Featured post

நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

 ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வ...

Showing posts with label nayanthara. Show all posts
Showing posts with label nayanthara. Show all posts

Saturday, 23 November 2024

Nayanthara Beyond the fairy tale review

Nayanthara Beyond the fairy tale review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வீடியோ ல நயன்தாரா beyond the fairy tale ன்ற documentry அ தான் பாக்க போறோம். இந்த படத்தை netflix ல ரிலீஸ் பண்ணிருக்காங்க னு ன்றது உங்க எல்லாருக்கும் தெரியும். சோ வாங்க இந்த fairy tale எப்படி இருக்குனு பாப்போம். சினிமா இண்டஸ்ட்ரி ல இருக்கற artists க்கு privacy ன்ற விஷயம் இருக்காது னு தான் சொல்லணும். அவங்களோட life ல நடக்கற ஓவுவுறு விஷயங்களையும் அலசி ஆராய்ஞ்சு பாக்கறது வழக்கம் தான். அதே மாதிரி தான் நயன்தாரா ஓட வாழக்கை யும் நெறய விஷயத்துல controversial ல மாட்டிச்சு. 


சோ diana வ கேரளா ல இருந்து எப்படி நயன்தாரா லேடி superstar ஆனாங்க ன்றது தான் இந்த படம் சொல்லுது. அதாவுது Manasinnakare to Jawan வரையும் அவங்களோட journey அ பத்தி சொல்லறது தான் இந்த படம்.  கேரளா ல thiruvalla ன்ற ஊர்ல இருந்த  Diana Kurien அ Sathyan Anthikkad ன்ற டைரக்டர் தான் சினிமா ல அறிமுகம் பண்ணாரு. இவங்களோட முதல் ஆறு படங்களை பாத்தீங்கன்னா  Jayaram, Sarath Kumar, Mohanlal, Mammootty, and Rajinikanth.  ஓட தான் நடிச்சாங்க. அவ்ளோ படங்களும் ஹிட் தான் இவங்களுக்கு. 


இவங்களோட career லேயே கஜினி படம் தான் ரொம்ப low point னு சொல்லறாங்க. அது மட்டும் கிடையாது இவங்களோட portions க்கு ரொம்ப criticism யும் மக்கள் கிட்ட இருந்து வந்திருக்கு இதே மாதிரி தான் billa படத்துல இவங்களோட bikini க்கும் criticism வந்திருந்தது. இவங்களோட career க்கு நடுவுல இவங்கள body shame பண்ணது ஒரு பக்கம் னு நெறய ups அண்ட் down இருந்தாலும் strong அ இன்னிக்கு வரைக்கும் சினிமா ல கொடி கட்டி பறக்கறாங்க னு தான் சொல்லணும். 

இதை  documentry னு சொல்றத விட neat அ எல்லா scenes அ யும் execute பண்ணிருக்கறது னால இதை ஒரு படம் னு தான் சொல்லணும். அந்த அளவுக்கு எல்லாமே order அ வர மாதிரி பக்கவா எடிட் பண்ணிருக்காங்க. இன்னொரு விஷயம் என்னனா இவங்க மட்டும் இதுல வரல , நெறய சினிமா celebraties , அவங்களுக்கு நயன்தாரா மேல இருக்கற opinion அ share பண்ணிருக்காங்க. 


Tamannah பேசும் போது இந்த சிஸ்டம் ல இருக்கும் போது தனக்கு னு ஒரு pattern அ set பண்ணிக்கிட்டாங்க னு சொல்லிருக்காங்க. parvathy thiruvothu இவங்கள girl boss னு ஒரே வரில அவங்கள மாஸ் அ சொல்லிட்டு போய்ட்டாங்க. ராதிகா பேசும்போது நாங்க எங்க போனாலும் male artists அ பத்தி தான் பேசுவாங்க அந்த விஷயத்தை மாத்தினது நயன்தாரா னு சொல்லிட்டாங்க. இந்த மாதிரி அவங்க நடிச்ச எல்லா language ல இருக்கற இவங்க கூட நடிச்ச பல artists இவங்கள பத்தி பேசிருக்காங்க. 

