Featured post

Indra Movie Review

Indra Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இ...

Thursday, 21 August 2025

Indra Movie Review

Indra Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இந்த படத்துல satyaraj , mehreen , anikha surendran , sunil , tanya hope , vasanth ravi , mime gopi னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் aug 22 ஆம் தேதி தான் release ஆக போது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துரலாம். 



vasanth ravi inspector அ work பண்ணிட்டு இருக்காரு. இவருக்கு ஜோடியா இருக்கிறது தான் mehreen . இவரு police அ இருந்தாலும் குடி பழக்கத்துக்கு அடிமையா தான் இருப்பாரு. drinks க்கு ரொம்ப addict ஆனதுனால இவரோட கண்பார்வை பறி போயிடுது. என்னதான் கண்பார்வை போனாலும் இவரோட girlfriend full support பன்றாங்க. அதோட இவங்க ரெண்டு பேரும் கல்யாணமும் பண்ணிக்குறாங்க. இன்னொரு பக்கம் தொடர்ந்து serial killing நடந்துக்கிட்டே இருக்கு. victims அ கொலை பண்ணிட்டு அவங்களோட left கையை வெட்டி எடுத்து அதா வேற ஒரு எடத்துல போட்டுடுற. இந்த case police department க்கு ரொம்பவே challenging அ இருக்கு. இந்த ஒரு விஷயம் ரொம்ப பரபரப்பா tv ல போடுறாங்க. இதுனால மக்களுக்கும் பயம் வந்துடுது. இந்த கொலை எல்லாம் பண்ணுறது sunil அ தான் இருக்கும். இவரை பொறுத்த வரைக்கும் யாராவுது இவரோட ego வை touch பண்ணிட்டா அவங்கள உடனே கொன்னுடுறாரு. tv ல இவரோட கொலைகளை காமிக்கும் போது இவருக்கு அந்த attention பிடிச்சி போகவே இன்னும் நெறய கொலைகளை பண்ண ஆரம்பிக்குறாரு . இந்த serial killing ல கடைசில vasanth ravi ஓட மனைவியும் victim அ ஆயிடுறாங்க. 


தன்னோட wife அ கொன்னவனா கண்டுபிடிக்கணும் ண்றதுக்காக இவரு work பண்ண station ல இருக்கற இவரோட friend கிட்ட help கேக்குறாரு. அவரும் இந்த serial கில்லிங்  சம்பந்தமா என்னன்னா records இருக்கோ அதெல்லாத்தயும் vasanth ravi கிட்ட குடுக்குறாரு. கண் தெரியலானாலும் இதுவரைக்கும் இறந்து போனவங்களோட family யை சந்திச்சு விசாரிக்க ஆரம்பிக்குறாரு. ஒரு கட்டத்துக்கு மேல sunil தான் அந்த psycho killer னு தெரிய வருது, கடைசில sunil அ arrest யும் பண்ணிடுறாங்க. sunil arrest ஆனதுக்கு அப்புறம் பண்ண தப்பை ஒத்துக்குறான் அதே சமயம் police க்கு தெரியாத கொலைகளும் தான் தான் பண்ணேன் னு சொல்லறான். இதை கேட்ட police யும் ரொம்ப shock ஆயிடுறாங்க. அப்போ தான் vasanth ravi ஓட wife போட்டோவை காமிக்கறாங்க. ஆனா இந்த கொலையா தான் பண்ணல னு sunil அடிச்சு பேசுவாரு. இதுனால vasanth ravi க்கு நெறய குழப்பம் வந்துடுது. ஏன்னா இவரோட wife யும் அதே pattern ல தான் கொல்ல பட்டுருப்பாங்க. 


இங்க தான் ஒரு பெரிய twist ஏ வருது. vasanth ravi ஓட wife அ உண்மைல யாரு கொன்னது? உண்மையான கொலைகாரனோட motive என்ன? vasanth ravi இந்த case அ solve பண்ணாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. ஒரு பக்காவான தரமான crime thriller படம்னே இதை சொல்லலாம். suspense ஓட நெறய விஷயங்கள் இந்த படத்துல இருக்கு. இந்த படத்துல வர characters ஓட audience  ஆலா emotional அ connect  ஆகிக்க முடியும். vasanth ravi  ஓட acting super அ இருந்தது. ஒரு blind person  அ இவரோட acting அவ்ளோ எதார்த்தமா இருந்தது. sunil ஓட  psycho villainism யும் அவ்ளோ super அ இருந்தது. anikha surendran ஓட scenes கம்மியா இருந்தாலும் படத்துக்கு ஒரு முக்கியமான character அ இருக்காங்க. மத்த supporting actors எல்லாரும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க. 


இந்த படத்தோட technical aspects அ பாத்தோம்னா.  sabrish  nandha ஓட direction நல்ல இருந்தது. படத்துல தேவையில்லாத  scenes  னு எதுவும் இல்லாம audience அ ஓவுவுறு scenes யும் guess பண்ண வைக்கிற மாதிரி அவ்ளோ interesting அ எடுத்துட்டு போயிருக்காரு . Ajmal Tahseen தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காரு. இவரோட songs முக்கியமா bgm எல்லாமே top notch ல இருந்தது. Prabhu Rhagav ஓட cinematography யும் இந்த படத்துக்கு பக்க பலம் னே சொல்லலாம். Praveen K.L. ஓட editing short ஆவும் sharp ஆவும் இருந்தது. 


மொத்தத்துல ஒரு super  ஆனா crime thriller படம் தான் இந்த indra . சோ மறக்காம உங்க family and friends ஓட சேந்து theatre ல இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment