Vangala Viriguda Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vangala viriguda படைத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது gugan chakravarthy. இந்த படத்துல production ல இருந்து makeup வரைக்கும் எல்லா work யும் இவரு தான் பண்ணிருக்காரு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
தூத்துக்குடி ல இந்த படத்தோட கதை ஆரம்பிக்குது. அங்க இருக்கற மக்களுக்கு எல்லா உதவிகளும் பண்ணுறது அண்ணாச்சி யா நடிச்சிருக்க gugan . இவரு பண்ணுற உதவினால மக்கள் எல்லாருக்கும் இவரை ரொம்ப பிடிக்கும். இவரு ஒரு பொண்ண காதலிக்குறாரு. ஆனா ஏதோ ஒரு காரணத்துனால அந்த பொண்ணு வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அதுனால ரொம்ப கவலைல மூழ்கி போய்டுறாரு அண்ணாச்சி. இவரோட friend க்கு ஒரு பொண்ணு இருக்கும். அந்த பொண்ணு அண்ணாச்சியை காதலிப்பாங்க. தன்னை கல்யாணம் பண்ணிக்கலான தற்கொலை பண்ணிப்பேன் னு மிரட்டறாங்க அதுனால அண்ணாச்சி இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்குறாரு.
என்னதான் இவங்க kalyanam பண்ணிக்கிட்டாலும் husband and wife அ வாழக்கையை நடத்தமாட்டாங்க. இப்போ அண்ணாச்சிக்கு இவரு love பண்ண பொண்ண பத்தி ஒரு விஷயம் தெரியவருது. அந்த பொண்ணோட husband ரொம்ப torcher பண்ணறவன இருப்பான். அதுனால அவனை கொன்னு இவரோட ex lover யும் அப்போ அப்போ பாத்துக்குரறு. இதுனால இவரு என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்குறாரு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
story , screenplay , direction னு மொத்தமா 21 வேலைகளை இவரே ஒருத்தர இருந்து இந்த படத்தை முடிச்சிருக்காரு. தமிழ்நாட்டை ல இருக்கிற பல தலைவர்களை இந்த படத்தோட கதைக்குள்ள கொண்டு வந்திருக்காரு அது மட்டும் இல்லாம அவங்களுக்கான மரியாதையும் குடுத்திருக்காரு. அண்ணாச்சி அப்துல்கலாம் அவர்கள் மேல வச்சுருக்க பாசத்தை நல்ல காமிச்சிருந்தாரு. இவருக்கு friend அ இருந்த ponnambalam எப்படி இவருக்கு எதிரியை மாறினாரு என்ற கதையை இன்னும் detailed அ காமிச்சிருந்த நல்ல இருந்திருக்கும்.
ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை பாருங்க.

No comments:
Post a Comment