Featured post

காட்சித் தொடர்பு (Visual Communication) மற்றும் மக்கள் தொடர்பு (Public Relations) ஆகிய துறைகளில் கல்வி

காட்சித் தொடர்பு (Visual Communication) மற்றும் மக்கள் தொடர்பு (Public Relations) ஆகிய துறைகளில் கல்வி மற்றும் தொழில் துறைக்கு இடையிலான ஒத்த...

Showing posts with label sanitizer. Show all posts
Showing posts with label sanitizer. Show all posts

Saturday, 5 December 2020

A day in the life of Kajal

                                                  A day in the life of Kajal Aggarwal

  

Recently, Kajal Aggarwal entered a new phase of her life and decided to get married to entrepreneur Gautam Kitchlu. Her widely anticipated wedding celebrations were the talk of the town and followed avidly by fans across the country. But as the celebrations end, Kajal shares a glimpse of her daily life with her fans as she slowly tries to go back to her routine.

As she resumes her routine and goes back to her shooting schedule in the new reality, here’s a sneak peek into a typical day in the life of Kajal Aggarwal

 

Kick starting the day with a punch

Even though there’s nothing normal about the new reality, Kajal tries to start her day energetically. “I think there is nothing typical in our lives anymore. My day starts with an hour of yoga or Pilates followed by cooking some breakfast as I love to start the day on a high note.”

 

Work work work

With the festive and wedding celebrations now over, Kajal is back to the grind and has been shooting for her upcoming film, Hey Sinamika. Talking about how the pandemic has affected her life as she heads back to work, the actress said, “I feel my life has changed a lot in these past couple of months and my outlook towards a lot of things have changed. It has made me a more hyper-responsible person.” She further adds, “I think this year has changed the meaning of ‘normal’. Nothing anymore seems normal. The right thing to do is to question everything and adapt to a new way of living. What’s changed in me is that I no longer take hygiene lightly. Earlier, I wasn’t worried if my clothes were washed in which detergent, if my veggies and fruits were just washed in water. But now I am thorough with my hygiene practices. Like there’s a Nature Protect on-the-go spray at every touchpoint I can think of, the main gate, in my car, even on the set of my next project. I think it’s good that these times have made me more aware and I have a sense of surrounding.”

 

Essential to grab some essentials!

While on her way back from work, Kajal often stops to buy essentials for her family. While this may have been an easy task before the pandemic, knowing the precarious situation we are in now, one needs to ensure they take all necessary precautions to avoid exposure. “Hygiene was always a big priority for me, but the pandemic has totally changed my approach towards things. I just feel like a small little virus could create such major havoc in all our lives. Now, more than ever, we need to be super cautious and super careful with our hygiene standards and sanitization practices. Cleanliness has to become a way of life for us and we need to understand the importance of this. I feel pre- pandemic, while heading out my bag would’ve just had a wallet, my phone, a sunblock, my pair of sunglasses and maybe a nude lipstick if at all needed. But it’s all different now. Now if you were to check my bag, it will have the usual phone and wallet with an addition of 2-3 spare masks, Nature Protect wipes and sanitizer and sometimes even the surface cleaner. The meaning of essentials and necessities will no longer be what life was pre- pandemic.”

All’s well that ends well with a hearty meal!

Once home after a long day of work, Kajal likes to wrap up the day with a wholesome meal. It is essential to maintain the immunity, which means eating lots of homecooked meals made from disinfected veggies using the Nature Protect veggie & fruit cleaner that are filled with the right nutrients.

Friday, 15 May 2020

அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த

அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருக்கும் நிலையில்  சில கோரிக்கைகளை முன்வைக்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா*  

இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் போராடிவரும் இந்த நேரத்தில், நடிகை ஸ்ரீப்ரியா சில  கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.

கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள்  கிடைக்க செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி அவர் சமீபத்தில்  வெளியிட்டிருந்த ஒரு ட்வீட், அரசின் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வித்திட்டது.









 இந்த நடவடிக்கை மூலம் கிராமப்புறத்தில் வசிக்கும் எண்ணற்ற பெண்களின் மாதாந்திர சுகாதார பிரச்சனை தீர்க்கப்பட்டது எனலாம். இவரின் ட்வீட்டிற்கு உடனடியாக பதில் அளித்த சுகாதரத்துறை செயலாளருக்கு தமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறார். அவர் சமீபமாக வெளியிட்டிருக்கும் காணொளியிலும் சில நல்ல யோசனைகளையும் முன்வைத்திருக்கிறார்.






ஒட்டுமொத்த மக்கட்தொகையும் அடிக்கடி கைகளை சுத்தபடுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் இந்த நேரத்தில், கைகழுவும் சோப்பும், சானிடைசரும் கிடைப்பதில் நடைமுறையில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் இப்பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறையே நிலவுகிறது. இதனைத் தவிர்த்திட, அரசு இந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அவர்களது தயாரிப்புகளை பொது மக்களுக்கு மலிவு விலையிலும், ஏழை மக்களுக்கு இலவசமாகவும் விநியோகம் செய்திட உரிய முன்முயற்சிகளை எடுக்க வேண்டும். 









இதன் மூலம் மக்களின் பொது சுகாதாரம் மேம்படுவதால், நோய் பரவுவதும் கட்டுப்படுத்தப்படும். இந்த பொருட்களை அன்றாடம் வீட்டுக்கு வந்து உடல்நலம் விசாரிக்கும் மாநகராட்சி ஊழியர்களிடமே கொடுத்து விநியோகமும் செய்திடலாம் என்பதும் ஒரு கூடுதல் யோசனை. அடுத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது கழிப்பிடங்கள் இந்த பேரிடர் காலத்தில
 பராமரிப்பதைப
போல் என்றும் பராமரிக்கப
படவேண்டும...
இந்த யோசனைகளை சேன்ஜ்.ஓஆர்ஜி [CHANGE.ORG] என்ற இணையதளத்திலும் ஒரு மனுவாக பதிவு செய்துள்ளார்,அதிகமானகையொப்பங்கள் தான் அதை அரசின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்லும் .அதற்கு அனைவரும் அவசியம் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறார் ....

இந்த முயற்சி இவ்வுலகத்தில் நம்மோடு வாழ்ந்து வரும் சக மனிதர்கள் அனைவருடைய சுகாதாரமும் மிக மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது, தனிமனித சுகாதாரம், ஒரு வீட்டின் சுகாதாரத்தை மேம்படுத்தும். வீடுகளின் சுகாதாரமே நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்தும். 

நாம் அனைவருமே மாற்றத்தை விரும்புகிறோம். ஆனால் அதனை ஏனோ உருவாக்க முயல்வதில்லை. வாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திடலாம் என்கிறார் ஶ்ரீப்ரியா

At a time when central and state governments are struggling

At a time when central and state governments are struggling to contain the rapid spread of Covid-19 in India, Actress Sripriya appeals to concerned Authorities*





Her recent tweet highlighting the need to make sanitary napkins available to young women living in rural areas has attracted the attention of the state. With this measure, the monthly healthcare needs of countless women living in rural areas are solved. She expresses her gratitude to the Health Secretary for promptly responding to her tweet. In this attached video, she has shared some good ideas.




At a time when the entire population is under pressure to wash their hands, there is a serious problem with the availability of hand soap and sanitizer. And we are aware that lack of proper freight facilities has led to this serious shortage of these goods. To resolve this, the government should consider running into a contract with companies manufacturing these products and distribute them at affordable prices to the public and free of cost to the poor and downtrodden population.














This will improve the overall public health of the people and control the spread of the disease. To add, these items may as well be delivered through the Corporation employees who visit every household to monitor their health conditions.  And enough care should be taken to maintain the restrooms both in Government offices and in public places in the future as well, as it is being maintained now.  

She has posted these ideas on the website CHANGE.ORG as a petition.she requests support ,because signatures matter. And that is what will help these ideas capture the attention of the State.

This effort emphasizes that, the utmost importance of the health of all the fellow human beings who share this same globe because it is the personal hygiene that can improve the health of a home. And a healthy home will eventually improve the health of the nation. 

The irony is that we all want change, but no one is willing to create it. Come on, let’s all come together and make a change for the better.