and music is by S S Thaman. 

The lyrics for the songs in the film have been penned by Muthulingam. National Award winner VJ Sabu Joseph will be the editor of the film which will have Rambon Paulraj as its Art Director. The stunts for the film will be fashioned by Action Prakash