Featured post

The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

 *The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions* Rebel Star P...

Friday, 22 December 2023

விஜித் versatility - க்கு பேர் போன இவர் தனக்கு கிடைக்கும் எல்லா

 விஜித் versatility -  க்கு பேர் போன இவர் தனக்கு கிடைக்கும் எல்லா கதாபாத்திரங்களிலும்  












தன்னுடைய முழு நடிப்புத்திறனை வெளிப்படுத்தி நடிப்பவர். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும்  வலுவான கதைகளை தேடி நடிப்பவர்.  தனக்கு கிடைக்கும் எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னுடைய நடிப்பை  வெளிப்படுத்தி  மக்களை கவர்ந்து உள்ளார். இவர் நாடகத் தொடர்கள், இணைய காணொளி தொடர்கள், திரைப்படங்கள் என்று கிடைக்கும் வாய்ப்பு எல்லாம் ஒரு all rounder ஆக, வலம் வரும் இவரின் அடுத்த கட்ட திரைப்படங்கள் வரிசை கட்டி நின்று கொண்டுள்ளது.

No comments:

Post a Comment