Featured post

AJAY KARTHI AND DEEPA BALU STARRER ‘STATION’ IS A LOVE-CRIME-ACTION THRILLER SET OVER A SINGLE NIGHT.

AJAY KARTHI AND DEEPA BALU STARRER ‘STATION’ IS A LOVE-CRIME-ACTION THRILLER SET OVER A SINGLE NIGHT.  KP infotainment K. Dinesh Kumar Prese...

Showing posts with label vijaysethupathi. Show all posts
Showing posts with label vijaysethupathi. Show all posts

Tuesday, 23 October 2018

தாய்லாந்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு

தாய்லாந்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு
                                  விஜய்சேதுபதி - அஞ்சலி பங்கேற்பு

பாகுபலி 2 வெற்றிப் படத்தை வெளியிட்ட பட நிறுவனம் S.N.ராஜராஜனின் கே.புரொடக்‌ஷன்ஸ்..அத்துடன் ராணா ரெஜினா சத்யராஜ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் தமிழில் மடை திறந்து தெலுங்கில் 1945 படங்கலையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது.





கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக்  இணைந்து சூப்பர் ஹிட் டான பியார் பிரேமா காதல் வெற்றிப் பபடத்தை  தொடர்ந்து விஜய் சேதுபதி அஞ்சலி  நடிக்கும் புதிய படம் ஒன்றையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்..

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடை பெற்று முடிவடைந்தது...
இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது.

40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்படத்தின் பெரும்பகுதி வெளி நாட்டில் படமாகிறது என்பது சிறப்பம்சம்.
அந்தளவுக்கு கதையும் சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளி நாடுகளில் நடத்துகிறோம் என்கிறார் இயக்குனர் அருண்குமார்.

சேதுபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கும் கமர்ஷியல் பார்முலாவுடன் கூடிய வித்தியாசமான படமான இதன் தலைப்பு விரைவில் அறிவிக்கப் பட உள்ளது.
ஒளிப்பதிவு   -    விஜய் கார்த்திக் 

எடிட்டிங் -   ரூபன்
இசை  -  யுவன் சங்கர்ராஜா
தயாரிப்பு மேற்பார்வை  -     சிவசங்கர்
தயாரிப்பு S.N.ராஜராஜன், யுவன்சங்கர்ராஜா, இர்பான்மாலிக்
எழுதி இயக்குகிறார் அருண்குமார்.

Tuesday, 2 October 2018

Vijaysethupathi Trisha starring 96

விஜய்சேதுபதி -  திரிஷா நடிக்கும்  “ 96 “ 















நடிகர், நடிகைகள்

விஜய்சேதுபதி ( ராம் (எ) கே.ராமச்சந்திரன் ).
திரிஷா ( ஜானு (எ ) எஸ்.ஜானகிதேவி ), தேவதர்ஷினி (சுபா ), ஜனகராஜ் ( காவல் தெய்வம் ), பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ்.
சிறுவயது விஜய்சேதுபதியாக ஆதித்யா பாஸ்கர்.
சிறுவயது திரிஷாவாக கௌரி ஜி.கிருஷ்ணா.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு               -       சண்முகசுந்தரம்
இசை                        -        கோவிந்த் வஸந்தா   
எடிட்டிங்                   -        கோவிந்தராஜ்
கலை                        -        வினோத் ராஜ்குமார்
பாடல்கள்                 -        உமாதேவி, கார்த்திக் நேத்தா.
எழுத்து, இயக்கம்      -       C.பிரேம்குமார்.
தயாரிப்பு   -  எஸ்.நந்தகோபால்
படத்தை வெளியிடுபவர் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார்.
பாடல்கள் 
1)  தி லைப் ஆப் ராம்  -   ( கார்த்திக் நேத்தா )  பாடியவர் – பிரதீப்குமார்.
2)  ஏன்    -     (  கார்த்திக் நேத்தா)  பாடியவர் -  கெளரி.
3)  வசந்தகாலங்கள்   -   (  உமாதேவி ) பாடியவர்கள்  -  சின்மயி, ஸ்ரீபாடா.
4)  தாபங்களே    -   ( உமாதேவி )  பாடியவர்கள்  -   சின்மயி, பிரதீப்குமார்.
5)  இரவிங்கு தீவாய்  -   (  உமாதேவி )   -  சின்மயி, பிரதீப்குமார்.
6)  காதலே..காதலே  -    (  கார்த்திக் நேத்தா )  சின்மயி,  கோவிந்த் வசந்தா
7) அந்தாதி   -  (  கார்த்திக் நேத்தா )  c.பிரேம்குமார், சின்மயி, கோவிந்த் வசந்தா பத்ரராஜன், நாசர்.
8)  காதலே காதலே (  கார்த்திக் நேத்தா )   கல்யான் மேனன், சின்மயி, கோவிந்த் வசந்தா.