 நயன்தாரா சினிமா ல பட்ட கஷ்டங்களை பத்தி பேசினாலும் அவங்களோட failed relationships அ பத்தி இதுல காமிக்கலா. உங்களுக்கே தெரியும் 2012 ல  ramajayam படத்துக்கு அப்புறமா சினிமா ல நடிக்கல னு சொல்லிருந்தாங்க. அதெல்லாம் இதுல ல சொல்லிருக்காங்க. அது நானா எடுத்த முடிவு கிடையாது அதுக்கு அப்புறம் நடந்த breakup க்கு அப்புறமா என்னோட life ல நான் ரொம்ப low point க்கு போயிட்டா னு சொல்லிருக்காங்க. releationship break ஆகி கிட்ட தட்ட 2 years க்கு அப்புறமா தான் atlee ஓட டிரெக்ஷன் ல வெளி வந்த ராஜா ராணி மூலமா comeback குடுத்தாங்க. 

அவங்களோட failed relationship அ touch  பண்ணாம  இந்த மாதிரி ஒரு கெட்ட விஷயம் நடந்தது அதுக்கு அப்புறமா எப்படி விக்னேஷ் அ பாத்தாங்க அவங்க love ஸ்டோரி எப்படி ஆரம்பிச்சு கல்யாணத்துல போய் முடிஞ்சுது னு அவங்களோட happy அண்ட் sweet moments அ இதுல பதிவு பண்ணிருக்காங்க. விக்னேஷ் சிவன் அ காமிச்சதுக்கு அப்புறமா நயன்தாரா வ ஒரு heroine அ இல்லாம ஒரு நல்ல partner அ , நல்ல friend அ , ஒரு நல்ல girlfriend னு அவங்களோட இன்னொரு side அ காமிக்கறாங்க. 

கடைசியா vignesh அண்ட் நயன்தாரா ஓட கல்யாணம், guest list அ prepare பண்றது, நயன்தாரா ஏன் அவுங்க கல்யாணத்துல கஞ்சிவரம் புடவை கெட்டமா இருந்தாங்க ன்ற காரணம் னு இதெல்லாம் பாக்கும் போது கண்டிப்பா ஒரு feel அ குடுக்குது னு தான் சொல்லணும். முதன் முதல் அ கல்யாண மேடை ல ஏறி விக்னேஷ் ஓட கை பிடிக்கிறது , இந்த மாதிரி ஒரு பெரிய grand ஆனா கல்யாணம் எனக்கு நடக்குது னு ஆச்சிரியத்தோட இருந்தேன் னு சொல்ற விக்னேஷ்  னு ரொம்ப lively அ இந்த fairy tale அ எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். 

கடைசியா இவங்க ரெண்டு பேரோட சேந்து இவங்க பசங்களோட இருக்கற மாதிரி இந்த fairy tale அ முடிச்சிட்டாங்க.  நமக்கு ரொம்ப பிடிச்ச ஒரு star ஓட வாழக்கை பதிவு தான் இது.
இந்த படத்துல use பண்ண நானும் ரவுடி தான்  clippings க்காக தான்  நடிகர் தனுஷ் 10 கோடி குடுக்கணும் னு notice அனுப்புனாரு. அதுக்கு நயன்தாரா 3 பக்கத்துக்கு அவங்களோட instagram பக்கத்துல  notice போட்டிருந்தாங்க. சமீபத்துல இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு சண்டையே சோசியல் media பக்கத்துல வெடிச்சுது னு சொல்லலாம். இவ்ளோ பிரச்சனைக்கும் அப்புறமும் இந்த படம் நல்ல வந்திருக்கு னு தான் சொல்லணும். 
  
விக்னேஷ் அண்ட் நயன்தாரா  ஓட வாழக்கை யும் ரொம்ப வித்யாசம். இவங்க கடந்து வந்த  பாதைகள் யும் வெவ்வேறு இப்போ இவங்க ரெண்டு பேரோட  journey ஒரே பாதைல பயணிக்கு து. இதெல்லாம் பாக்கும் போது   ஓவுவுறு காதல் கதையும் fairy tale . இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க னு comment பண்ணாங்க .

