Featured post

Balan the Boy Movie Review

Balan The Boy Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம balan the boy படத்தோட  review அ தான் பாக்க போறோம்.   இந்த படத்தை இயக்கி இருக்கார...

Friday, 19 June 2026

Balan the Boy Movie Review

Balan The Boy Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம balan the boy படத்தோட  review அ தான் பாக்க போறோம்.   இந்த படத்தை இயக்கி இருக்காரு Chidambaram . இந்த படத்துல Chandu Salimkumar, Girish A.D., Farzana Palathingal, Ganapathi, Sandra Chandran, Cicily Abraham, Beena Antony, Dolly June, Jean Paul Lal, Muhammed Zinaan, Adhisheshan K Rனு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.  

mystery அப்புறம் survival னு எல்லாமே சேந்து இருக்கற படம் தான் இது. ஒரு அம்மாக்கும் பையனுக்கும் க்கும் நடுவுல இருக்கற கதை தான் இந்த படம். ஒரு சில விஷயங்கள் னால இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்காங்க. இவங்க ரெண்டு பேரும் அவங்களோட past என்னன்றதை தேடி போறாங்க. அந்த journey ல இவங்க என்னனா face பண்ணுறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. படத்தோட ஆரம்பத்துலயே அம்மா பையன தான் காமிக்கறாங்க. இவங்களோட identity அ மறச்சு வைச்சுக்கிட்டு இருக்கு ரெண்டு பேரும் ஒண்ணா இருக்க try பண்ணுறாங்க. கதை போக போக mystery அ இருந்த கதைக்களம் survival story அ மாறுது. இந்த அம்மா பையனோட emotional bond அ ரொம்ப நேர்த்தியா காமிச்சிருப்பாங்க. இதெல்லாமே audience க்கு engaging ஆவும் entertaining ஆவும் இருக்கு. 


இந்த படத்துல வர actors ஓட நம்மால connect ஆகுற மாதிரி யும் இருக்கு. படத்துல second half தான் இன்னுமே intense அ போகுது. படத்தோட first scene ல் இருந்து second half வரைக்கும் அவ்ளோ interesting அ கொண்டு போயிருக்காங்க. adhisheshan தான் சின்ன பையன நடிச்சிருக்காரு. இவரோட natural ஆனா performance அப்புறம் innocence ஆழ எல்லா audience யும் அவரு பக்கம் இழுத்துருக்காரு னு தான் சொல்லணும். farzana தான் அம்மா character ல நடிச்சிருக்காங்க. இவங்களோட எமோஷனல் scenes அப்புறம் strength எல்லாமே அழகா portray பண்ணிருக்காங்க. tovino thomas, இந்த படத்துல extended cameo பண்ணிருக்காரு. அதுவும் second half ல தான் வராரு. அது மட்டும் இல்ல இவரோட presence இந்த படத்துக்கு ரொம்ப முக்கியமா இருக்கு. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது shyju khalid ஓட சினிமாட்டோகிராபி  ஓட visuals எல்லாமே பக்கவா இருந்தது. அதுவும் இந்த visuals தான் emotional அப்புறம் tension ஆனா moments அ நல்ல elevate பண்ணிருக்கு. sushin shyam ஓட bgm , sound design எல்லாமே இந்த படத்துக்கு highlight ஆனா விஷயங்கள் தான். 

   

 ஒரு நல்ல  கதைக்களம் தான். கண்டிப்பா இந்த படத்தை போய் பாருங்க.

No comments:

Post a Comment