Featured post

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

 ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா! சில பயணங்கள் பெரும் அறிவிப்புகளுடன் தொடங்குவதில்லை; மாறாக, பெரும்...

Thursday, 2 March 2023

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் " ஐகோர்ட் மகாராஜா " திரைப்பட கல்லூரி

 யோகிபாபு கதாநாயகனாக  நடிக்கும்  "  ஐகோர்ட் மகாராஜா " திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குக்கிறார்.


ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் சார்பில் ததா எம்பெருமானார் கல்யாண பிரசன்ன குமார் மற்றும்  கிருஷ்ண  வாகா இருவரும் இணைந்து பெரிய பொருட் செலவில் மிக பிரம்மாண்டமாக " தயாரிக்கும் படம்    " ஐகோர்ட் மகாராஜா "  


இந்த படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்கிறார். கதாநாயகியாக அஞ்சு கிருஷ்ணா அசோக் நடிக்கிறார்.



மற்றும்  மதுசுதனன்,  சத்ரு, ஜார்ஜ், ஆடுகளம் முருகதாஸ், மூணாறு ரமேஷ் என இப்படத்தில் பல்வேறு நடிகை, நடிகர்கள் நடிக்கின்றனர்.


ஒளிப்பதிவு - மகேந்திரன்    ஜெயராஜு.

இசை - சாண்டி

பாடல்கள்  - சந்துரு

எடிட்டிங் - சங்கதமிழன் 

கலை இயக்குனர் - ஸ்ரீமன் ராகவன்

ஸ்டண்ட் - மெட்ரோ மகேஷ்

நிர்வாக தயாரிப்பு - செல்வகுமார் 

தயாரிப்பு  மேற்பர்வை  - முருகபூபதி

மக்கள் தொடர்பு  - மணவை புவன் 

தயாரிப்பு  - ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட் 

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குக்கிறார் - எ.பாக்கியராஜ். DFT


இந்த படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில்  FIRST LOOK POSTER ஐ வருகிற  ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment