Featured post

Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now

 *Basil Joseph, Tovino Thomas & Vineeth Sreenivasan Unite for the Ultimate Mass Entertainer – 'Athiradi'. Title Teaser out now* ...

Tuesday, 30 May 2023

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ "பெல்‌"

 பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ "பெல்‌"


*இயற்கை மருத்துவ சிறப்பு மற்றும் மாமுனிவர் அகஸ்தியர்  சொன்ன  6 ரகசியங்கள் பற்றிய படமாக "பெல்"*

பீட்டர்‌ ராஜின்‌ புரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌

இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந் தமிழர்களின்‌ மருத்துவம்‌

சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக "பெல்‌" உருவாகி யிருக்கிறது.





இத்திரைப்படம்‌ குறித்து இயக்குநர்‌ வெங்கட்‌

புவன்‌ கூறியதாவது 


"பல நூறு ஆண்டுகளுக்கு முன்‌ வாழ்ந்த அகஸ்தியர்‌, பாதுகாக்கப் படவேண்டிய 6 ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்குச்‌ சொல்லி அதை பாதுகாக்கவும்‌

கட்டளையிட..ரகசியங்

ளைப்‌ பாதுகாப்பதில்‌ நன்மைக்கும்‌ தீமைக்கும்‌

இடையே நடந்த போராட்டமே படத்தின்‌

மையக்கதையாகும்‌.


நான்லீனியர்‌ முறையில்‌ காதல்‌, குடும்பம்‌, ஆக் ஷன்‌ என அனைத்து அம்சங்களும்‌ மிகச்‌ சரியான விகிதத்தில்‌ கலந்த கலவையாக

அமைந்த படமாக பெல்‌ இருக்கும்‌.


இது அனைத்து வயதினருக்கும்‌ ஏற்ற படமாக இருக்கும்‌. " 


இதில் குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா,  பீட்டர் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்" 


இப்படத்திற்கு வெயிலோன்‌ கதை வசனம்‌

அமைக்க, பரணிக்கண்ணன்‌ ஒளிப்பதிவு

செய்ய, ராபர்ட்‌ இசையமைத்திருக்கிறார்‌.


சென்சார்‌ பணிகள்‌ முடிவடைந்து ஜூன் - யில் பெல்‌ திரைப்படம் வெளியாகிறது 


*பெல் பட நடிகர்கள்:*


குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா,  பீட்டர் ராஜ் மற்றும் பலர்.



*Crew* - English 


Direction: R.Vengat Bhuvan

Story & dialogue : Veyiloan

D.O.P: Bharanikannan

Editor : Thiyagarajan

Music director : Robert

Art Director : Natraj

Stunt : Fire Karthick

Lyricist: Petter raj

Choreography: Dina

Makeup: Ganapathi

PRO : Velu

Stills : Kumaresan

Publicity designs : Shabeer

Executive Producers : Krishna Kumar & Azhagar

DI colorist: Rakesh

Costume designer: Sivakarthik

Production Banner: Brogan Movies


 *Crew* - Tamil 


இயக்குனர் : R.வெங்கட் புவன் 

கதை & வசனம் : வெயிலோன் 

ஒளிப்பதிவாளர் : பரணிக்கண்ணன் 

Editor : தியாகராஜன் 

இசை : ராபர்ட் 

கலை இயக்குனர் : நட்ராஜ் 

சண்டை : Fire கார்த்திக் 

பாடலாசிரியர் : பீட்டர் ராஜ் 

நடனம் : தீனா 

சிகை அலங்காரம் : கணபதி 

PRO : வேலு 

புகைப்படம் : குமரேசன் 

விளம்பர வடிவமைப்பு : ஷபீர் 

நிர்வாக தயாரிப்பாளர் : கிருஷ்ணகுமார் & அழகர் 

DI வண்ணமயமானவர் : ராகேஷ் 

ஆடை வடிவமைப்பாளர் : சிவகார்த்திக் 

தயாரிப்பு பதாகை : ப்ரோகன் மூவிஸ்

No comments:

Post a Comment