Featured post

JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event

 JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event   Chennai, 5 December 202...

Monday, 1 July 2019

இயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்பில், மகாசிவன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “தோழர் வெங்கடேசன்”


காலா பிலிம்ஸ் பி லிட் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்கஅறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர்அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்திருக்கிறார்கள்.

எளியநடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில்ஒரு விபத்துஅதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும்வலிகளையும்வேதனைகளையும்பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது தோழர் வெங்கடேசன்இத்திரைப்படம் அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களை சுட்டி காட்டி அதிர்வை ஏற்படுத்தும் எனபெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்பட குழுவினர் காட்சி மைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காகசமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் நாயகனும்நாயகியும் பங்கேற்ற காட்சிகளை  பல கோணங்களில் ட்ரான்தொழிட்நுட்பத்துடன் காட்சி படுத்தியுள்ளனர்,   திருப்புமுனை கிராபிக்ஸ் காட்சியை மோஷன் கண்ட்ரோல் காமிரா உதவியுடன் படமாக்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

வேதா செல்வம் ஒளிப்பதிவு பொறுப்பை  ஏற்றுகொள்ளஇசை அமைப்பாளரா சகிஷ்னா அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்திற்கு கதைதிரைகதைவசனம்பாடல்கள் எழுதி இயக்குவதோடுராஜேஷ் கண்ணாவோடு இணைந்து படத்தொகுப்பும் செய்திருக்கிறார் இயக்குனர் மகாசிவன்.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப லைஞர்களும்:
அறிமுக நாயகன்அரிசங்கர்
அறிமுக நாயகிமோனிகா சின்னகொட்லா
தயாரிப்புமாதவி அரிசங்கர்
படத்தொகுப்புமகாசிவன் & ராஜேஷ் கண்ணா
ஒளிப்பதிவுவேதா செல்வம்
இசைசகிஷ்னா
கதைதிரைக்கதைவசனம்பாடல்கள் மற்றும் இயக்கம்மகாசிவன்

No comments:

Post a Comment