Parimala & Co Tamil Movie Review
Parimala & Co Movie Rating 4.5/5
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parimala & Co படத்தோட review அ தான் பாக்க போறோம். paandiraj தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இந்த படத்தோட கதையையும் இவரு தான் எழுதி இருக்காரு. Lyca Productions , Tamilkumaran Productions Pvt Ltd அப்புறம் Pasanga Productions தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. இந்த படத்துல Jayaram, Urvashi, Mysskin, Yogi Babu, Sandy Master, Santosh Sobhan, Sanjana Krishnamoorthy, Ananthika Sanilkumar, GKM Tamilkumaran னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட trailer வெளி ஆனது ல இருந்து ஏகப்பட்ட expectation இந்த படத்துக்கு இருந்தது. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
ஒரு middle class family அ சேந்தவங்க தான் jayaram , அவரோட wife urvashi . இவங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க அவங்க தான் parasakthi யா நடிச்சிருக்க sanjana krishnamurthy அப்புறம் ரெண்டாவுது பொண்ணு madhumitha வா நடிச்சிருக்க anathika sanilkumar . முக்காவாசி middle class family எப்படி இருக்கோ அதே மாதிரி தான் இந்த குடும்பமும் இருக்கு. வாடகை வீட்ல தான் தங்கி இருக்காங்க. இவங்களுக்குள்ள சண்டைகள் வரும், ஆனா சமாதானம் அயிப்பாங்க. misunderstandings வரும் அதா புரிஞ்சுப்பாங்க. அதே மாதிரி ஒருத்தர் மேல ஒருத்தர் அவ்ளோ பாசம் வச்சிருப்பாங்க. இவங்களோட வீட்டோட owner தான் yogibabu . parasakthi ஒரு பையன love பண்ணிட்டு இருப்பாங்க. ஆனா rowdy ஆனா sandy master பறைசக்தி யை love பண்ணுறேன் னு torcher பண்ணிட்டு இருக்காரு. இருந்தாலும் இதுக்கு எல்லாம் பயப்படாம தைரியமா நிக்குறாங்க parasakthi . sandy master ஓட அம்மாவும் தன்னோட பையன் பண்ணுறது தான் சரி னு நினைக்கிறாங்க.
இப்போ திடுருனு sandy master அ யாரோ கொலை பண்ணிடுறாங்க. automatic அ police க்கு jayaram family மேல தான் சந்தேகம் வருது. jayaram க்கும் தன்னோட family மேல சந்தேகம் வருது, இருந்தாலும் யாரும் அந்த கொலையா பண்ணல னு சொல்லிடுறாங்க. police அ வர mysskin கிட்ட இருந்து எப்படியாது தப்பிச்சு ஆகணும் ண்றதுக்காக இந்த family try பண்ணுறாங்க. sandy master அ கொன்னது யாரு? எதுக்காக கொன்னாங்க? இந்த case ல இருந்து jayaram ஓட family தப்பிக்க்ரங்களை இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
yogibabu அப்புறம் jayram family க்கு நடுவுல இருக்கற conversations எல்லாமே ரொம்ப comedy ஆவும் வயிறுக்குலுங்க சிரிக்க வைக்கிற மாதிரியும் அமைச்சிருக்கும். middle class family ஓட setup அ அப்படியே தத்ரூபமா எடுத்துட்டு வந்திருக்காங்க னு தான் சொல்லணும். wife கிட்ட husband மொக்கை வாங்குறது, husband wife கிட்ட scene போடுறது, அக்கா தங்கச்சி குள்ள வர சின்ன பிள்ளைத்தனமான சண்டைகள் னு மொத்த படமே ரகலையால நிறைஞ்சு இருக்குனு தான் சொல்லணும். இதெல்லாம் பாக்கும்போது audience ஆழ படத்தோட characters ஓட நல்ல ஒத்து போக முடியுது.
இந்த படத்துல ஒரு பெரிய highlight ந அது jayaram and urvashi காம்போ தான். இவங்க ரெண்டு பேரோட chemistry தான் இந்த படத்தை starting ல இருந்து ending வரைக்கும் எடுத்துட்டு போகுது. panchathanthiram படத்துல எப்படி இவங்க pair அட்டகாசமா workout ஆச்சோ அதா விட double மடங்கா இந்த படத்துல perform பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும். sanjana அப்புறம் anathika இவங்க ரெண்டு பேருக்கும் weight ஆனா role அ தான் குடுத்திருக்காங்க. ரெண்டு பேரோட நடிப்பும் ரொம்ப எதார்த்தமாவும் comedy ஆவும் இருந்தது. myskkin ஓட நடிப்பை பத்தி சொல்லவே வேண்டாம். அவரு என்ன role எடுத்தாலும் அதுவாவே மாறிடுவாரு. அந்த மாதிரி இந்த படத்துலயும் நடிச்சிருக்காரு. gayathri ஓட role யும் இந்த படத்துக்கு கூடுதல் பலத்தை சேத்திருக்கு.
இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது cinematography, music, bgm, editing னு எல்லாமே perfect அ இந்த படத்துக்கு set ஆயிருக்கு. production design எல்லாம் strong அ இந்த கதைக்கு குடுத்திருக்காங்க.
comedy, family emotions, suspense, social message னு எல்லாமே இருக்கற படம் தான் இது. எல்லாத்தயும் மறந்து ஒரு ரெண்டு மணி நேரம் சந்தோசமா சிரிக்கணும் னு கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க. முக்கியமா இந்த காலத்து பசங்களுக்கு ஒரு நல்ல கருத்தையும் முன் வச்சிருக்காரு director. சோ உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாருங்க.


No comments:
Post a Comment