Angikaaram Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம angegaram படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Kotapadi J. Rajesh, Viji Venkatesh, Rangaraj Pandey, Sindhoori Vishwanath, and Mansoor Ali கான் னு பலர் நடிச்சிருக்காங்க. தென்பதியன் தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. இவரு director pa ranjith கிட்ட assistant director அ work பண்ணிட்டு இருந்தாரு. இவரு direct பண்ணிருக்கற முதல் படமும் இது தான். சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
athletes ஓட life ல சந்திக்கிற challenges அப்புறம் அவங்க face பண்ணுற போராட்டங்கள் னு உண்மையான சம்பவங்களை base பண்ணி இந்த படத்தை எடுத்திருக்காரு. aram , ayalan படத்தை produce பண்ணிருக்கற producer k j r தான் இந்த படத்தோட ஹீரோவா அறிமுகம் ஆகுறாரு. ஒடுக்கப்பட்ட சமுதாயதை சேந்தவரு தான் hero, இவரு ஒரு தடகள வீரர். தன்னோட background அ பத்தி கவலைப்படாம எல்லா competition ல win பண்ணி முன்னேறி போயிட்டே இருக்காரு. என்னதான் இவருக்கு எல்லா qualifications இருந்தாலும் இவரோட பேரை commonwealth போட்டி ல இருந்து எடுத்துடுறாங்க. ஏதோ ஒரு சூழ்ச்சியால விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இவரோட பேரா நிரக்கறிரங்கா அது மட்டும் இல்ல விளையாட்டு அமைச்சரா இருக்கற mansoonr alikhan யும் இதுக்கு உடந்தையா இருக்காரு. இதுக்கான நியாத்தை கேட்டு court வாசலுக்கு போறாரு. ஆனா இவருக்கு பல மிரட்டல்கள் வருது. அதுமட்டும் இல்ல யாரோ இவரை கொலை பண்ணவும் try பண்ணுறாங்க. கடைசில இவருக்கான நியாயம் கிடைச்சதா? இவருக்கான அங்கீகாரம் கிடைச்சதா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
rajesh ஹீரோவா நல்ல பண்ணிருக்காரு. தடகள வீரர் அ இவரோட body fit அ இருக்கட்டும், dialogue delivery னு எல்லாமே கச்சிதமா பன்னிருத்தரு. இவருக்கு coach அ நடிச்ச asundhra வும் நல்ல பண்ணிருக்காங்க. இந்த படத்துல நடிச்ச மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு நல்லாவே பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். technical aspect அ பொறுத்த வரைக்கும், ghibran ஓட isai அப்புறம் bgm எல்லாமே இந்த கதைக்கு நல்ல பொருந்தி இருந்தது. அப்புறம் cinematography யும் இந்த கதைக்கான atmosphere அ ரொம்ப அழகா camera வழிய convey பண்ணிருக்காங்க. editing யும் sharp and short அ இருந்தது.
ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்துல வந்த ஒரு நபர் அவருக்கான அங்கீகாரம் பெற எவ்ளோ போராட வேண்டியது இருக்கு ன்ற ஒரு reality check அ இந்த படத்துல கொண்டு வந்திருக்கரு director. சோ miss பண்ணாம இந்த படத்தை போய் பாருங்க.

No comments:
Post a Comment