Featured post

Indra Movie Review

Indra Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இ...

Tuesday, 2 May 2023

புரட்சி தளபதி விஷால் அவர்களின் ஆணைக்கிணங்க

 புரட்சி தளபதி விஷால் அவர்களின் ஆணைக்கிணங்க 

வட சென்னை மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மே தின தொழிலாளர்கள் தின விழா







ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு சீருடை, பொதுமக்களுக்கு மோர்பந்தல் மற்றும் மக்களுக்கு தேவையான நற்பணிகளை புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் வழங்கினார். உடன் சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட் மற்றும் வடசென்னை மாவட்ட தலைவர் சீனு, மாவட்ட பொறுப்பாளர்கள் அன்பு, கார்த்திக், போஸ் ரஞ்சித்குமார், முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment