Featured post

தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி வழங்கும் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் 'திரெளபதி

 *தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி வழங்கும் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் 'திரெளபதி 2'!* இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையிலா...

Friday, 23 January 2026

Mankatha Movie Review

Mankatha Movie Review

jan 23 rd அன்னிக்கு ajith ஓட blockbuster movie ஆனா mangatha re release ஆகா போது . என்னதான் இந்த படம் ரிலீஸ் ஆகி நெறய வருஷம் ஆனாலும் இன்னும் இந்த படத்தை theatre ல பாத்து enjoy பண்ணுறதுக்கு ரசிகர்கள் காத்துகிட்டு இருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படம் re release ஆக போறதுனால ajith fans எல்லாருமே enjoy பண்ண ஆரம்பிச்சுட்டாங்க அதுமட்டுமில்ல tickets எல்லாமே fast அ booking ஆயிட்டே வருது னு sources சொல்லுது அதுமட்டுமில்ல within minutes ல நெறய tickets வித்து போயிருக்கு அதோட ஒரு மணிநேரத்துக்கு 4000 tickets கிட்ட வித்துப்போயிருக்கு னு reports சொல்லுது. 



23 ஆம் தேதி vijay ஓட theri அப்புறம் திரௌபதி 2 படமும் release ஆகற மாதிரி இருந்தது. இதை பத்தி திரௌபதி 2 ஓட director mohan ஒரு interview ல இதை பத்தி கேட்டுருக்காங்க. திரௌபதி 2 படத்துக்கு வாய்ப்பு குடுக்கணும் ண்றதுக்காக theri படத்தோட producer kalaipuli s thanu கிட்ட படத்தை postpond பண்ண request பண்ணிருக்காரு. இதை அவரும் accept பண்ணிக்கிட்டதுனால theri படம் தள்ளி போயிருக்கு. இதே மாதிரி ஏன் mangatha படத்தோட team கிட்ட request பண்ணிருக்க கூடாது னு கேள்வி க்கு mohan மங்காத்தா படத்தோட date ஏ ஏற்கனவே fix பண்ணி tickets எல்லாமே வித்துடுச்சு. அதுனால தான் நான் அவங்ககிட்ட கேட்கல னு பதில் சொல்லிருக்காரு. thiraupadhi 2 முதல் ல jan 30 ஆம் தேதி ஆணிக்கு release ஆகா வேண்டியது jananayakan படம் பொங்கலுக்கு வரதனால பொங்கலுக்கு release ஆகும் னு news அ share பண்ணி இருந்தாங்க. ஆனா நெறய படங்கள் வெளி வந்தனால திரௌபதி 2 படம் நாளைக்கு release ஆகுது. 


venkatprabhu இயக்குதுல ajith, trisha, arjun, lakshmirai, premji, vaibhav, ashwin, mahat னு பலர் நடிச்சு வெளி வந்த படம் தான் மங்காத்தா. இந்த படம் 2011 ல release ஆகி அந்த வருஷத்தோட மிக பெரிய blockbuster படமா அமைச்சது. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். sumanth அ நடிச்சிருக்க vaibhav 500 கோடி யா கொள்ளை அடிக்கணும் னு plan பண்ணுறாரு. இது ipl க்கு betting mafia collect பண்ண பணம். இதை கொள்ளை அடிக்க software engineer prem அ நடிச்சிருக்க premji, subinspector ganesh அ நடிச்சிருக்க ashwin அப்புறம் barowner mahat  அ mahat எல்லாரும் help பண்ணுறாங்க. இந்த எல்லா பணத்தையும் sumanth ஓட boss arumuga chettiyar அ நடிச்சிருக்க jayaprakash அவரோட theatre ல தான் ஒளிச்சு வச்சிருப்பாரு. இவங்க 4 பேரும் ஒண்ணா சேந்து பக்காவான plan அ போட்ருக்கோம் னு நினைச்சிட்டு இருப்பாங்க. plan பண்ண படி நடந்துக்கும்போது தான் 5 ஆவுது ஆளா உள்ள வராரு inspector vinayak mahadevan அ நடிச்சிருக்க ajith . இவரு திடுருனு உள்ள வந்துட்டு நானும் உங்க team ல சேந்துக்கற னு சொல்லுறாரு. வேற வழியே இல்லாம இவங்க நாலு பேரும் இதுக்கு ஒதுக்கறாங்க. இப்போ பணத்தை கடத்தி வச்சதுக்கு அப்புறம் இவங்கள தேடி ஒரு பக்கம் mafia , இன்னொரு பக்கம் police னு வராங்க. இதுல இருந்து இவங்க அஞ்சு பேரும் எப்படி தப்பிக்கிறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


மங்காத்தா ajith க்கு 50 ஆவுது படம். இதுல இவரு villain அ தான் நடிச்சிருப்பாரு. இவரு தம்  அடிப்பாரு குடிப்பாரு தன்னோட girlfriend sanjana வா நடிச்சிருக்க trisha வ எப்பவுமே cheat பண்ணுவாரு. நெறய பொண்ணுங்களோட பழகுவாறு. இவரோட aim ஒண்ணே ஒன்னு மட்டும் தான் அது பணம் தான். அந்த ஒரு விஷயத்துல மட்டும் தான் clear அ இருப்பாரு. sanjana கிட்ட plan போட்டு தான் love பண்ணுற மாதிரி நடிச்சிருப்பாரு. ஏன்னா sanjana ஓட அப்பா தான் arumuga chettiyar. படத்தோட 40 நிமிஷத்துலயே இவரோட thoughts என்னனு clear அ drink பண்ணும்போது சொல்லிடுவாரு. முக்கியமா premji கூட இவரு drink பண்ணுற scenes  எல்லாமே comedy  அ இருக்கும். 


இதுல ajith  ஓட வில்லத்தனம், இவரு போடுற plan , இவரு வைக்கிற twist  னு எல்லாமே super  அ இருக்கும். yuvan  shankar raja ஓட music இந்த படத்துக்கு பக்க பலம் னே சொல்லலாம். director ஓட சூப்பர் ஆனா storywriting  னால ஏகப்பட்ட scenes highlight  அ இருந்தது னு தான் சொல்லணும். அதுல ஒரு scene ajith chessboard அ வச்சு அவரோட plan அ சொல்லுற விதம் லாம் அட்டகாசமா இருக்கும். ajith அப்புறும் arjun ஓட combo இந்த படத்துல நல்ல இருந்தது.  


இந்த படத்தோட re release date அ announce  பண்ணதுமே social media ல இந்த படத்தோட dialogues , songs னு எல்லாமே trend ஆகி விட்டுடறாங்க. ஒரு பக்காவான money heist கதை ந அது மங்காத்தா தான். இப்ப நெறய படங்கள் re  release பண்ணுறதுல trend  ஆயிட்டு இருக்கு. அந்த வகைல இந்த படமும் நல்ல collection அ அள்ளும் ன்றத்துல எந்த சந்தேகமும் இல்ல. இந்த படத்தை நீங்க இன்னும் பாக்கலான கண்டிப்பா theatre  ல பாத்து enjoy  பண்ணுங்க.

No comments:

Post a Comment