Thursday, 16 December 2021

Rowdy Pictures Nayanthara and Vignesh Shivan presents Koozhangal aka

 Rowdy Pictures Nayanthara and Vignesh Shivan presents Koozhangal aka Pebbles gets nominated under ‘Best International Film Category’ at 2022 Spirit Awards


Pebbles aka Koozhangal is bringing honours to the Tamil film industry by winning several accolades and appreciations across the globe. With the biggest among them being India’s official entry for the Oscars, the team has yet another reason to celebrate now. Yes, the film has been nominated for Spirit Awards 2022 under the category of ‘BEST INTERNATIONAL FILM CATEGORY’.

The film has been witnessing a heavy downpour of appreciation among the audiences and juries, who have watched the film at various international film festivals. With the Tamil movie industry bouncing back to normalcy with consistent releases and a good reputation, Koozhangal produced by Nayanthara and Vignesh Shivan of Rowdy Pictures has become an emblem of pride for our industry.

Written and directed by P.S. Vinothraj, Koozhangal features Chellapandi and Karuththadaiyaan as father and son in the lead roles. Yuvan Shankar Raja has composed music,  Vignesh Kumulai-Jeya Parthipan is the cinematographer, and Ganesh Siva is the editor.

Rowdy Pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழங்கும் “கூழாங்கல்” எனும் Pebbles படம “சிறந்த சர்வதேச திரைப்படம்” எனும் பிரில் 2022 Spirit Awards விழாவில் பரிந்துரையாகியுள்ளது !

Pebbles அல்லது கூழாங்கல் திரைப்படம் உலகம் முழுவதும் பல பாராட்டுக்களையும் விருதுகளையும் வென்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து வருகிறது. அவற்றில் உச்சமாக  ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது, இதனை தாண்டி  இப்போது இந்த குழு கொண்டாட்டத்தில்  ஈடுபட மற்றொரு காரணமும் உள்ளது. ஆம், 2022 Spirit Awards உலக திரை விழாவில் ‘சிறந்த சர்வதேச திரைப்பட வகையின் கீழ் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும்  இப்படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களின் மத்தியில் இப்படம் பலத்த பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தமிழ்த் திரையுலகம் சீரான திரைப்பட வெளியீடுகளுடன் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், Rowdy Pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள “கூழாங்கல்” திரைப்படம் நமது தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் படைப்பாக மாறியுள்ளது.

இயக்குநர்  P.S. வினோத்ராஜ் எழுதி இயக்கியுள்ள, “கூழாங்கல்” படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் தந்தை மற்றும் மகனாக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு விக்னேஷ் குமுளை-ஜெய பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

This is the most prestigious award after parasites #Koozhangal #Pebbles has won the award. We seek all your support please, kindly spread the news wide through your coverage 🙏

Thursday, 13 May 2021

Colors Tamil presents the World Television Premiere of

                                                                                                                                                            
    Colors Tamil presents the World Television Premiere of 'Nee Enge En Anbe'

~Tune into Colors Tamil on Sunday, 16th May 2021 at 2 PM and repeat at 5 PM to witness the spine-chilling movie unravel~

 
Colors Tamil, the youngest GEC of Tamil Nadu, is set to entice its audience with yet another gripping movie this weekend. As a part of its Movie of the Month collection, the channel brings to screen, the World Television Premiere of Nayanthara’s most appreciated crime flick, Nee Enge En Anbe. Directed by renowned director Sekhar Kammula, the film also features celebrated actors, Vaibhav Reddy, Pasupathy, Harshvardhan Rane and Naresh. Tune into Colors Tamil, this Sunday, 16th May 2021 at 2 PM and repeat at 5 PM to watch this gripping movie that promises to make your weekend thrilling and exciting.

 

Nee Enge En Anbe, which hit the theatres in the 2014 is a reimagined narrative of acclaimed director Sujoy Ghosh's impactful movie, Kahaani.  The film traces the life of an IT professional Anamika (played by Nayantara), who arrives at Hyderabad in pursuit of her missing husband, with the help of a police officer Sarathy (Played by Vaibhav).  Things take an alluring spin when some startling evidence about Aanamika's husband comes out in the open. The movie further twirls around how Aanamika amongst all of these clues and puzzling happening, finds her husband.

