Vaa Vaathiyaar Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vaa vaathiyar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Nalan Kumarasamy . இந்த படத்துல Karthik Sivakumar , Keerthy Shetty , Sathyaraj , Rajkiran , Anand Raj , Silpa Manjunath, Karunakaran , G. M. Sundar , Ramesh Thilak , Nivas Adithyan, P. L. Thenappan னு பலர் நடிச்சருக்காங்க. இந்த படம் karthi ஓட 26 ஆவது படம். Annagaru Vostaru ன்ற title ல telugu dubbed version ளையும் release ஆயிருக்கு. இந்த படம் 2025 ல pongal க்கு release ஆகா வேண்டியது. ஆனா ஒரு சில financial and legal reasons னால இந்த படம் இந்த வருஷம் பொங்கலுக்கு release ஆயிருக்கு. indha படத்தோட ott rights அ வாங்கி இருக்கிறது amazon prime video . சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
mgr ஓட தீவர ரசிகர் அவரோட பையன அப்படியே mgr மாதிரியே வளைத்த எப்படி இருக்கும் அந்த மாதிரி ஒரு hook அ வச்சு தான் இந்த படத்தை ready பண்ணிருக்காங்க. periyasamy அ நடிச்சிருக்க satyaraj யும் chief minister அ இருக்கற nilalgal ravi யும் சேந்து sterlite protest மாதிரியே இன்னொரு protest அ create பண்ணனும் னு plan பண்ணுறாங்க. ஆனா இந்த plan அ மக்களுக்கு வெட்ட வெளிச்சம் கொண்டு வராங்க secret அ வேலை பாக்குற ஒரு hacker கூட்டம். இவங்கள எப்படியாவுது பிடிக்கணும் னு government try பண்ணுறாங்க, ஏன்னா இதே மாதிரி news leak ஆச்சு ந இவங்களுக்கு பெரிய business loss ஆயிடும். இப்போ ramu வா நடிச்சிருக்க karthi ஒரு கெட்ட police officer அ இருக்காரு. தன்னோட தாத்தா க்காக நல்ல police மாதிரி நடிக்குறாரு. ஒரு பெரிய விஷயம் ramu ஓட life ல நடக்குது. இதுனால நல்லவரா மாறிபோகுறாரு ramu அதுவும் mgr மாதிரி அநியாயத்தை எதிர்த்து குரல் குடுக்குறாரு. ramu இப்படி மாறுறதுக்கு என்ன நடந்துச்சு ? இதுக்கு அப்புறம் வாத்தியாரா வர ramu எண்ணலாம் பண்ணுறாரு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையும்.
இப்போ வர நெறய படங்கள் violence அதிகமா இருக்கும் ஆனா இந்த படத்துல அப்படி எதுவும் இல்லாம ஒரு பக்க commercial படமா குடுத்திருக்காங்க. என்னதான் படத்துல நெறய action scenes இருந்தாலும், mgr படங்கள் ல இருக்கற மாதிரி தான் சண்டை காட்சிகளை குடுத்திருக்காங்க. அதுமட்டும் இல்ல இந்த fight scenes எல்லாமே பாக்க comedy ஆவும் வேடிக்கையாவும் இருக்கும். தமிழ் audience ஓட மனசுல எப்பவுமே நிலைச்சு இருக்கறவரு தான் mgr . அவரோட acting , அவரோட songs க்கு இன்னும் மக்கள் ரசிகர்கள் அ தான் இருக்காங்க. அப்படி பட்ட ஒரு legendary actor அ இந்த படம் மூலமா நம்மள ஞாபகப்படுத்து னு சொல்லலாம். karthi mgr அ பாத்து அப்படியே copy அடிக்காம அவரோட style ல mgr அ நமக்கு காமிக்க்ர விதம் தான் இந்த படத்தோட hightlight ஆனா விஷயமே.
director nalan kumarasamy ஓட படங்கள் ஆனா soodhu கவ்வும், காதலும் கடந்து போகும் ன்ற கதைகள் மக்கள் க்கு தெரிஞ்சுருக்கும். ரெண்டு படமும் மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைச்சது. அதுனால இந்த படமும் super அ கொண்டு போயிருக்காரு னு தான் சொல்லணும். படத்துல வர scenes எல்லாமே மரியாதையோட எடுத்துருக்காரு. karthi யா எந்த angle ல காமிச்சா நல்ல இருக்கும் னு பாத்து ஓவுவுறு scenes யும் குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். படத்துல நெறய mgr படங்களோட references அ குடுத்திருக்காங்க. முக்கியமா rajavin paarvai raniyin pakkam song அ modern version ல குடுத்திருக்காங்க. satyaraj தான் முக்கியமான villain அ காமிச்சிருக்காங்க. இவரோட performance யும் அதிரடியா இருந்தது. அதுக்குஅடுத்து இன்னொரு police யும் villain அ காமிக்கறாங்க. இவரோட நடிப்பும் நல்ல இருந்தது.
படம் முடியும் போது தான் ரொம்ப emotional ஆவும் sentimental ஆவும் முடிஞ்சுருக்கு. mgr life ல நடந்த உண்மையான விஷயங்களை வச்சு படத்தோட ending அ வச்சிருக்காங்க . கண்டிப்பா இந்த portion மக்களுக்கு பிடிக்கும். மொத்தத்துல ஒரு நல்ல comedy ஓட இருக்கற action கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:
Post a Comment