Jockey Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம jockey படத்தோட review அ தான் பாக்க போறோம். pragabhal தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இதுல yuvan krishna , ridhaan krishnas , ammu abhirami , madhusudhan rao னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
மதுரை சுற்றுவட்டாரத்தால பிரபலமா நடக்கற கிடாய் சண்டையை பத்தி
தான் இந்த படத்துல சொல்லிருக்காங்க. ramar அ நடிச்சிருக்க yuvan krishna உசிலம்பட்டி ல நடக்கற கிடாய் சண்டைக்கு ரொம்ப late அ வந்து எறங்குறாரு. அதுவும் இவரு share auto ல வந்து தான் எறங்குவாரு. இதுனால அங்க வந்த மத்த போட்டியாளர்கள் இவரை கேலி செய்யறாங்க. இவரு வச்சுருக்கற கிடாய் ஓட பேர் காளி. இப்போ காளி அணுகுண்டு ன்ற கிடாய் ஓட போட்டி போடும். இந்த அணுகுண்டு கிடாய் ஓட owner தான் ghabra karthi யா நடிச்சிருக்க ridhaan krishnas. இந்த ரெண்டு கிடாய்களும் மொத்தமா 17 தடவை போட்டி போட்டு மோதும். கடைசி போட்டி ல காலி அணுகுண்டு ஓட கொம்பை ஒடைச்சுடும். கடைசில காளி ஜெயிச்சதுனால ramar க்கு madurai ஓட jockey னு title அ குடுக்கறாங்க. ஆனா இது karthi க்கு கொஞ்சம் கூட பிடிக்கல. இதுனால ரெண்டு பேருக்கும் நடுவுல நடக்கற பிரச்சனை தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இது வெளில இருந்து பாக்கும்போது ஒரு சாதாரண கிடாய் சண்டையை தான் இருக்கும். ஆனா இதுல மனுஷங்க ஓட ego, அவங்களோட பெருமை னு எல்லாமே அடங்கி இருக்கும். ஒரு சிலவங்க பரம்பரை பரம்பரையா இந்த போட்டி ல கலந்துக்கிட்டு இருத்திருப்பாங்க. இதுனால நெறய politics உள்ள இருக்குது. yuvan அப்புறம் ridhaan இவங்க ரெண்டு பேருமே கோவத்தோட உச்சி க்கு போறவங்க. சின்னதா தூண்டி விட்ட போதும், ரெண்டு பேருமே யோசிக்காம சண்டை போடா ஆரம்பிச்சுடுவாங்க. இதுனால இவங்களுக்குள்ள எப்பவுமே சண்டை தான் போயிடு இருக்கும். madhusudhan rao தான் இவங்க ரெண்டுபேருக்கும் நடுவுல நடக்கற சண்டை யா சமாதான படுத்தவாறு. அதோட இவங்களுக்கு advice யும் பண்ணுவாரு ஆனா இவங்க கேட்க மாட்டாங்க. என்னதான் சண்டை , ego னு ஒரு பக்கம் போனாலும் கொஞ்சம் light அ கதையை நகர்த்திடு போறது akash ஓட love segment தான். meenu வா நடிச்சிருக்க akash ammu abhirami யா தான் akash love பண்ணுவாரு. இந்த love ரொம்ப simple அ genuine அ இருக்கும்.
pragabhal இந்த படத்துக்காக 3 வருஷம் research பண்ணி ஒரு documentry மாதிரி குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். ஒரு ஊர் ல நடக்கற விஷயத்தை எந்தளவுக்கு உண்மையாவும் original ஆவும் எடுத்துட்டு வர முடியுமோ அந்த அளவுக்கு குடுத்திருக்காரு. அதுமட்டுமில்ல உண்மையான ஆடுகளை சண்டை போடவச்சு shooting பண்ணுறது ஒன்னும் சாதாரண விஷயம் கிடையாது. இந்த கிடாய் சண்டை விஷயத்துல கலந்துக்கற போட்டியாளர்களோட குணம் எப்படி இருக்கும் ன்றதா ரொம்ப அழகா இந்த கதைமூலமா காமிச்சிருக்காரு.
இந்த படத்துல highlight ஆனா விஷயம் ந அது yuvan அப்புறம் ridhaan ஓட performance தான் . இவங்களோட physical அதோட emotional commitment அ ரொம்ப அழகா கதைல கொண்டுவந்திருப்பாங்க. இவங்க ரெண்டுபேருமே கதைல அண்ணந்தம்பிகளை இருப்பாங்க. அதுமட்டுமில்ல இவங்க ரெண்டு பேரும் வளக்கற கிடாய் மேல வச்சுருக்க பாசம் எல்லாமே genuine ஆவும் natural ஆவும் இருக்கும்.
udhyakumar ஓட cinematography madurai ஓட அழகை camera ல super அ capture பண்ணிருக்காரு. sakthi balaji ஓட music and bgm ரெண்டுமே இந்த கதைக்கு அட்டகாசமா set யிருந்தது.
மொத்தத்துல ஒரு intense ஆனா கதைக்களம் தான் இது. சோ மிஸ் பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:
Post a Comment