 

Get ready to witness a colossal of mysteries unravel this Sunday, by tuning into Nee Enge En Anbe only on Colors Tamil on 16th May 2021 at 7:00 PM. Colors Tamil is available on all leading cable networks and DTH platforms - Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808) and Videocon D2H (CHN NO 553).  Viewers can also tune in to VOOT any time to see them at their convenience.

 


Monday, 25 March 2019

நயன்தாரா வெளியிட்ட பகிரங்கமான கடிதம்


நான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நான் பேச வேண்டிய கட்டாயம் அமைந்து விடுகிறது. இன்று, என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலியல் தொல்லைகளை தாங்கிக் கொள்ளும் பெண்களின் போராட்டத்திற்காகவும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.

முதலில், திரு.ராதாரவியின் தவறான பேச்சை கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனப்பூர்வமான நன்றிகள் சார்.

திரு.ராதாரவி மற்றும் அவரைப் போன்று பெண்களை இழிவாக பேசும் சிலருக்கும், உங்களையும் ஒரு பெண்மணி தான் பெற்றெடுத்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். பெண்களை தரக்குறைவாக பேசுவதன் மூலமும், அவர்கள் மீது எளிதாக பாலியல் கருத்துகளை சொல்வதன் மூலமும், இந்த மாதிரியான ஆண்கள் தங்களின் ஆண்மையை காட்டிக் கொள்கிறார்கள். பெண்களை இப்படி நடத்தும் இந்த மாதிரியான ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் வாழும் அனைத்து பெண்களை நினைத்தும் நான் மிகவும் வருந்துகிறேன். ஒரு மூத்த நடிகர் என்ற முறையிலும், கணிசமான அனுபவம் உடைய நடிகர் என்ற வகையிலும் திரு. ராதாரவி, இளைய தலைமுறைக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவர் ஒரு தவறான வழிகாட்டியாக நடந்து கொள்கிறார். பெண்களுக்கு இது மிகவும் கஷ்டமான காலம், பெண்கள் பொது வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் தங்களை தாங்களே நிலைநிறுத்தி கொண்டு, தகுதியின் அடிப்படையில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தி கொள்கின்றனர். திரு. ராதாரவி போன்ற நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இல்லாத காரணத்தால், மலிவாக பேசி விளம்பரம் தேடிக் கொள்ளும் தந்திரங்களை நம்பியிருக்கிறார்கள்.

இந்த ஆணாதிக்க பேச்சுக்களில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் அவரது இந்த மாதிரியான மலிவான பேச்சுக்களை மேடையின் கீழ் இருக்கும் பார்வையாளர்கள் சிலர் கைதட்டி, சிரித்து ரசிப்பது தான். இந்த மாதிரியான ஆபாசமான கருத்துக்களை பார்வையாளர்கள் ஊக்குவிப்பது தான் திரு. ராதாரவி போன்ற பேச்சாளர்கள் பெண்களுக்கு எதிரான நகைச்சுவையை தொடர்ந்து பேச தூண்டுகிறது. திரு. ராதாரவி போன்றோரின் நடத்தையை தயவு செய்து ஊக்கப்படுத்த வேண்டாம் என நல்ல நோக்கம் உடைய குடிமக்கள் மற்றும் என் அன்பான ரசிகர்களை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். என்றாலும் இந்த அறிவுறையோடு நிற்காமல், திரு. ராதாரவி பெண்கள், குழந்தைகள் மற்றும் குறிப்பாக என்னை பற்றி பேசிய தவறான பேச்சுகளுக்கு எதிரான எனது கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை நான் கடுமையாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடவுள் மிகவும் கருணையோடு எனக்கு அருமையான தொழில் வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் என்னை மற்றும் என் நடிப்பை விரும்பும் ரசிகர்களை எனக்கு கொடுத்திருக்கிறார். எல்லா எதிர்மறையான கருத்துகளையும், அவதூறுகளையும் தாண்டி, சீதா, பேய், கடவுள், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன். அதன் மூலம் என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கை வழங்குவதே என் தலையாய நோக்கம்.

