Featured post

Mylanji Movie Review

Mylanji Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mylanji படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல  Sriram Karthick, Krisha Kuru...

Friday, 13 February 2026

Mylanji Movie Review

Mylanji Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mylanji படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல  Sriram Karthick, Krisha Kurup, Singampuli, Munishkanth, Thangadurai   னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை direct பண்ணிருக்கறது  Ajayan Bala. இவரு தான் இந்த படத்தோட கதையையும் எழுதிருக்காரு.  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



charu வா நடிச்சிருக்க krisha kurup ஒரு innocent ஆனா பணக்கார பொண்ணு. இவளையோட parents இறந்து போய்டுவாங்க அதுனால இவ uncle aunty ஓட தங்கி இருப்ப. இவங்க எல்லாரும் lovedale ன்ற ஒரு hillstation ல தான் இருப்பாங்க. அப்போ தான் பக்கத்து town ல இருக்கற kathir ன்ற ஒருத்தன  love பண்ணுற. ரெண்டு பேருமே love பண்ணுவாங்க. ஆனா திடுருனு இவரு சென்னை க்கு போய்டுவாரு. இதுக்கு நடுவுல இவளோட aunty அவங்களோட பையனுக்கு charu வா கல்யாணம் பண்ணி வைக்கணும் னு plan  பண்ணுறாங்க. இந்த பையன்க்கு பொறுப்பு னு எதுவுமே கிடையாது அதுனால charu க்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட இஷ்டம் இருக்காது. 


அப்போ தான் bird watcher ஆனா surya வ நடித்சிருக்க sriram karthick யா சந்திக்கிற. இவரு chennai ல இருந்து தான் வந்திருப்பாரு. இவரும் charu வா love பண்ணுவாரு. ஆனா charu சென்னை ல இருக்கற kathir கூட சேத்து வைக்கங்க னு கேட்கற. surya வும் இதுக்கு ஒத்துக்குறாரு. இவங்க ரெண்டு பேரும் kathir யா தேடி போறாங்க ஆனா charu க்கு surya மேல love வந்துரும். இப்போ charu அவங்க life ல யாரை தேர்ந்து எடுக்கறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance யும் super அ இருந்தது. krisha ஒரு innocent பொண்ண அழகா நடிச்சிருக்காங்க. sriram  karthick ஓட நடிப்பும் எதார்த்தமா இருந்தது. இந்த கதையை பாக்கும்போது 80 ஸ் வந்த love story மாதிரி தான் இருந்தது. 


ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை பாக்க miss பண்ணிடாதீங்க. 


.

No comments:

Post a Comment