Featured post

Kuttram Pudhidhu Movie Review

Kuttram Pudhidhu Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kuttram pudhidhu  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். நோவா ஆம்ஸ்ட்ராங் தான் இந...

Friday, 29 August 2025

Kuttram Pudhidhu Movie Review

Kuttram Pudhidhu Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kuttram pudhidhu  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். நோவா ஆம்ஸ்ட்ராங் தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு.  இந்த படத்துல தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, மதுசூதனன் ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார், ராம்ஸ் னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. இன்னிக்கு தான் இந்த படம் release  ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 



இந்த படம் ஒரு supernatural கதை னே சொல்லலாம். இன்னும் சொல்ல போன வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இருக்கற சின்ன difference அ எடுத்து சொல்லற விதமா இருக்கு. இந்த கதை city ல இருந்து ஆரம்பிக்குது. assistant commissioner அ வேலை பாத்துட்டு இருக்காரு madhusudhanan rao . இவருக்கு ஒரே ஒரு பொண்ணு தான் அவங்க தான் சேஷ்விதா கனிமொழி. ஒரு நாள் இவங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்கற வழில miss ஆயிடுறாங்க. தன்னோட பொண்ணு மர்மமான முறை ல காணாம போய்ட்டா ன்றது நாலா ஒரு தனிப்படைய அமைச்சு பொண்ணை தேட ஆரம்பிக்குறாரு. கடைசில இவங்க இறந்துட்டாங்க ன்ற news தான் வருது. இவங்கள கொன்னது food delivery வேலை பாத்துட்டு இருக்கற tharun vijay னு முடிவு பண்ணி இவரை arrest பண்ணுறாங்க. இதை தான் படத்தோட முதல் scene  அ காமிப்பாங்க. ஆனா tharun vijay இந்த கொலையா பண்ணலன்னு உறுதி படுத்தி release பண்ணிடுறாங்க. மறுபடியும் போலீஸ் விசாரணை பண்ண ஆரம்பிக்குறாங்க. . அப்போ தான் ஆட்டோ driver அ வேலை பாக்குற rams தான் கொலையாளி னு கண்டுபிடிச்சு இவரை arrest பண்ணுறாங்க. 


ஆனா திடுருனு tharun vijay தான் தான் seshwitha  வை துண்டு துண்டா வெட்டி போட்டதா ஆவும்  அதோட  இன்னும் ரெண்டு கொலைகளை பண்ணிருக்கேன் னு police கிட்ட statement அ குடுக்குறாரு. அதோட surrender யும் ஆகுறாரு. அப்போ தான் பெரிய twist அ கொண்டு வராங்க. இறந்து போனதா நினைச்ச சேஷ்விதா கனிமொழி கடைசில உயிரோட வராங்க. அது மட்டும் இல்ல இவரு கொன்னத சொன்ன ரெண்டு பேருமே உயிரோட தான் இருக்காங்க. இதுனால இவருக்கு மனநிலை பாதிக்க பட்டருக்குமோ னு எல்லாருமே சந்தேக படுறாங்க. உண்மைல என்னதான் நடந்தது ? தருண் விஜய் கொலை பண்ணணு சொன்னதுக்கான காரணம் என்ன ? இவருக்கு பின்னாடி ஒளிஞ்சு இருக்கற மர்மம் என்ன ? ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


first ஒரு கொலை அப்புறம் 2 கொலை பண்ணத hero சொல்ல்றதுனு first half அ ரொம்ப விறுவிறுப்பா எடுத்துட்டு போயிருக்காங்க. இந்த படத்துல இருக்கற climax தான் வேற ரகமா இருந்தது. 

 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance அ பாத்தோம்னா.  golisoda படம் மாதிரி ஏகப்பட்ட படங்கள் ல வில்லன் அ நடிச்சு அசத்திருக்கிற நடிகர் தான் madhusudhananrao . ஒரு police assistant commissioner அ இவரோட character பிரமாதமா இருந்தது. தன்னோட பொண்ணை இழந்தோட்டம் ன்ற துக்கம் ஒரு போலீஸா தன்னோட பொண்ண கண்டுபிடிக்கணும் ன்ற வெறி னு ரொம்ப தத்ரூபமா நடிச்சிருக்காரு. இந்த murder case ல முக்கியமான ஆளே sashwitha kanimozhi தான். இவங்களோட character ரொம்ப compelling ஆவும் mysterious ஆவும் இருந்தது. tharun vijay ஓட நடிப்பு தான் ரொம்ப வித்யாசமா இருந்தது. முதல் ல அப்பாவி அ இருக்கிறது, அப்புறம் மனநிலை பாதிக்க பட்டவரை அப்புறம் கடைசில audience ஏ அசர வைக்கறமாதிரி வேற ஒரு face அ காமிக்குறாரு. இந்த விஷயத்தை கண்டிப்பா யாருமே எதிர்பாத்துருக்க மாட்டாங்க. villain character ல நடிச்சிருக்காரு rams . இவரோட screen presence கம்மியா இருந்தாலும் ஒரு மிரட்டலான நடிப்பை வெளி படுத்தி இருக்காரு. priyadharshini ramkumar heroine ஓட அம்மாவா ஒரு எதார்த்தமான நடிப்பை வெளி படுத்தி இருக்காங்க. நிழகல் ravi ஓட வில்லன் character யும் செமயா இருந்தது. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது ஜேசன் வில்லியம்ஸ் ஓட cinematography அ பத்தி சொல்லியே ஆகணும். investigation scenes அ இருக்கட்டும், ரூம் குள்ளேயே நடக்கற விசாரணை னு எல்லாமே ரொம்ப interesting அ camera ல பதிவு பண்ணிருக்காரு. கரண் பி கிருபா ஓட music யும் இந்த கதைக்கு நல்ல பொருந்தி இருந்தது. முக்கியமா அப்பா மகள் க்கு ஒரு song வரும். இந்த song தான் இந்த படத்துக்கு highlight அ இருந்தது. 


ஒரு creative ஆனா கதைக்களம் தான் இது. சோ உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment