Featured post

நடிகர் விஜய் கௌரிஷ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் "கடுக்கா" திரைப்படத்தின்

 நடிகர் விஜய் கௌரிஷ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் "கடுக்கா" திரைப்படத்தின் டீசர் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.முருகர...

Friday, 1 August 2025

Usure Movie Review

Usure Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம usure  ன்ற படத்தோட review அ பாக்க போறோம். டீஜய் அருணாசலம், ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர் தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில் குமாரி, பாவல் நவநீதன் மெல்வின் ஜெயப்பிரகாஷ் னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆகியிருக்கு.  இந்த படத்தை இயக்கி இருக்கிறது நவீன் d கோபால்.   சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலம். 

tamilnadu ஆந்திர ஓட border ல இருக்கற chittor ன்ற கிராமத்துல தான் இந்த படத்தோட கதை நடக்குது. அந்த ஊர் ல இருக்கற ஒரு qwary ல வேலை செஞ்சுட்டு இருக்காரு டீஜய் அருணாசலம். அப்போ தான் இவரோட வீட்டுக்கு பக்கத்துல mandra வவும் இவங்களோட பொண்ணு janani யும் புதுசா குடி வராங்க. டீஜய் அருணாசலம் க்கு ஜனனி யா பாத்த ஒடனே  ரொம்ப பிடிச்சி போயிடுது. இவருக்கு காதல் யும் வருது. முதல் ல janani இந்த காதல் க்கு ஒத்துக்க மாட்டாங்க. ஆனா ஒரு கட்டத்துக்கு மேல ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிக்குறாங்க. இந்த காதல் அ பத்தி ஜனனி ஓட அம்மா mandhra க்கு தெரிய வருது. இதுனால mandhra எல்லாருமுன்னடியும் வச்சு அருணாசலம் அ அசிங்க படுத்திடுறாங்க. இவங்கள பிரிச்சு வைக்கணும்ன்றதுக்காக  mandhra  தன்னோட பொண்ண யாருக்கும் தெரியமா night time ல வேற ஒரு ஊருக்கு அனுப்பி விட்டுடுறாங்க. இதை தெரிஞ்சுக்கிட்ட arunachalam , janani யா தேடி போறாரு. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


arunachalam ஓட எதார்த்தமான நடிப்பை இந்த படத்துல வெளி படுத்தி இருக்காரு. லவ் க்காக என்ன வேணாலும் செய்யும் ஒரு பையன தான் நடிச்சிருக்காரு. இருந்தாலும் வீட்டுக்கு தெரியாம வீட்டோட பத்திரத்தை அடகு வச்சு அந்த பணத்தை mandhra க்கு குடுக்கறது எல்லாம் கொஞ்சம் over அ இருந்தது.  mandhra காதலிக்கு எதிர்ப்பு சொல்லுறது, தன்னோட பொண்ண வெளி ஊருக்கு அனுப்புறது, காதலிக்கிற பையன திட்டுறது ன்றது எல்லாமே reality ல நடக்கற விஷயங்கள் தான். janani ஒரு innocent ஆனா acting அ வெளி படுத்தி இருக்காங்க. mandhra ஒரு வில்லத்தனமான நடிப்பை காமிச்சு எல்லாரையும் மிரட்டிருக்காங்க னு தான் சொல்லணும். aditya kathir thangadurai ஓட காமெடி scenes எல்லாமே இந்த படத்துக்கு பெரிய பக்கபலம் னே சொல்லலாம். janani ஓட அப்பாவா நடிச்சிருக்காரு கிரேன் மனோகர் . இவரு cameo role அ இருந்தாலும் இவரோட performance ரொம்ப நல்ல இருந்தது. 


இந்த படத்தோட title அ நல்ல கவனிச்சா படத்தோட ending எப்படி இருக்கும் ன்றதா நெறய பேர் guess இருப்பீங்க. இருந்தாலும் அந்த ending அ கொஞ்சம் suspense ஓட எடுத்துட்டு வந்த விதம் நல்ல இருந்தது. இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது kiran  jose . இந்த படத்தோட music அண்ட் bgm ரெண்டுமே super அ set யிருந்தது. படத்தோட songs அ கெடுக்கும் போது 90 'ஸ் ல release ஆனா songs மாதிரியே ரொம்ப மென்மையா இருந்தது னு தான் சொல்லணும். maarki sai ஓட cinematography chittor க்ராமதோட அழகா audience ஓட கண்முன்னாடி கொண்டு வந்திருச்சு னு தான் சொல்லணும். காதலுக்கு இது வரையும் எப்படி எப்படியோ பிரச்சனை வந்திருக்கு ஆனா இதுல காமிச்சா பிரச்சனை கொஞ்சம் வித்யாசமானதுதான். 


மொத்தத்துல ஒரு feel good movie தான்.  சோ கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment