Featured post

Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers*

 Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers* The monumental project featuring Icon Star Allu Arjun in...

Sunday, 10 January 2021

ஃபேக் கால்ஸ் தொல்லைகளுக்கு முடிவு கட்டிய சென்னை



 ஃபேக் கால்ஸ்  தொல்லைகளுக்கு முடிவு கட்டிய சென்னை கமிஷனர் திரு.மகேஷ் அகர்வாலை நேரில் சென்று பாராட்டிய இசையமைப்பாளர்  திரு. அம்ரிஷ்!! 


சென்னை கமிஷனராக பொறுப்பேற்றுள்ள திரு மகேஷ் அகர்வால் அவர்கள் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். தேவையற்ற லோன் கால்ஸ்,  கிரெடிட் கார்டு தொல்லைகளால்  அவதிப்படும் மக்களுக்கு ஆதரவாக,  அவற்றை அதிரடியாக ஒழித்து வருகிறார். சென்னைக்கு   அவர் ஒன்றும் புதிய முகமல்ல ஏற்கனவே அவர் சென்னை  காவல் துறையில் பல பொறுப்புகளில் இருந்துள்ளார்.


சென்னை பூக்கடை துணை ஆணையராக இருந்த போது, Night Crime To Zero என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இரவு நேர ரோந்து பணிகளை தீவிரமாக்கியவர். அவரின் அதிரடி பணிகளைக் கண்டு வியந்த இசையமைப்பாளர் அம்ரிஷ் அவரை நேரில் சென்று பாராட்டி உள்ளார்.

No comments:

Post a Comment