இறுதியாக, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு என் தாழ்மையான ஒரு கேள்வி: - சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி உள் புகார் குழுவை நீங்கள் நிறுவுவீர்களா? விஷாகா வழிகாட்டுதலின் படி உள் விசாரணையை ஆரம்பிப்பீர்களா??

மீண்டும் ஒருமுறை, இந்த எதிர்மறையான கட்டத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும், எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி.

இப்போது, வேலைக்கு திரும்புகிறேன்!
எப்போதும் கடவுளின் கருணை மற்றும் உங்கள் நிபந்தனையற்ற அன்புடன்!

Thursday, 29 November 2018

Actress Nayan on Board for Thalapathy 63

Actress #Nayanthara On Board For #Thalapathy63 


தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கிற படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார்.




தெறி-மெர்சல் வெற்றி படங்களின் வெற்றி இணையர்கள் தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜய்யின் 63வது படத்தில் இணைகிறார்கள். தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான 'ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்', இம்மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்கிறது.

தற்போது இந்த படத்தில் நயன்தாரா தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இசைப்புயல் A R ரஹ்மான் இசையமைக்கிறார்.,விவேக் அவர்கள் பாடல் வரிகளை எழுத இருக்கிறார். ஒளிப்பதிவு G K விஷ்ணு ,சண்டை பயிற்சி அனல் அரசு ,படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி L ரூபன் செய்ய இருகிறார்.


#Thalapathy @actorvijay
@Atlee_dir @agscinemas @Ags_production @archanakalpathi @arrahman @AntonyLRuben @dop_gkvishnu 
#AnalArasu @muthurajthanga1
@Lyricist_Vivek @venkat_manickam
@RIAZtheboss @onlynikil @Jagadishbliss

Sunday, 25 November 2018

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்

கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கும்

"தளபதி 63" படத்தில்

தளபதி விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா



தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது  தளிபதி விஜய் நடிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் உருவாகவிருக்கும் "தளபதி 63" படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கின்றனர்.

தற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா "தளபதி 63"  படத்தில் ஜோடி சேரவுள்ளார்.

பல உச்ச பிரபலங்கள் பணியாற்றும் இப்படத்தில் நடிகை நயன்தாராவின் வரவு, "தளபதி 63" படத்திற்கான எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர் விவரம்:

தயாரிப்பு - கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் (ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்)
கதை, திரைக்கதை வசனம் இயக்கம் - அட்லி
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
கிரியேட்டிவி தயாரிப்பாளர் - அர்ச்சனா கல்பாத்தி
ஒளிப்பதிவு - G.K.விஷ்ணு
படத்தொகுப்பு - ரூபண் L.ஆண்டனி
கலை - T.முத்துராஜ்
சண்டைப்பயிற்சி - அனல் அரசு
பாடல்கள் - விவேக்
நிர்வாக தயாரிப்பு - S.M.வெங்கட் மாணிக்கம்

Thursday, 25 October 2018

Radhika Sarathkumar joins Sivakarthikeyan Nayanthara starrer SK 13

Radhika Sarathkumar joins Sivakarthikeyan-Nayanthara starrer ‘SK 13’

POSITIVITY is one word that unceasingly keeps ornamenting the sets of Sivakarthikeyan’s upcoming film tentatively titled SK 13. Especially, for a movie wielded by filmmaker like Rajesh, who always yields himself to such to jovialness, the team has now obtained one more concrete adornment. Yeah! This is all about Radhika Sarathkumar joining the shoot of ‘SK 13’, which has spread the delights in ampleness. 



Sharing the good news, filmmaker Rajesh says, “All that I can say elatedly is that the positivity on our sets is vividly increasing day by day. I am literally bestowed with such overwhelming moments right from the time we started shooting. A producer like K.E. Gnanavel Raja who enjoys every bit of process in catering our needs is indeed the major reason. Of course, one needn’t delineate the ebullient nature of Sivakarthikeyan. His amusing nature to keep everyone around him with fun and joy keeps rejuvenating our energy. Not to miss the vitality of Nayanthara that has been unchanging after years.  Now, with Radhika mam joining this film, things are brimming with much more positivity. She plays a pivotal role for which she alone can do justice. Her amazing presence gives this film a huge content orientation. To see such an amazing bunch of not just excellent actors, but people of such a great nature come together, I am really privileged and am sure this is shaping our film in a much elegant way. Especially to have Hiphop Aadhi, a symbolic significance of music and celebrations is a resplendent boon to us.” 

