Featured post

மீசைய முறுக்கு-2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்த இசையமைப்பாளர் தேவா,

மீசைய முறுக்கு-2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்த இசையமைப்பாளர் தேவா, படத்தின் இயக்குநர், கதாநாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதியை முத்தமிட்டு வாழ்த்தி இரு...

Friday, 15 May 2020

கொரோனா பாதிப்பால் தவித்து வந்த மதுரை நெல்லைதொப்பு மக்களுக்கு தன்னலம் பாராமல் உதவி செய்த மோகன் தம்பதி, மகள் நேத்ராவின் உதவிகளை காணொளி மூலம் கண்டு மனம் நெகிழ்ந்த நடிகர் – இயக்குனர்  பார்த்திபன், அவர்களை பாராட்டி, கௌரவித்து பரிசுகள் வழங்கியிருக்கிறார். நேத்ராவின் ஓராண்டு படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இது குறித்த அவரது அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பை உங்களது மேலான பார்வைக்கு இத்துடன் இணைத்திருக்கிறேன். 











Video download link

No comments:

Post a Comment