Featured post

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!

 *இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!* *பத்து வருடங்களுக்க...

Showing posts with label lyca productions. Show all posts
Showing posts with label lyca productions. Show all posts

Thursday, 14 November 2019

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியீடு.

குடும்ப உறவுகளை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. இருப்பினும், விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, தனா இயக்கும் 'வானம் கொட்டட்டும்' படம் சற்றே வித்தியாசமாக குடும்ப உறவுகளைக் கொண்டாடும் படமாக உருவாகி வருகிறது. விக்ரம் பிரபுவிற்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, இருவருக்கும் பெற்றோராக சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்கள். மடோனா செபாஸ்டியன் முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார். இவர்களுடன் நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சுற்று பகுதிகளில் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் தலைப்பு லோகோ முதல் பார்வை வெளியிட்ட நிலையில், இன்று காலை 11 மணிக்கு முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து பாடல் சின்கிள் டிராக், இரண்டாவது பாடல் மற்றும் பாடல் வெளியீட்டு விழா என ஒவ்வொன்றாக விரைவில் வெளியிடப்படும். 2020 ஜனவரியில் இப்படம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதால் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Friday, 19 July 2019

SHOOTING BEGINS FOR MADRAS TALKIES’ & LYCA PRODUCTIONS’ VAANAM KOTTATTUM TODAY


 
The much-awaited Vaanum Kottattum, produced by Mani Ratnam's Madras Talkies in association with Subaskaran's Lyca Productions along with executive producer Siva Ananth, went on floors today.
 
Co-written by Mani Ratnam and Dhana, Vaanam Kottattum is directed by Dhana. The film stars Vikram Prabhu, Aishwarya Rajesh, Madonna Sebastian, Sarath Kumar, Radikaa Sarathkumar, Amitash Pradhan, Shanthnu and Nandha.
 
Popular singer Sid Sriram makes his debut as music composer on this film, with lyrics by Vivek. Other talents associated with the film are DOP Preetha, art director Kadhir, editor Sangathamizhan, still photographer Bhaskar, costume designer Eka Lakhani, stylist Malini Karthikeyan, make-up artist Shanmugam, stunt director Sam and choreographer Viji Sathish. The music release will be by Sony Music South and the PRO by Johnson.
 
The film is expected to be released in 2020

Thursday, 21 March 2019

SivaKarthikeyan's 17th film announcement

Lyca Productions new project announcement. Sivakarthikeyan 17th Film  Directed by Vignesh Shivn Music by Anirudh



Saturday, 19 January 2019

Indian 2 Movie Cast and Crew

LYCA PRODUCTIONS
SUBASKARAN
Presents
KAMAL HAASAN
In
SHANKAR’S
INDIAN 2
Music - ANIRUDH
DOP - RAVI VARMAN I.S.C
Production Designer - MUTHURAJ
Editor - SREEKAR PRASAD
Dialogue Writer - JAYAMOHAN, KABILAN VAIRAMUTHU, 
LAKSHMI SARAVANAKUMAR
Action - JACK GILL, TADO GRIFFTH, PETER HEIN
Lyricist - PA. VIJAY, THAMARAI, VIVEK
Choreographer - BOSCO
Special Makeup - LEGACY EFFECTS

Wednesday, 28 November 2018

Thursday, 23 August 2018

Dhanush confirms Vada Chennai Officially

தனுஷ் நடித்துள்ள " வட சென்னை " திரைப்படம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது!

தனுஷ் நடித்துள்ள " வட சென்னை " திரைப்படம்  அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது!

விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த  படம் 'வட சென்னை'. சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின்
ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.தனுஷ்- வெற்றிமாறன்   இந்த கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.  மேலும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக அக்டோபர் 17 ஆம் தேதி வெளியிட உள்ளது.

The Release date Of Dhanush's  Vada Chennai  Was Officially Confirmed By Dhanush.
The Film is Hitting Screens On October 17 2018.

Produced By Dhanush's WunderbarFilms pvt.ltd , Association With Lyca Productions.. 

lyca Productions releasing The Film world wide from 2018 october 17. Wunderbar Films Private Limited in association with  Lyca Productions  

 ‘‘VADA CHENNAI” Cast & Crew
Cast
Dhanush, Andrea Jeremiah, Aishwarya Rajesh ,Radha Ravi ,Ameer ,Samuthirakani,
Kishore Kumar, Daniel Balaji, Pavan,
 
CREW :
Written & Directed by Vetri Maaran
Producer: Dhanush
Executive Producer: Vinod Kumar
Music: Santhosh Narayanan
DOP: R. Velraj
Art: Jacki
Editor: G. B. Venkatesh - R. Ramar
Stunts: Dhilip Subbarayan
Production Controller: S. P. Chokkalingam
Audiography: T. Udayakumar
Makeup: B. Raja, A. Saravana Kumar
Costume Designer: Amritha Ram
Costumes: Muruganandham
VFX: Gemini FX
Stills: Still Robert
PRO: Riaz K Ahmad
Designs: Sasi & Sasi
Banner: Wunderbar Films
Music on Wunderbar Studios
Digital Partner : Divo

Friday, 17 August 2018

Vijay Sethupathi as Rasool in Chekka Chivantha Vaanam

Poster of Vijay Sethupathi as Rasool in Chekka Chivantha Vaanam


Vijay Sethupathi as Rasool 

#CCV #ManiRatnam @VijaySethuOffl @LycaProductions @thearvindswami #Simbu #STR @arunvijayno1 @prakashraaj #Jyotika @aditiraohydari @aishu_dil @DayanaErappa @arrahman @santoshsivan @sreekar_prasad #Jayasudha @onlynikil

"DOES NAYANTHARA ACCEPT YOGI BABU’S PROPOSAL IN KOLAMAAVU KOKILA?”

DOES NAYANTHARA ACCEPT YOGI BABU’S PROPOSAL?

Certain questions within big screens miraculously become a trending top in town, where it eventually gets into non-filmy premises as well.  Not to miss the long epical quest of ‘Why Kattappa killed Baahubali?’ and lots more that queued up in this context. But what’s more intriguing for the current moment is ‘Does Nayanthara accept Yogi Babu’s proposal?’  The topic became much bigger that it got even stressed as hilarious citations in even other movie’s promotional events. 
 


Ah! The inquisitive fans cannot wait to see what happens to the proposal on the big screens as Kolamaavu Kokila opens in grandeur on August 17. Ask director Nelson to leak the answer and he says, “That’s the only thing that I had to cut from the song ‘Kalyana Vayasu’ or else what’s the ‘Kick of Curiosity’ that you’ll be soaked in. Just come to theatres and you’ll know if Nayanthara accepts Yogi Babu’s proposal.” 

So what’s Kolamaavu Kokila all about? Nelson just offers a crisp utterance, “Kolamaavu Kokila will make you feel the seriousness, experience the family values, let you join in revenge, indulge you in LOL moments and move you to edge-of-seats.” 

Kolamaavu Kokila is produced by Lyca Productions and is directed by Nelson. Sivakumar Vijayan is handling cinematography with R. Nirmal on editing