Featured post

Aegan's Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story”

 *“‘Aegan's Haiku’ Gave Me the Scope to Make Music a Silent Character in the Story” - Music Director Siddhu Kumar* _*The composer opens ...

Friday, 23 October 2026

எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள் திருமண விழா

 *எல்.கே.சுதீஷ் MP ராஜ்யசபா- பூர்ண ஜோதி சுதீஷ் மூத்த மகள்  திருமண விழா*




தேமுதிகவின் பொருளாளரும், ராஜ்சபா எம் பி யும், திரைப்பட தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் MP மற்றும் பூர்ண ஜோதி சுதீஷ் தம்பதிகளின் மூத்த மகள் டாக்டர். ஜானு ஸ்ரீ சுதீஷ்க்கும் ,


ஓசூர் சேர்ந்த தொழிலதிபர் துட்டுகுறி ரவிக்குமார் மற்றும் ராதாரவிக்குமார் ஆகியோரின் மகனான அகில் ரவிக்குமாருக்கும் வரும் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் ஞாயிறு காலை 8.30 am மணி முதல் 10 am மணி வரை சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன்  சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது..


நவம்பர் 21ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணி முதல்  ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


மணமகன் அகில் ரவிக்குமார் பெங்களூரில் டி ஆர் கே (DRK Group of companies)குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்ற பெயரில்  கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார்..



இந்த திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை

எல் கே சுதீஷ், பூர்ண ஜோதி சுதீஷ் மற்றும் கீர்த்தனா சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த், 

ராமச்சந்திரன் - ராதா ராமச்சந்திரன்,

விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர்  முன் நின்று செய்து வருகிறார்கள்..


மணமகள் :


ஜானு ஸ்ரீ சுதீஷ்

 (எம்பிபிஎஸ் , எம்.எஸ்)


Jannu Shree Sudhish MBBS.MS(OBG)


மணமகன்;

அகில் ரவிக்குமார் 


Akhil RaviKumar Bba,Msc... (London)

No comments:

Post a Comment