SK 13 is produced by K.E. Gnanavel Raja of Studio Green Films.

Friday, 12 October 2018

Nayanthara unleashes her herculean spell with dual roles

NAYANTHARA UNLEASHES HER HERCULEAN SPELL  WITH 
DUAL ROLES  IN "Airaa".

Enthusiasms that never fade and passion for unexplored experiments that never settle has kept Nayanthara as the undisputed queen of South Indian industry. With her realms of fan base expanding into monstrous figures and her market values scaling towards incredulous peaks, Nayanthara doesn’t want to sprawl out and relax within comfort zones, but keeps pushing her to higher grades to unleash her potentials. 




Evidently, AIRAA (Elephant), directed by Sarjun KM  is going to be an archetypical case of such prominence, where she will be seen playing dual roles for the first ever time in her career. Especially, to collaborate with the prestigious production house of KJR Studios, which had delivered an all seasonal classic film ‘Aramm’, the expectations have taken a swirl of upbeat. 

“Yes, it’s a proud moment to be associated with Nayanthara madam once again after the critically acclaimed Aramm. Moreover, our responsibilities as a production studio were much heavier as we had to retain our stature and at the same time, offer something that would be a game-changer for Nayan madam. When Sarjun came up with the narration of ‘AIRAA’, a horror’ genre. it completely gave an impeccable confidence.  Furthermore, the surprisal element of Nayanthara appearing in dual roles enraptured our interests. As a producer, I had an instinctual belief that it is a film that will gratify the huge Nayanthara fans league and at the same time, felt Airaa will be the right platform to amplify her stature to next level. In addition, the preeminent works of Sarjun MK that involves his short films – Maa, Lakshmi and a peerless stroke with his directorial debut ‘Eccharikkai – Idhu Manidhargal Nadamadum Idam’ assured us of his commitment to deliver what he promises,” says producer Kotapadi J Rajesh of KJR Studios. 

The star-cast involves prominent actors like Kalaiarasan, Yogi Babu, JP and few others. The technical crew comprises of KS Sundaramurthy  (Music), Sudarsan Srinivasan (Cinematography), Karthik Jogesh (Editor), Siva Sankar of Aval fame (Art), Priyanka Ravindran (Screenplay) and T Elumalai (Executive Producer). Apart from helming this project, Sarjun K.M. has written story and dialogues for Airaa.

Friday, 17 August 2018

"DOES NAYANTHARA ACCEPT YOGI BABU’S PROPOSAL IN KOLAMAAVU KOKILA?”

DOES NAYANTHARA ACCEPT YOGI BABU’S PROPOSAL?

Certain questions within big screens miraculously become a trending top in town, where it eventually gets into non-filmy premises as well.  Not to miss the long epical quest of ‘Why Kattappa killed Baahubali?’ and lots more that queued up in this context. But what’s more intriguing for the current moment is ‘Does Nayanthara accept Yogi Babu’s proposal?’  The topic became much bigger that it got even stressed as hilarious citations in even other movie’s promotional events. 
 


Ah! The inquisitive fans cannot wait to see what happens to the proposal on the big screens as Kolamaavu Kokila opens in grandeur on August 17. Ask director Nelson to leak the answer and he says, “That’s the only thing that I had to cut from the song ‘Kalyana Vayasu’ or else what’s the ‘Kick of Curiosity’ that you’ll be soaked in. Just come to theatres and you’ll know if Nayanthara accepts Yogi Babu’s proposal.” 

So what’s Kolamaavu Kokila all about? Nelson just offers a crisp utterance, “Kolamaavu Kokila will make you feel the seriousness, experience the family values, let you join in revenge, indulge you in LOL moments and move you to edge-of-seats.” 

Kolamaavu Kokila is produced by Lyca Productions and is directed by Nelson. Sivakumar Vijayan is handling cinematography with R. Nirmal on editing